Showing posts with label Science. Show all posts
Showing posts with label Science. Show all posts

Sunday, April 1, 2018

அறிவியல்

அலுமினியத்தை கண்டுபிடித்தவர் யார்? - F.ஹோலர், 1827.

- கால்சியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1808.

- ஹைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - H.கேவண்டிஸ், 1766.

- பாஸ்பரஸை கண்டுபிடித்தவர் யார்? - H.பிராண்ட், 1669.

- ரேடியத்தை கண்டுபிடித்தவர் யார்? - P&M.கியூரி, 1898

- பொட்டாசியத்தை கண்டுபிடித்தவர் யார்? - H.டேவி, 1807.

- நைட்ரஜனை கண்டுபிடித்தவர் யார்? - D.ரூதர்போர்டு, 1772.

- யுரேனியத்தை கண்டுபிடித்தவர் யார்? - E.M.பெலிகாட், 1841.

- அயோடியனை கண்டுபிடித்தவர் யார்? - B.கோர்ட்டாய்ஸ், 1812.

- நிக்கலை கண்டுபிடித்தவர் யார்? - A.க்ரான்ஸ்டெட், 1751.

- ரேடியோ கதிர் வீச்சை கண்டுபிடித்தவர் யார்? - கியூரி.

- விமானத்தை கண்டுபிடித்தவர் யார்? - ஆர்வில் பி வில்பர்ரைட், 1903

- திருடர் எச்சரிப்பு கருவியை கண்டுபிடித்தவர் யார்? - எட்வின் டி.ஹோம்ஸ், 1858.

- டீசல் இன்ஜினை கண்டுபிடித்தவர் யார்? - ருடோலஃப் டீசல் 1895. (ஜெர்மன்)

- கண்ணாடியை கண்டுபிடித்தவர் யார்? - ஆக்ஸ்பர்க், 1080 (ஜெர்மனி)

- மதிவண்டியை கண்டுபிடித்தவர் யார்? - கிர்க்பாடிரிக் மாக்மிலென், 1839-40 (பிரிட்டன்)

- சினிமாவை கண்டுபிடித்தவர் யார்? - லூயி பிரின்ஸ், 1885 (பிரான்ஸ்)

- லேசரை கண்டுபிடித்தவர் யார்? - T.H.மைமா, 1960.

- செயற்கை ரப்பரை கண்டுபிடித்தவர் யார்? - குஸ்டீவ்வான் சார்டெட், 1827.

- மயக்க மருந்தை கண்டுபிடித்தவர் யார்? - மோட்டன் மற்றும் ஜாக்ஸன்.

- கதிரியக்கச் செயலை கண்டறிந்தவர் யார்? - ஹென்றி பெக்கோரல், 1896.

- ரேயானை முதன் முதலில் கண்டுபிடித்தவர் யார்? - கார்டனேட்.

- மின் விளக்கை கண்டுபிடித்தவர் யார்? - தாமஸ் ஆல்வா எடிசன், 1878.

- அசைவின் சட்டத்தை கண்டுபிடித்தவர் யார்? - ஐசக் நியூட்டன்.

- அணுகுண்டை கண்டுபிடித்தவர் யார்? - ஜெ.ராபர்ட் ஓப்பன்ஹைமர்,1945.

- புன்சன் அடுப்பை கண்டுபிடித்தவர் யார்? - வில்ஹெம் வான்பன்சன், 1855 (ஜெர்மனி)

