Showing posts with label Geography. Show all posts
Showing posts with label Geography. Show all posts

Thursday, January 11, 2018

மாவட்டங்கள் ஆறுகள்

இனிய இரவு வணக்கம் என்றும் அன்புடன் எஸ் மகாலட்சுமி யின் பொது அறிவு வினா விடை
மாவட்டங்கள்   ஆறுகள்

கடலூர்
 தென்பெண்ணை, கெடிலம்

விழுப்புரம்
 கோமுகி

காஞ்சிபுரம்
அடையாறு, செய்யாறு, பாலாறு

திருவண்ணாமலை தென்பெண்ணை, செய்யாறு

திருவள்ளூர்
கூவம், கொடுதலையாறு, ஆரணியாறு

கரூர்
 அமராவதி

திருச்சி
காவிரி, கொள்ளிடம்

பெரம்பலூர்
கொள்ளிடம்

தஞ்சாவூர்
 வெட்டாறு, வெண்ணாறு, கொள்ளிடம், காவிரி

சிவகங்கை
வைகையாறு

திருவாரூர்
பாமணியாறு, குடமுருட்டி

நாகப்பட்டிணம்
 வெண்ணாறு, காவிரி

தூத்துக்குடி
ஜம்பு நதி, மணிமுத்தாறு, தமிரபரணி

தேனி
வைகையாறு

கோயம்புத்தூர்
  சிறுவாணி, அமராவதி

திருநெல்வேலி
தாமிரபரணி

மதுரை
 பெரியாறு, வைகையாறு

திண்டுக்கல்
பரப்பலாறு, வரதம்மா நதி, மருதா நதி

கன்னியாகுமரி
  கோதையாறு, பறளியாறு, பழையாறு

இராமநாதபுரம்
 குண்டாறு, வைகை

தருமபுரி
  தொப்பையாறு, தென்பெண்ணை, காவிரி

சேலம்
வசிட்டா நதி , காவிரி

விருதுநகர்
கெளசிகாறு, வைப்பாறு, குண்டாறு, அர்ஜுனாறு

நாமக்கல்
  உப்பாறு, நெய்யல், காவிரி

ஈரோடு
பவானி, காவிரி