Showing posts with label General Knowledge. Show all posts
Showing posts with label General Knowledge. Show all posts

Tuesday, December 25, 2018

*அன்புள்ள தினமணி ஆசிரியர் அவர்களுக்கு,*

24.12.18   அன்று தினமணியில் வெளியான "தேவையா இத்தனை  விடுமுறைகள்" கட்டுரை வாசித்தேன்.  அது குறித்து அடிப்படையான சில உண்மைகளை சுட்டிக் காட்ட விரும்புகிறேன் . இந்த உண்மைகளை கட்டுரையாளர் அறியாமல் இருக்க வாய்ப்புள்ளது.  ஆனால் பத்திரிகை செய்தி ஆசிரியருக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியம்.

# 2019 தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசு விடுமுறை பட்டியலில்  22 விடுமுறைகளில்  5 நாட்கள் சனி அல்லது ஞாயிறு கிழமைகளில் அமைகிறது.  இந்த ஆண்டு இது குறைவு

#  அதே போல மத விடுப்புகள் பெரும்பாலும் பண்டிகை அரசு விடுமுறை நாட்களிலோ சனி அல்லது ஞாயிற்றுக்கிழமைகளிலோ அமைகின்றன.

#  ஈட்டிய விடுப்பு அரசு ஊழியர்களுக்கு தான் 30 நாட்கள். ஆசிரியர்களுக்கு  17 நாட்கள் தான். இந்த விடுப்பை துய்க்காமல் ஒப்படைத்தால் பணப்பயன்கள் உண்டு என்கிற காரணத்தால்  90 சதவீத அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் இந்த விடுப்பை துய்ப்பதில்லை. சேமிக்கவே விரும்புவார்கள்.  இதனால் அரசுப் பணிகள் பாதிக்கப்படுவதாக சொல்லப்படுவது மிகைப்படுத்தப்பட்ட கற்பனை. 

. # 21 நாட்கள் மருத்துவ விடுப்பு எடுத்தால் 1 நாள் ஈட்டிய விடுப்பு குறையும்.  28 நாட்களுக்கு மேல் தாண்டினால் மருத்துவர் போர்டு மற்றும் மாவட்ட உயர் அதிகாரியின் அனுமதி பெற்று தான் மீண்டும் பணியில் சேர முடியும்.  மருத்துவ விடுப்புகளால் பதவி உயர்வு, ஆண்டு ஊதிய உயர்வு, பணி வரன்முறை போன்ற தனிப்பட்ட பாதிப்புகள் இருப்பதால் மருத்துவ விடுப்பு மிக அவசியமானால் மட்டுமே துய்க்கப்படுகிறது. 15 நாட்களுக்கு தொடர்ந்து மருத்துவ விடுப்பு எடுத்தாலே அதில் 4 நாட்கள் வார விடுமுறையாகும்.
# உள்ளூர் விடுமுறைகள் அனைத்தும் சனிக்கிழ மைகளில் ஈடு செய்யப்படுவது அனைவரும் அறிந்ததே.

# அரசு தலைவர்கள் இறப்பின் போது விடப்படும் விடுமுறை பாதுகாப்பு கருதியே. ஓய்வு எடுக்க அல்ல.

# தொடக்கப் பள்ளிகள்  220 பணி நாட்கள் , மேல்நிலைப் பள்ளிகள்  210 பணி நாட்கள், கல்லூரிகள்  180 பணி நாட்களுக்கும் குறையாமல் பணியாற்ற வேண்டும் என்பது அரசு விதி. மற்ற அரசு  அலுவலகங்கள் இதை விட அதிக நாட்களே செயல்படுகின்றன.யாரும் மீற முடியாது.இது  வருகைப்பதிவேட்டை பார்த்தாலே தெரியும். இப்படியிருக்கையில் 174 நாட்கள் தான் பணி நாட்கள் என்று கட்டுரையாளர் எதன் அடிப்படையில் கூறுகிறார் என்பது தெரியவில்லை.

# காலாண்டு, அரையாண்டு, கோடை விடுமுறை ஆகியவை மாணவர்கள் மனநலம், கற்கும் திறன்,சோர்வு,உடல்நலன் ஆகியவற்றை யோசித்தே கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களால் சிபாரிசு செய்யப்படுகிறது  . இந்த  விடுமுறை நாட்களில் ஆசிரியர்களை ஊதியம் பெறாமல் பணியாற்ற தயாரா எனக்கேட்கின்றார் கட்டுரையாளர்.  இந்த விடுமுறைக்கு மட்டும் வேறு வேலை தேட முடியுமா?