Saturday, March 24, 2018

✒✒ ஆற்றலின் வகைகள்: ✒✒

🍎 வேலை செய்யத் தேவையான திறமையே - ஆற்றல்
🍎 வெப்பம் ஒரு வகை ஆற்றல் என்பதைக் கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ் ஜூல்
🍎 ஆற்றலின் அலகு - ஜூல்
🍎 தொழிற்சாலைகள் இயங்க தேவையான ஆற்றல் - மின் ஆற்றல்
🍎 ஒலி ஆற்றலால் வாகனங்களை இயக்க முடியாது.
🍎 நிலக்கரியை எரிக்கும்போது, அதன் வேதியாற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றப்படுகிறது.
🍎 காற்றாலைகளில் காற்றின் இயக்க ஆற்றல் மூலம் பெறப்படுவது - மின்னாற்றல்
🍎 அசையும் இலை பெற்றுள்ள ஆற்றல் - இயக்க ஆற்றல்
🍎 உங்கள் உள்ளங்கையைத் தேய்க்கும்போது வெளிப்படும் ஆற்றல் - வெப்ப ஆற்றல்.
🍎 உராய்வின்மூலம் வெளிப்படுவது - வெப்ப ஆற்றல்.
🍎 ஒலிபெருக்கியில் மின்னாற்றல் ஒலி ஆற்றலாக மாற்றப்படுகிறது.
🍎 மின்சார அழைப்பு மணி, வாகனங்களில் உள்ள ஒலி எழுப்பிகளில் மின் ஆற்றல் - ஒலி ஆற்றலாக மாறுகிறது.
🍎 டார்ச் விளக்கில் வேதியாற்றல் மின்னாற்றலாக மாறி அதிலிருந்து ஒளி ஆற்றல் பெறப்படுகிறது.
🍎 எந்த ஒர் ஆற்றல் மாற்றத்திலும் மொத்த ஆற்றலின் அளவு - மாறாமல் இருக்கும்.
🍎 மின்சார அடுப்பு, மின்சார சலவைப்பெட்டி முதலியவற்றில் மின்னாற்றல் - வெப்ப ஆற்றலாக மாற்றமடைகிறது.
🍎 சூரியனிடமிருந்து வெளிப்படும் வெப்ப ஆற்றலினால் கிடைப்பது - மழை
🍎 துணி விரைவில் உலரத் தேவைப்படும் ஆற்றல் - சூரியனின் வெப்ப ஆற்றல்
🍎 தமிழ்நாட்டில் காற்றாலை மூலம் மின்சாரம் கிடைக்கும் இடங்கள்: கயத்தாறு(திருநெல்வேலி மாவட்டம்), ஆரல்வாய்மொழி(கன்னியாகுமரி மாவட்டம்).
🍎 மின்விளக்கில் மின்னாற்றால் - ஒளியாற்றலாக மாற்றப்படுகிறது.
🍎 மின்விசிறியில் மின்னாற்றல் - இயக்க ஆற்றலாக மாற்றப்படுகிறது.
🍎 காற்றாலைகளில் காற்றின் இயக்க ஆற்றல் மூலம் பெறப்படுவது - மின்னாற்றல்
நீர் ஆற்றல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் இடங்கள் - மேட்டூர், பவானி சாகர்.
🍎 நிலை ஆற்றல் - ஒரு பொருள் அதன் நிலையைப் பொருத்தோ                                        (by..................)

Thursday, February 8, 2018

கண்டுபிடிப்பாளர்கள்

1. மின்காந்தக் கொள்கை - மாக்ஸ்வெல்
2. எலக்ட்ரான் - J.J.தாம்சன்
3. மின்பல்பு - தாமஸ் ஆல்வா எடிசன்
4. ஆக்ஸிஜன், நைட்ரஸ் ஆக்ஸைடு - J.B.பிரீஸ்ட்லி
5. ஈர்ப்பு விதி - நியூட்டன்
6. பெனிசிலின் - சர் அலெக்சாண்டர் பிளெமிங்
7. கோள்களின் இயக்க விதி - கெப்ளர்
8. சூரியக் குடும்பம் - கோபர் நிகஸ்
9. தனிம வரிசை அட்டவணை - மெண்டலீஃப்
10. .நீராவி எஞ்சின் - ஜேம்ஸ் வாட்
11. புவிஈர்ப்புவிசை - சர் ஐசக் நியூட்டன்
12. சுருக்கெழுத்து - சர் ஐசக் பிட்மேன்
13. கதிரியக்கம் - ஹென்றி பெக்குரல்
14. ரேடார் - சர் ராபர்ட் வாட்சன் வாட்
15. செல் - ராபர்ட் ஹூக்
16. தொலைபேசி - கிரகாம்பெல்
17. மக்கள்தொகைகோட்பாடு - மால்தஸ்
18. ஜெட் விமானம் - ஃபிராங்க்விட்டில்
19. கண்பார்வையற்றோர்க்கான எழுத்துமுறை - லூயி பிரெய்லி
20. தொலைகாட்சி - J. L. பெயர்டு
21. அம்மை தடுப்பூசி - எட்வர்டு ஜென்னர்
22. போலியோ தடுப்பு மருந்து - டாக்டர்.ஜோன்ஸ் சால்க்
23. .டைனமைட் - ஆல்பர்ட் நோபல்
24. இன்சுலின் - பேண்டிங்
25. .இதயமாற்று அறுவை சிகிச்சை - டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட்( இதயமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் P.K.சென்)
26. .இரத்த ஒட்டம் - வில்லியம் ஹார்லி
27. குளோரோஃபார்ம் - ஹாரிஸன் சிம்ப்ஸன்
28. வெறிநாய்க்கடி மருந்து - லூயி பாய்ஸ்டியர்
29. எலக்ட்ரோ கார்டியோகிராம் - எயின் தோவன்
30. பாக்டீரியா - லீவன் ஹூக்
31. குவாண்டம் கொள்கை - மாக்ஸ் பிளாங்க்
32. எக்ஸ்-ரே - ராண்ட்ஜன்
33. புரோட்டான் - ரூதர்போர்டு
34. நியூட்ரான் - ஜேம்ஸ் சாட்விக்
35. தெர்மா மீட்டர் - ஃபாரன்ஹூட்
36. ரேடியோ - மார்கோனி
37. கார் - கார்ல் பென்ஸ்
38. குளிர்சாதனப் பெட்டி - ஜேம்ஸ் ஹாரிசன்
39. அணுகுண்டு - ஆட்டோஹான்
40. ரேடியம், ரேடியோ கதிர்வீச்சு - மேடம் மேரி கியூரி
41. ஹெலிகாஃப்டர் - பிராக்கெட்
42. லாக்ரதம் - ஜான் நேப்பியர்

