1 ) வங்காள அமைதியின்மையின் தந்தை ?
விடை : சுரேந்திரநாத் பானர்ஜி
2 ) இந்திய அமைதியின்மையின் தந்தை ?
விடை : திலகர்
3 ) இந்திய மாஜினி ?
விடை ; சியாம்ஜி கிரஷ்னவர்மா
4 ) இந்திய புரட்சியின் தாய் ?
விடை : கமா அம்மையார்
5 ) காய்தே அஷாம் ?
விடை : ஜின்னா
6 ) காங்கிரஸ் தாத்தா ?
விடை : தாதாபாய் நௌரோஜி
7 ) காங்கிரஸ் தந்தை ?
விடை : ஆலன் ஆட்டோவின் ஹியும்
8 ) காங்கிரஸ் நான தந்தை ? ( God Father )
விடை : டப்ரின் பிரபு
9 ) காங்கிரஸ் கருத்து குழந்தை ?
விடை : டப்ரின் பிரபு
10 ) தீவிரவாத இயக்கத்தின் தீர்க்கதரசி ?
விடை : அரவிந்த் கோஷ்
11 ) காங்கிரஸ் மிதவாத மேதை ?
விடை : பெரோஷா மேத்தா
12 ) வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் தந்தை ?
விடை : மிண்டோ பிரபு
13 ) ஆந்திர கேசரி ?
விடை : டி. பிரகாசம்
14 ) பஞ்சாப் கேசரி ?
விடை : லாலா லஜ்பதிராய்
15 ) தேச பந்த் ?
விடை : சி ஆர். தாஷ்
16 ) தீன பந்த் ?
விடை : சி எப் ஆண்ட்ருஷ்
17 ) பங்க பந்த் ?
விடை : ஷேக் முஜிபுர் ரகுமான்
18 ) ஆசிய ஜோதி ?
விடை : நேரு ( அ ) புத்தர்
19 ) அரசியல் சாணக்கியர் ?
விடை : ராஜாஜி
20 ) அமைதி மனிதர் ?
விடை : லால் பகதூர் சாஷ்திரி
21 ) லோக் மான்யா ?
விடை : திலகர்
22 ) மகாராஷ்டிரா அணிகலன் ?
விடை : கேகலே
23 ) உழைப்பாளர் இளவரசர் ?
விடை : கேகலே
24 ) எல்லை காந்தி ?
விடை : கான் அப்துல் காபர் கான்
25 ) வங்காள சிங்கம் ?
விடை : நேதாஜி
நன்றி மக்களே......😎💪
விடை : சுரேந்திரநாத் பானர்ஜி
2 ) இந்திய அமைதியின்மையின் தந்தை ?
விடை : திலகர்
3 ) இந்திய மாஜினி ?
விடை ; சியாம்ஜி கிரஷ்னவர்மா
4 ) இந்திய புரட்சியின் தாய் ?
விடை : கமா அம்மையார்
5 ) காய்தே அஷாம் ?
விடை : ஜின்னா
6 ) காங்கிரஸ் தாத்தா ?
விடை : தாதாபாய் நௌரோஜி
7 ) காங்கிரஸ் தந்தை ?
விடை : ஆலன் ஆட்டோவின் ஹியும்
8 ) காங்கிரஸ் நான தந்தை ? ( God Father )
விடை : டப்ரின் பிரபு
9 ) காங்கிரஸ் கருத்து குழந்தை ?
விடை : டப்ரின் பிரபு
10 ) தீவிரவாத இயக்கத்தின் தீர்க்கதரசி ?
விடை : அரவிந்த் கோஷ்
11 ) காங்கிரஸ் மிதவாத மேதை ?
விடை : பெரோஷா மேத்தா
12 ) வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் தந்தை ?
விடை : மிண்டோ பிரபு
13 ) ஆந்திர கேசரி ?
விடை : டி. பிரகாசம்
14 ) பஞ்சாப் கேசரி ?
விடை : லாலா லஜ்பதிராய்
15 ) தேச பந்த் ?
விடை : சி ஆர். தாஷ்
16 ) தீன பந்த் ?
விடை : சி எப் ஆண்ட்ருஷ்
17 ) பங்க பந்த் ?
விடை : ஷேக் முஜிபுர் ரகுமான்
18 ) ஆசிய ஜோதி ?
விடை : நேரு ( அ ) புத்தர்
19 ) அரசியல் சாணக்கியர் ?
விடை : ராஜாஜி
20 ) அமைதி மனிதர் ?
விடை : லால் பகதூர் சாஷ்திரி
21 ) லோக் மான்யா ?
விடை : திலகர்
22 ) மகாராஷ்டிரா அணிகலன் ?
விடை : கேகலே
23 ) உழைப்பாளர் இளவரசர் ?
விடை : கேகலே
24 ) எல்லை காந்தி ?
விடை : கான் அப்துல் காபர் கான்
25 ) வங்காள சிங்கம் ?
விடை : நேதாஜி
நன்றி மக்களே......😎💪
No comments:
Post a Comment