# தேர்தல் நாளன்று அனைத்து ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் தேர்தல் பணியில் ஈடுபட்டு இருப்பார்கள் என்ற சாதாரண விஷயம் கூட கட்டுரையாளருக்கு  நினைவுக்கு வரவில்லை.

# சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகளை சுட்டிக்காட்டிய கட்டுரையாளர் இந்தியா ஒரு மதசார்பற்ற, நல்லிணக்கம் காட்டும் பல்வகை கலாச்சாரத்தை கொண்ட நாடு என்பதை மறந்துவிடக்கூடாது.  இங்கே அனைத்து வகையான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படுகிறது. 

# அரைச்சம்பள விடுப்பு, ஊதியமில்லா விடுப்பு போன்ற விடுப்புகளால் அரசுக்கு எவ்வித நஷ்டமுமில்லை

# பல வகை விடுப்புகள் இருந்தாலும் விடுப்பு அனுமதி  கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்ளும் காவல்துறை நண்பர்கள் பற்றிய செய்திகளை அடிக்கடி பார்க்கின்றோம்.

# விடுப்பு இருந்தும் அதிகாரிகள் /தலைமை ஆசிரிய்ர்கள் அலுவலக நலன் கருதி அனுமதி தராததால் அதை அனுபவிக்க முடியாதவர்கள் ஏராளம்.

# பெரும்பாலானவை ஈராசிரியர் பள்ளிகளாகவே இருப்பதால் விடுப்பு இருந்தாலும் தேவைப்படும்போது துய்க்க முடியாதவர்கள் ஏராளம்.  

# கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு சனி ஞாயிறு  விடுமுறை இரவு பகல் என்பதே  கிடையாது.  மாவட்ட ஆட்சியர்,வட்டாட்சியர் எப்போது அழைத்தாலும் செல்ல தயாராக இருக்க வேண்டும்.

# தீபாவளி, புத்தாண்டு பண்டிகைக்கு வீட்டுக்கு செல்லாமல் பணியாற்றும் காவல்துறையினர், போக்குவரத்துக்கு ஊழியர்கள் இவருடைய கண்களுக்கு புலப்படவில்லை போலும்.

# சனி அல்லது ஞாயிறு கிழமைகளில் நகராட்சிக்கு  குடிநீர் வழங்கும் ஊழியர்கள்,  ஆண்டு முழுவதும் செயல்படும் அரசு மருத்துவமனை ஊழியர்கள், மின்சார ஊழியர்கள்..இவர்களை பார்த்த பின்பும் மக்கள் வரிப்பணம் வீணாகிறது என்று புலம்புவதை என்னவென்பது.

பெரும்பாலான அரசு அலுவலகங்கள் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் இயங்கிக்கொண்டுதானிருக்கிறது

ஒரு தரமான நாளிதழ் இதை போல எடுத்தேன் கவிழ்த்தேன் ரக கட்டுரைகளை பிரசுரிப்பது அழகல்ல.

Friday, April 13, 2018

தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள் :

1. தேசிய மருத்துவ அறிவியல் கழகம்= டெல்லி

2. ஆயுர்வேத நிறுவனம்= ஜெய்ப்பூர்

3. சித்த மருத்துவ நிறுனம்= சென்னை

4. யுனானி மருத்துவ நிறுவனம்= பெங்களூரு

5. ஹோமியோபதி நிறுவனம்= கொல்கத்தா

6. இயற்கை உணவு நிறுவனம்= பூனே

7. மொரர்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம்= டெல்லி

8. காடுகள் ஆராய்ச்சி நிறுவனம்= டேராடூன்

9. மலைக்காடுகள் ஆராய்ச்சி நிறுவனம்= ஜோர்காட்(அசாம்)

10. வறண்டகாடுகள் ஆராய்ச்சி நிறுவனம் =  ஜோத்பூர் (ராஜஸ்தான்)

11. வெப்பமண்டலக்காடுகள் ஆ.நி =ஜபல்பூர்(மத்திய பிரதேஸ்)