Wednesday, February 7, 2018

அறிவியல்

காற்றின் திசைவேகம் காணப் பயன்படுவது - அனிமோ மீட்டர்
வளிமண்டல அழுத்தம் காணப் பயன்படுவது - பாரோ மீட்டர்
ஒரு பொருளின் முப்பரிமாண படத்தைக் காட்டுவது - ஸ்டிரியோஸ்கோப்
மாலிமிகள் திசையை அறியப் பயன்படுவது - காம்பஸ்
தானியங்கி மூலம் செய்திகளை அனுப்பவும், தந்தி தகவல்களை செலுத்தவும் பயன்படும் கருவி - டெலிபிரிண்டர்
எதிரில் வரும் விமானத்தை அறியப் பயன்படுவது - ரேடார்
இதயதுடிப்பு மற்றும் நுரையீரலின் இயக்கம் காணப் பயன்படுவது - ஸ்டெதஸ்கோப்
நுண்ணிய பொருட்களை பெரிதுபடுத்தி பார்க்கப் பயன்படுவது - மைக்ரோஸ்கோப்
தூரத்திலுள்ள பொருட்களைத் தெளிவாகப் பார்க்கப் பயன்படுவது - டெலஸ்கோப்
காந்தப் புலங்களை அறியப் பயன்படுவது - மாக்னடோ மீட்டர்
கடல் பயணத்தில் நேரத்தைத் துல்லியமாக அளக்கப் பயன்படுவது - குரோனோமீட்டர்
மனித உடலின் உள் உறுப்புகளைக் காணப் பயன்படுவது - எண்டோஸ்கோப்
கடல் மட்டத்திலிருந்து உயரம் காணப் பயன்படுவது - ஆல்டி மீட்டர்
இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அறியப் பயன்படுவது - ஹிமோசைட்டோ மீட்டர்
மிகத்தொலைவிலுள்ள இடத்தின் வெப்பநிலையை அறியப் பயன்படுவது - பைரோ மீட்டர்.🌹🌹

CCSE - IV தேர்வுக்குரிய பொதுஅறிவு வினா விடைகள் !!
பொது அறிவு - அறிவியல் கண்டுபிடிப்புகள்
1. எலக்ட்ரான் - து.து.தாம்சன்
2. மின்காந்தக் கொள்கை - மாக்ஸ்வெல்
3. சுருக்கெழுத்து - சர் ஐசக் பிட்மேன்
4. கதிரியக்கம் - ஹென்றி பெக்குரல்
5. ரேடார் - சர் ராபர்ட் வாட்சன் வாட்
6. செல் - ராபர்ட் ஹூக்
7. டைனமைட் - ஆல்பர்ட் நோபல்
8. மின்பல்பு - தாமஸ் ஆல்வா எடிசன்
9. பெனிசிலின் - சர் அலெக்சாண்டர் பிளெமிங்
10. சு+ரியக் குடும்பம் - கோபர் நிகஸ்
11. புரோட்டான் - ரூதர்போர்டு
12. நியு+ட்ரான் - ஜேம்ஸ் சாட்விக்
13. ரேடியம், ரேடியோ கதிர்வீச்சு - மேடம் மேரி கியு+ரி
14. தனிம வரிசை அட்டவணை - மெண்டலீஃப்
15. நீராவி எஞ்சின் - ஜேம்ஸ் வாட்
16. புவி ஈர்ப்புவிசை - சர் ஐசக் நியு+ட்டன்
17. வெறிநாய்க்கடி மருந்து - லு}யி பாய்ஸ்டியர்
18. இரத்த ஒட்டம் - வில்லியம் ஹhர்வி
19. குவாண்டம் கொள்கை - மாக்ஸ் பிளாங்க்
20. தொலைபேசி - கிரகாம்பெல்
21. ஜெட் விமானம் - ஃபிராங்க்விட்டி
ல்
22. அம்மை தடுப்பு+சி - எட்வர்டு ஜென்னர்
23. போலியோ தடுப்பு மருந்து - டாக்டர்.ஜோன்ஸ் சால்க்
24. எக்ஸ்-ரே - ராண்ட்ஜன்
25. ரேடியோ - மார்கோனி🌹🌹

