தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் - மு.மேத்தா, ஈரோடு தமிழன்பன்
1. மு.மேத்தாவின் முழுப்பெயர் - முகம்மது மேத்தா
2. மு.மேத்தா பிறந்த ஆண்டு - 05.09.1954
3. மு.மேத்தாவின் ஊர் - பெரியகுளம்
4. ஊர்வலம் என்ற கவிதை நு}லுக்காக தமிழக அரசின் முதற்பரிசை பெற்றவர் யார் - மு.மேத்தா
5. --------------- என்ற நாவலுக்காக ஆனந்த விகடன் பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசை மு.மேத்தா பெற்றார் - சோழ நிலா
6. --------------------- என்ற கவிதை மு.மேத்தாவுக்கு புகழ் தேடித் தந்த கவிதை ஆகும் - தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி
7. மு.மேத்தாவின் முதற் கவிதைத்தொகுப்பு ----------- ஆகும் - கண்ணீர்ப் பு+க்கள்
8. ஈரோடு தமிழன்பனின் இயற்பெயர் - ஜெகதீசன்
9. தமிழன்பன் பிறந்த ஆண்டு - 28.09.1940
10. தமிழன்பனின் பெற்றோர் - நடராஜா - வள்ளியம்மாள்
11. ஈரோடு தமிழன்பன் பிறந்த ஊர் - கோவை மாவட்டம் சென்னிமலை
12. தமிழன்பனின் புனைப்பெயர் - விடிவெள்ளி
13. ஆயிரம் அரங்கம் கண்ட கவியரங்கக் கவிஞர் யார் - ஈரோடு தமிழன்பன்
14. அரிமா நோக்கு என்ற ஆய்வு இதழின் ஆசிரியர் - தமிழன்பன்
15. மரபுக்கவிதை, புதுக்கவிதை, திறனாய்வு படைப்பதில் வல்லவர் யார் - ஈரோடு தமிழன்பன்

No comments:
Post a Comment