12. இமயமலைக்காடுகள் ஆ.நி= சிம்லா

13. காபி வாரியம் ஆ.நி= பெங்களூரு

14. ரப்பர் வாரியம் ஆ.நி =கோட்டயம்

15. தேயிலை வாரியம் ஆ.நி= கொல்கத்தா

16. புகையிலை வாரியம்=குண்டூர்

17. நறுமண பொருட்கள் வாரியம்= கொச்சி

18. இந்திய வைர நிறுவனம்= சூரத்

19. தேசிய நீதித்துறை நிறுவனம்= போபால்

20. சர்தார் வல்லபாய் தேசிய போலிஸ் அகாடமி= ஹைதராபாத்

21. டீசல் ரயில் என்ஜின் தயாரிப்பு= வாரணாசி

22. மின்சார ரயில் என்ஜின் தயாரிப்பு= சித்தரன்ஜன்

23. ரயில் பெட்டிகள் தயாரிப்பு(RCF)= கபூர்தலா(பஞ்சாப்)

24. ரயில் பெட்டிகள் தயாரிப்பு(ICF)= பெரம்பூர்(சென்னை)

25. ரயில் சக்கரங்கள் தயாரிப்பு= பெங்களூரு

26. நீர்மூழ்கிக்கப்பல் பொறியியல் (ம) ஆராய்ச்சி நிலையம்= மும்பை

27. தேசிய நீர்விளையாட்டுகள் நிறுவனம்= கோவா

28. தேசிய கால்நடை ஆ.நி= இசாத் நகர்(குஜராத்)

29. தேசிய வேளாண்மை ஆ.நி= டெல்லி

30. தேசிய நீரியல் நிறுவனம்= ரூர்கி(உத்தரகாண்ட்)

31. இந்திய அறிவியல் நிறுவனம்= பெங்களூரு

32. இந்திராகாந்தி காடுகள் பயிற்சி நிறுவனம்= டேராடூன்

33. இந்திய வேதியியல் தொழில்நுட்ப பயிற்சி நி.= ஹைதராபாத்

34. பவளப்பாறைகள் ஆராய்ச்சி நி.= போர்ட்-ப்ளேர்(அந்தமான்)

35. இந்திய பெட்ரோலிய பொருட்கள் ஆராய்ச்சி நி.= டேராடூன்

36. தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம்= லக்னோ

37. உயிரியல் ஆய்வகம்= பாலம்பூர்(ஹிமாச்சல்)

38. தேசிய மூளை ஆராய்ச்சி நி.= மானோசர்(ஒரிசா).

Saturday, April 7, 2018

*பொது அறிவு*

திருக்குறள் - திருவள்ளுவர்

திருவருட்பா - இராமலிங்க அடிகளார்

நாலடியார் - சமணமுனிவர்கள்

பாரத தேசம் - பாரதியார்

நான்மணிக்கடிகை - விளம்பிநாகனார்

இசையமுது - பாரதிதாசன்

பாண்டியன் பரிசு - பாரதிதாசன்

குடும்ப விளக்கு -பாரதிதாசன்

அழகின் சிரிப்பு - பாரதிதாசன்

பழமொழி நானூறு - முன்றுறை அரையனார்

சித்தர் பாடல் -கடுவெளி சித்தர்

திண்ணையை இடித்து தெருவ்வாக்கு - தாராபாரதி

புது விடியல்கள் -தாராபாரதி

இது எங்கள் கிழக்கு -தாராபாரதி

செய்யும் தொழிலே தெய்வம் - பட்டுக்கோட்டைகல்யனசுந்தரம்

தனிப்பாடல் - ராமச்சந்திரக்கவிராயர்

அந்த காலம் இந்த காலம் - உடுமலை நாராயணகவி

குற்றாலக்குறவஞ்சி - திரிகூட ராசப்ப கவிராயர்

மரமும் பழைய குடையும் -  அழகிய சொக்கநாதப்புலவர்

மனித வாழ்கையும் காந்தியடிகளும் – திரு.வீ.கல்யனசுண்டரனார்

பெண்ணின் பெருமை - திரு.வீ.கல்யனசுண்டரனார்

தமிழ் தென்றல் - திரு.வீ.கல்யனசுண்டரனார்

உரிமை வேட்கை - திரு.வீ.கல்யனசுண்டரனார்

முருகன் - திரு.வீ.கல்யனசுண்டரனார்

முதுமொழிக்காஞ்சி – மதுரை கூடலூர்க்கிழார்

இரட்டுறமொழிதல் – காளமேகபுலவர்

திரிகடுகம் – நல்லாதனார்

திருவாரூர் நான்மணிமாலை – குமரக்குருபரர்

நீதிநெறி விளக்கம் -  குமரக்குருபரர்

முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ் - குமரக்குருபரர்

கந்தர் கலிவெண்பா - குமரக்குருபரர்

மீனாட்சியமை பிள்ளைத்தமிழ் - குமரக்குருபரர்

மதுரைக்கலம்பகம் - குமரக்குருபரர்

குழந்தை இலக்கியம் – வாணிதாசன்

ஏர்முனை – மருதகாசி

அம்மானை – சுவமிநாத தேசிகர்

திருசெந்திர்கலம்பகம் – சுவாமிநாத தேசிகர்.