Sunday, January 21, 2018

*அறிவியல்*

அறிவியல் சம்பந்தமான தகவல்கள் பாலிமர்கள், வாயுக்கள் மற்றும் ஹைட்ரோகார்பன் பற்றிய தகவல்கள்:-

1.  பாலிமர்கள் பற்றிய தகவல்கள்:-
⚗ ஒரே மூலக்கூறு பலமுறை தொடர்ந்து அமைவதே - பாலிமர்
⚗ செல்லுலோஸ், ஸ்டார்ச் போன்றவை - இயற்கை பாலிமர்கள்
⚗ ரப்பர் என்பது ஐசோப்பிரின் என்பதன் - இயற்கை பாலிமர்
⚗ சல்ஃபரோடு ரப்பரை சேர்த்து சூடாக்குவது - வல்கனைசேஷன்
⚗ வல்கனைசேஷன் முறையை கண்டுபிடித்தவர் - குட் இயர்
⚗ ரப்பரை கடுனமாக்கும் முறை - வல்கனைசேஷன்
⚗ முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட பிளாஸ்டிக் - செல்லுலாய்டு
⚗ செல்லுலாய்டைக் கண்டுபிடித்தவர் - அலெக்ஸாண்டர் பார்கிஸ்
⚗ புகைப்படம், திரைப்பட பிலிம்கள் செய்ய பயன்படுவது - செல்லுலாய்டு
⚗ பெரும்பாலான பிளாஸ்டிக்குகளில் உள்ள பாலிமர் - ரெசின்
⚗ முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை இழை - நைலான்
⚗ நைலான்  கண்டுபிடித்தவர் - வாலஸ் காரோத்தர்ஸ் (1937)
⚗ நைலான் கலவை - ஹெக்ஸாமெத்திலின் டைஅமின் + அடிப்பிக் அமிலம்
⚗ சுவிட்சுகள் செய்ய பயன்படுவது - பேக்லைட்
⚗ பேக்லைட் கண்டுபிடித்தவர் - பேக்லான்ட்
⚗ நைலான் என்பது ஒரு - பாலி அமைடு
⚗ பேக்லைட் கலவை - பீனால் + பார்மால்டிஹைடு
⚗ Compact disc (C.D.) செய்ய பயன்படும் பாலிமர் - பாலிகார்பனேட்
⚗ ஒட்டாத சமையல் கலன்களில் பூசப்படும் பாலிமர் - டெஃப்லான்
⚗ செயற்கை பட்டு - ரேயான்
⚗ குழாய்கள் செய்ய பயன்படும் பாலிமர் - பாலிவினைல் குளோரைடு
⚗ டெர்லின் கலவை - எத்திலீன் கிளைக்கால் + டெட்ராதாலிக் அமிலம்