பொங்கல் வழிப்பாடு – ந.பிச்சமூர்த்தி.

உழவின் சிறப்பு – கம்பர்.

கம்பராமாயணம் – கம்பர்

சடகோபரந்தாதி –கம்பர்

ஏரெழுபது – கம்பர்

சரஸ்வதி அந்தாதி – கம்பர்

திருக்கை வழக்கம் – கம்பர்

எங்கள் தமிழ் – பாரதிதாசன்

குடும்ப விளக்கு – பாரதிதாசன்

பாண்டியன் பரிசு – பாரதிதாசன்

சேர தண்டவாம் – பாரதிதாசன்

இருண்ட விடு – பாரதிதாசன்

தமிழச்சியின் கத்தி – பாரதிதாசன்

பிசிராந்தையர் – பாரதிதாசன்

குறிஞ்சி திட்டு – பாரதிதாசன்

அழகின் சிரிப்பு – பாரதிதாசன்

தமிழியக்கம் – பாரதிதாசன்

சீவகசிந்தாமணி – திருத்தக்கதேவர்

நரி விருத்தம் –திருத்தக்கதேவர்

பரமார்த்தகதை – வீரமாமுனிவர்.

தேம்பாவணி – வீரமாமுனிவர்.

இனியவை நாற்பது – பூதஞ்சேந்தனார்

தமிழ்பசி – சச்சிதானந்தன்.

அன்னபூரணி - சச்சிதானந்தன்.

ஆனந்தத்தேன் - சச்சிதானந்தன்.

திருவள்ளுவமாலை – கபிலர்

நளவெண்பா – புகழேந்திபுலவர்

பாரததாய் – அசலாம்பிகை அம்மையார்

காந்திபுராணம் - அசலாம்பிகை அம்மையார்

இராமலிங்சுவாமிகள் சரிதம் - அசலாம்பிகை அம்மையார்

ஆத்திச்சுடி வெண்பா - அசலாம்பிகை அம்மையார்

திலகர் புராணம் - அசலாம்பிகை அம்மையார்

குழந்தை சுவாமிகள் பதிகம் - அசலாம்பிகை அம்மையார்

ஞானோபதேசம் – வீரமாமுனிவர்

திருக்காவலூர் கலம்பகம் – வீரமாமுனிவர்

தென்னூல் விளக்கம் – வீரமாமுனிவர்

கித்தேரியம்மால் அம்மானை – வீரமாமுனிவர்

நாடகவியல் – பரிதிமாற்கலைஞர்

மதங்க சூளாமணி – சுவாமி விபுலானந்தர்.

சாகுந்தலம் – மறைமலைஅடிகள்

நாடக தமிழ் – பம்மல் சம்மபந்தன்ர்

திருவருட்பா – இராமலிங்க அடிகளார்

சீவ காருண்யா விளக்கம் – இராமலிங்க அடிகளார்

மனு முறை கண்ட வாசகம் – இராமலிங்க அடிகளார்

வில்லிபாரதம் – வில்லிபுத்திரர்

பூங்கொடி – முடியரசன்

காவியப்பாவை – முடியரசன்

வீரகாவியம் – முடியரசன்

முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் – குமரகுருபரர்

கந்தர் கலிவெண்பா – குமரகுருபரர்
மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் – குமரகுருபரர்

மதுரை கலம்பகம் – குமரகுருபரர்

சகலகலாவல்லி மாலை – குமரகுருபரர்

திருவாரூர் மும்மணிக்கோவை – குமரகுருபரர்

நீதிநெறி விளக்கம் – குமரகுருபரர்

இந்தியா பாகிஸ்தான் விட எத்தனை மடங்கு பெரியது :4

பூர்வாச்சல் பொருள் :கிழக்கு இமயமலை

பாகர் பொருள் :கரடுமுரடான படிவு

ஏழு மலைகளை கொண்ட மலை தொடர்ச்சி :சாத்பூரா மலை தொடர்

முக்கோண வடிவ வண்டல் மண் படிவு :டெல்டா

இரும்பு தாது உற்பத்தியில் இந்தியா எந்த இடம் :5

யுரேனியம் காணப்படும் மணல் :மோனோசைட்

வசந்தகால பயிர் :கோதுமை

பருத்தி என்ன பயிர் :பணபயிர்

முதல் வாகன தொழிலகம் அமைக்கபட்ட ஆண்டு :1947

இந்தியாவில் வான்வழி போக்குவரத்து துவங்கிய ஆண்டு :1911

இந்தியா இங்கிலாந்து விட எத்தனை மடங்கு பெரியது :12

இந்திய விவசாய ஆராய்ச்சி கழகம் ஆரம்பிக்கபட்ட ஆண்டு :1929

கங்கை சமவெளி உயரம் :200 மீட்டர்

சிவாலிக் மலை தொடர் உயரம் :1000 மீட்டர்

படகு கட்ட பயன்படும் மரம் :மாங்கோராவ்

மாசான் பொருள் :மத்தியபிரதேச பழைமையான வேளாண்மையின் பெயர்

ரப்பர் உற்பத்தியில் இந்தியா எந்த இடம் :6

இந்திய துறைமுக சட்டம் :1908

NH 7 நீளம் என்ன :2369km

தங்க நார்கர சாலையின் நீளம் :14846km

கப்பல் கட்டும் தொழிலில் இந்தியா எந்த இடம் :16

கார்பன் புகை வெளியிடும் நாடுகலில் இந்தியா எந்த இடம் :5

இன ஒதுக்கல் கொள்கை முடிவுக்கு வந்த ஆண்டு :1990

தங்க இழை பயிர் :சணல்

இந்திரா அழிவு ஆண்டு :2004

தொல்காப்பிம் உருவான காலம் :இடைகாலம்

மூன்று பருவநிலைகலிலும் மழை பெறும் மாவட்டம் :கன்னியாகுமரி

தமிழ்நாட்டில் மண்வளம் :5

மண் அடுக்கின் கணத்தை தீர்மானிக்கும் காரணி :நேரம்

முதல் ஓத சக்தி நிலையம் அமைக்கப்பட்ட இடம் :பிரான்ஸ்

மரபு சாரா சக்திக்கு எ கா :சூரியன்

கிணறு பாசனம் எத்தனை சதவீதம் :52%

தமிழ்நாட்டின் முதன்மை பணப்பயிர் :கரும்பு

தமிழ்நாட்டின் இரண்டாவது முக்கிய பண பயிர் :புகையிலை

பாய் உற்பத்தி சிறப்பிடம் :பத்தமடை

தமிழ்நாட்டில் போக்குவரத்து கோட்டம் எத்தனை :7

தமிழ்நாட்டில் போக்குவரத்து வாகன மண்டலம் எத்தனை :64

தமிழ்நாட்டில் மொத்த ரயில்வே நிலையம் :532

தமிழ்நாட்டில் அஞ்சல் மண்டலம் எத்தனை :4

தெற்கு ரயில்வே கோட்டம் எத்தனை :6

முதல் உழவர்கள் சந்தை நிறுவப்பட்ட இடம் :மதுரை

அதிகமான விற்பனை கூடம் உள்ள மாவட்டம் :ஈரோடு

வளங்கலிள் சிறந்த வளம் :மனித வளம்

அதிக பாலின விகிதம் கொண்ட மாவட்டம் :தூத்துக்குடி

வறுமை ஒழிக்க அறிமுகம் செய்யபட்டது :மகளிர் சுய உதவி குழு

புவி நாள் :சூன் 22

தொட்டபேட்டா உயரம் :2637 மீட்டர்

தமிழ்நாட்டில் சந்தன மரம் சாகுபடி ஹெக்டேர் அளவில் :588000

சூரிய ஆற்றலை மின் ஆற்றலாக மாற்ற பயன்படுவது :போட்டோவால்டிக்

1. குறிஞ்சி பாட்டில் உள்ள பூக்கள் எண்ணிக்கை  :   96

2. வள்ளலார் பிறந்த ஊர் :மருதூர்

3. கொக்கு யார் வணங்கும் பறவை :ஜப்பானியர்

4. சாமிநாதன் யார் பெயர் :உ . வே . சா (ஆசிரியர் வைத்தது )