2. வாயுக்கள்:-
⚗ Gas பலூன்களில் நிரப்பப்படும் வாயு - ஹீலியம்
⚗ நீர் வாயுவில் காணப்படும் வாயுக்கள் - ஹைட்ரஜன், கார்பன் மோனாக்சைடு
⚗ உற்பத்தி வாயுவில் காணப்படும் வாயுக்கள் - நைட்ரஜன், கார்பன் மோனாக்சைடு
⚗ இயற்கை எரிவாயுவில் காணப்படும் வாயுக்கள் - கார்பன்-டை-ஆக்சைடு, ஹைட்ரஜன்
⚗ சாண எரிவாயுவில் காணப்படும் வாயுக்கள் - மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு
⚗ நிலக்கரி சுரங்க விபத்துகளுக்கு காரணமாக வாயு - மீத்தேன்
⚗ சதுப்பு நில வாயு - மீத்தேன்
⚗ போபாலில் கசிந்த விஷ வாயு - மீதைல் ஐஸோயனைடு
⚗ ஜப்பான் சுரங்க பாதை விபத்துக்கு காரணமாக விஷ வாயு - சரீன்
⚗ ஓஸோனில் ஓட்டை விழக் காரணமான வாயு - குளோரோ புளூரோ கார்பன்
⚗ சாண எரிவாயுவில் காணப்படும் வாயு - மீத்தேன்
⚗ அமில மழைக்கு காரணமான வாயுக்கள் - சல்பர் - டை- ஆக்ஸைடு, நைட்ரிக் ஆக்ஸைடு
⚗ சிரிப்பூட்டும் வாயு - நைட்ரஸ் ஆக்ஸைடு
⚗ வளிமண்டலத்தில் வாயு - நைட்ரஜன்
⚗ தீயணைக்கப் பயன்படும் வாயு - கார்பன்-டை-ஆக்ஸைடு
⚗ தீயணைப்பு கருவியில் இருப்பது - சோடியம் பை கார்பனேட்
⚗ சோடா பானங்களில் அதிகமுள்ளது வாயு - கார்பன் டை ஆக்சைடு
⚗ உலர் பனிக்கட்டி என்பது - திட கார்பன் டை ஆக்சைடு
⚗ பழங்களை பழுக்க வைக்க பயன்படுவது - எத்திலீன்
⚗ அழுகிய மீன் மணமுள்ள வாயு - பாஸ்பீன்
⚗ அழுகிய முட்டை மணமுள்ள வாயு - ஹைட்ரஜன் பெராக்சைட்

3.ஹைட்ரோகார்பன் வகைகள்:-ஹைட்ரோகார்பன் - பொது வாய்பாடு - பொதுப்பெயர்
⚗ அல்கேன் - CnH2n+2 - பாரஃபின்
⚗ அல்கீன் - CnH2n - ஒலிஃபின்
⚗ அல்கைன் - CnH2n-2 - அசிட்டிலின்
🔰அல்கேன் - மூலக்கூறு வாய்பாடு
⚗ மீத்தேன் - CH4
⚗ ஈத்தேன் - C2H6
⚗ புரப்பேன் - C3H8
⚗ பியூட்டேன் - C4H10
⚗ பென்டேன் - C5H12
⚗ ஹெக்சேன் - C6H14
🔰அல்கீன் - மூலக்கூறு வாய்பாடு
⚗ மீத்தீன்  - உலகில் காணப்படுவதில்லை
⚗ ஈத்தீன் - C2H4
⚗ புரப்பீன் - C3H6
⚗ பியூட்டீன் - C4H8
⚗ பென்டீன் - C5H10
⚗ ஹெக்சீன் - C6H12
🔰அல்கைன் - மூலக்கூறு வாய்பாடு:
⚗ மீத்தைன் - C2H2
⚗ 1 - புரப்பைன் - C3H4
⚗ 1 - பியூட்டைன் - C4H8
⚗ 2 - பியூட்டைன் - C4H8

www.mysudaroli.blogspot.com

Wednesday, January 3, 2018

பூஞ்சைகள் உலகம் பற்றிய தகவல்கள்:-

⭕ யூகேரியோட் செல் அமைப்பு கொண்டது - பூஞ்சை
⭕ பூஞ்சையின் செல் சுவர் கடினமான கைட்டின் பொருளால் ஆனது
⭕ மட்குண்ணி - சிதைக்கும் உயிரிகள்
⭕ ஒட்டுண்ணி - பிற உயிரியைச் சார்ந்து வாழுதல்
⭕ பஞ்சைகள் - மட்குண்ணி மற்றும் ஒட்டுண்ணி
⭕ மோல்டு பூஞ்சைகள் வளருமிடம் - பழையரொட்டி, பாலாடைக்கட்டி, பழம்
⭕ பூஞ்சைகள் - ஈஸ்டுகள், மோல்டுகள், காளான்கள், பெனிசிலியம், நாய்குடை காளன்கள், பஃப் பந்துகள்
⭕ பச்சையம் இல்லாத பூஞ்சை - பெனிசிலியம்
⭕ பெனிசிலியம் - சாறுண்ணி
⭕ பெனிசிலின் எதிர் நுண்ணுயிரி மருந்து எதில் இருந்து தயாரிக்கப்படுகிறது - பெனிசிலியம் பூஞ்சை
⭕ மருந்துகளின் ராணி - பெனிசிலின்
⭕ முட்டை வடிவ கொண்ட ஒரு செல் உயிரி - ஈஸ்ட்
⭕ நொதித்தல் முறையில் ஆல்கஹால் தயாரிக்க உதவுவது - ஈஸ்ட்
⭕ ரொட்டி தயாரிக்க உதவுவது - ஈஸ்ட்