5. சடகோ இறந்த ஆண்டு :அக்டோபர் 25  1955

6. பறவை வகை :5

7. என் சரிதம் யார் நூல் :உ . வே. சா

8. டேன் லிட்டில் பிங்கர்ஸ் ஆசிரியர் : அரவிந்த் குப்தா

9.மேரி கொடை எது :ரேடியம்

10. துன்பத்தை நகை உணர்வுடன் சொல்வது யார் : ராமச்சந்திர கவி

11. தேவர் பிறந்த ஆண்டு :1908

12. காமராஜர் பிறந்த ஆண்டு :1903

13. காந்தி பிறந்த ஆண்டு :1869

14. பெரியார் பிறந்த ஆண்டு :1879

15.  தாகம் இடம் பெறும் நூல் :பால் வீதி

16. பெரியார் குரு :காந்தி

17. பூமி பந்து என்ன விலை :தாரா பாரதி

18. நேதாஜி மதுரை வந்த ஆண்டு :1939

19. சொக்கநாத புலவன் ஆண்டு :19 நூற்றாண்டு

20. தமிழ் விருந்து ஆசிரியர் :ரா பி சேது பிள்ளை

21. சமபந்தி முறைக்கு ஊக்கம் கொடுத்தது யார் :தேவர்

22. டேரிபாக்ஸ் புற்றுநோய் போட்டி :செப்டம்பர் 15

23. இந்தியாவில் உள்ள பாம்பு எண்ணிக்கை :244(விஷம் கொண்டது :52)

24. மனிதன் இறப்பு நீக்கி காக்கும் மூலிகை :துளசி

25. டேரிபாக்ஸ் எந்த நாடு :கனடா

26. ராமானுசம் பிறந்த ஆண்டு :1887

27. விலையில்லா மெய் பொருள் கல்வி சொன்னது :வானிதாசன்

28. திரைகவி :மருகதாசி

29. ஹார்டியின் கார் என் எது :1729

30. நல்லாதணார் பிறந்த ஊர் :திருத்து

31. மதுரையை மூதுர் என குறிப்பிடும் நூல் :சிலப்பதிகாரம்

32. வருணன் மதுரையை அழிக்க அனுப்பிய மேகம் எண்ணிக்கை :7

33. கண்ணதாசன் பிறந்த ஆண்டு :1927

34. மீனாட்சி கோபுர சுதை உருவக சறுக்கம் எண்ணிக்கை :1511

35. பம்மல் எழுதிய நாடகம் எண்ணிக்கை :94

36. மாடு பொருள் :செல்வம்

37. கதர் அணிந்தவர் மட்டும் வீட்டின் உள் அனுமதித்தது யார் :ராமமிர்தம்

38. உழவி ன் சிறப்பு ஆசிரியர் :கம்பன்

39. நடுகல் வணக்கம் :தொல்காப்பிம்

40. மொழிப்போர் ஆண்டு :1938

41. தமிழர் தற்காப்பு கலை :சிலம்பு

42. பன்னிரண்டு ராசி பற்றி கூறும் நூல் :நெடுநல் வாடை

43. ஓரேலுத்து ஒருமொழி :42

43. சித்தன்னவாசல் ஒவியம் வரையப்பட்ட ஆண்டு :9 நூற்றாண்டு

44. மேடை தமிழ் இலக்கணம் :திரு வி க

45. கோவுர்கிழர் துணைபாடம் எழுதியது :சுந்தராஜன்

46. துள்ளம் இடம்பெறும் மாவட்டம் :காஞ்சி

47. திருச்சியின் பழைய பெயர் :திரிசிபுரம்

48. முத்துகதை ஆசிரியர் :நீலவன்

49. மதுரைக்கு காவலாக அமைந்த கோவில் :கரியமால் கோவில் "கர்ண கோவில் மற்றும் ஆளவாய் கோவில்

50. வரதன் யார் பெயர் :காளமேகபுலவர்

1. சேடி பொருள் :தோழி

2. திருவருட்பா பாடல் எண்ணிக்கை :5818

3. தமிழ் கலைகளஞ்சிய முன்னோடி :அபிதாணகோசம்

4. போப் வந்து சேர எத்தனை திங்கள் ஆனது :8

5. நூல்கள் கனிதமிழில் இருக்க வேண்டும் என கூறியது :சச்சிதாணந்தன்

6. மீட்சிக்கு பாடுபவன் கவிஞன் சொன்னது :முடியரசன்

7. கவி பொருள் :குரங்கு

8. பராபரம் பொருள் :இறைவன்

9. போப் தமையன் யார் :ஹென்றி

10. புகழேந்தி நூற்றாண்டு :12

11. காந்தி தத்து மகள் :அம்பூஜத்தம்மாள்

12. வில்லிபுத்திரர் அப்பா பெயர் :வீரராகவர்

13. போப் எத்தனை அகவையில் வந்தார் :19

14. தமிழின் தொன்மையான கலை வடிவம் :நாடகம்

15. சாயர்புறத்தில் போப் பணியாற்றிய ஆண்டு :1842-1849

16. தமயந்தி தந்தை யார் :வீமராஜன்

17. அண்ணாமலை பிறந்த இடம் :சென்னி குளம்

18. ராமலிங்க சுவாமிகள் சரிதம் ஆசிரியர் :அசலாம்பிகை

19. நான்கண்ட பாரதம் ஆசிரியர் : :அம்பூஜத்தம்மாள்

20. கலிலியோ இறந்த ஆண்டு :1642

21. எறும்புக்கு எத்தனை அறிவு :3

22. வரகுணபாண்டியன் அவை புலவர் :புகழேந்தி

23. :அசலாம்பிகை எழுதிய நூல் : ஆத்திசூடி வெண்பா " திலகர் புராணம்

24. வீரைஅந்ததி ஆசிரியர் :அண்ணாமலை

25. தாயுமாணவர் ஊர் :திருமறைகாடு

26. சூடாமணி நிகண்டு ஆசிரியர் :மண்டல புருடர்

27. நளவெண்பாவில் உள்ள காண்டம் எண்ணிக்கை :3

28. திருமுலர் நூற்றாண்டு :5

29. கம்பன் நூற்றாண்டு :12

30. உலகம் உருண்டை என கலிலியோ கூறிய நூற்றாண்டு :16

31. போப் திருமணம் ஆண்டு :1850

32. பருத்திதுறையில் பிறந்தவர் : :சச்சிதாணந்தன்

33. :சச்சிதாணந்தன் யார் மாணவன் :நவநீத கிருஷ்ண பாரதி

34. நளவெண்பாவில் உள்ள பாடல் :431

35. காந்திபுராண பாடல் எண்ணிக்கை :2034

36. தேம்பாவனி பாடல் எண்ணிக்கை :36

37. காரிகோள் :சனி

38. அபிதாண கோஷம் வெளியிட்ட ஆண்டு :1902

39. அறிவியல் கலைசொல் களஞ்சியம் வெளியிட்ட ஆண்டு :1991

40. வில்லிபாரதம் பருவம் எத்தனை :10

41. வில்லிபாரதம் பாடல் எத்தனை :4350

42. வில்லிபுத்திரர் காலம் :14 நூற்றாண்டு

43. குமரகுருபரர் காலம் :17 நூற்றாண்டு

44. குறிஞ்சி திட்டு ஆசிரியர் :பாரதிதாசன்

45. இலக்கண சூறாவளி யார் :ஆறுமுக நாவலர்

46. தொகைநிலை தொடர் :6

47. தொகாநிலை தொடர் :9

48. திருமந்திரம் மொத்த பாடல் :3000

49. பர்மா தலைநகர் :ரங்கூன்

50. பாவணார் பிறந்த ஊர் :சங்கரன்கோவில்

1. குறிஞ்சி பாட்டில் உள்ள பூக்கள் எண்ணிக்கை  :   99

2. வள்ளலார் பிறந்த ஊர் :மருதூர்

3. கொக்கு யார் வணங்கும் பறவை :ஜப்பானியர்

4. சாமிநாதன் யார் பெயர் :உ . வே . சா (ஆசிரியர் வைத்தது )

5. சடகோ இறந்த ஆண்டு :அக்டோபர் 25  1955

6. பறவை வகை :5

7. என் சரிதம் யார் நூல் :உ . வே. சா

8. டேன் லிட்டில் பிங்கர்ஸ் ஆசிரியர் : அரவிந்த் குப்தா

9.மேரி கொடை எது :ரேடியம்

10. துன்பத்தை நகை உணர்வுடன் சொல்வது யார் : ராமச்சந்திர கவி

11. தேவர் பிறந்த ஆண்டு :1908

12. காமராஜர் பிறந்த ஆண்டு :1903

13. காந்தி பிறந்த ஆண்டு :1869

14. பெரியார் பிறந்த ஆண்டு :1879

15.  தாகம் இடம் பெறும் நூல் :பால் வீதி

16. பெரியார் குரு :காந்தி

17. பூமி பந்து என்ன விலை :தாரா பாரதி

18. நேதாஜி மதுரை வந்த ஆண்டு :1939

19. சொக்கநாத புலவன் ஆண்டு :19 நூற்றாண்டு

20. தமிழ் விருந்து ஆசிரியர் :ரா பி சேது பிள்ளை

21. சமபந்தி முறைக்கு ஊக்கம் கொடுத்தது யார் :தேவர்

22. டேரிபாக்ஸ் புற்றுநோய் போட்டி :செப்டம்பர் 15

23. இந்தியாவில் உள்ள பாம்பு எண்ணிக்கை :244(விஷம் கொண்டது :52)

24. மனிதன் இறப்பு நீக்கி காக்கும் மூலிகை :துளசி

25. டேரிபாக்ஸ் எந்த நாடு :கனடா

26. ராமானுசம் பிறந்த ஆண்டு :1887

27. விலையில்லா மெய் பொருள் கல்வி சொன்னது :வானிதாசன்

28. திரைகவி :மருகதாசி

29. ஹார்டியின் கார் என் எது :1729

30. நல்லாதணார் பிறந்த ஊர் :திருத்து

31. மதுரையை மூதுர் என குறிப்பிடும் நூல் :சிலப்பதிகாரம்

32. வருணன் மதுரையை அழிக்க அனுப்பிய மேகம் எண்ணிக்கை :7

33. கண்ணதாசன் பிறந்த ஆண்டு :1927

34. மீனாட்சி கோபுர சுதை உருவக சறுக்கம் எண்ணிக்கை :1511

35. பம்மல் எழுதிய நாடகம் எண்ணிக்கை :94

36. மாடு பொருள் :செல்வம்

37. கதர் அணிந்தவர் மட்டும் வீட்டின் உள் அனுமதித்தது யார் :ராமமிர்தம்

38. உழவி ன் சிறப்பு ஆசிரியர் :கம்பன்

39. நடுகல் வணக்கம் :தொல்காப்பிம்

40. மொழிப்போர் ஆண்டு :1938

41. தமிழர் தற்காப்பு கலை :சிலம்பு

42. பன்னிரண்டு ராசி பற்றி கூறும் நூல் :நெடுநல் வாடை

43. ஓரேலுத்து ஒருமொழி :42

43. சித்தன்னவாசல் ஒவியம் வரையப்பட்ட ஆண்டு :9 நூற்றாண்டு

44. மேடை தமிழ் இலக்கணம் :திரு வி க

45. கோவுர்கிழர் துணைபாடம் எழுதியது :சுந்தராஜன்

46. துள்ளம் இடம்பெறும் மாவட்டம் :காஞ்சி

47. திருச்சியின் பழைய பெயர் :திரிசிபுரம்

48. முத்துகதை ஆசிரியர் :நீலவன்

49. மதுரைக்கு காவலாக அமைந்த கோவில் :கரியமால் கோவில் "கர்ண கோவில் மற்றும் ஆளவாய் கோவில்

50. வரதன் யார் பெயர் :காளமேகபுலவர்

1. சேடி பொருள் :தோழி

2. திருவருட்பா பாடல் எண்ணிக்கை :5818

3. தமிழ் கலைகளஞ்சிய முன்னோடி :அபிதாணகோசம்

4. போப் வந்து சேர எத்தனை திங்கள் ஆனது :8

5. நூல்கள் கனிதமிழில் இருக்க வேண்டும் என கூறியது :சச்சிதாணந்தன்

6. மீட்சிக்கு பாடுபவன் கவிஞன் சொன்னது :முடியரசன்

7. கவி பொருள் :குரங்கு

8. பராபரம் பொருள் :இறைவன்

9. போப் தமையன் யார் :ஹென்றி

10. புகழேந்தி நூற்றாண்டு :12

11. காந்தி தத்து மகள் :அம்பூஜத்தம்மாள்

12. வில்லிபுத்திரர் அப்பா பெயர் :வீரராகவர்

13. போப் எத்தனை அகவையில் வந்தார் :19

14. தமிழின் தொன்மையான கலை வடிவம் :நாடகம்

15. சாயர்புறத்தில் போப் பணியாற்றிய ஆண்டு :1842-1849

16. தமயந்தி தந்தை யார் :வீமராஜன்

17. அண்ணாமலை பிறந்த இடம் :சென்னி குளம்

18. ராமலிங்க சுவாமிகள் சரிதம் ஆசிரியர் :அசலாம்பிகை

19. நான்கண்ட பாரதம் ஆசிரியர் : :அம்பூஜத்தம்மாள்

20. கலிலியோ இறந்த ஆண்டு :1642

21. எறும்புக்கு எத்தனை அறிவு :3

22. வரகுணபாண்டியன் அவை புலவர் :புகழேந்தி

23. :அசலாம்பிகை எழுதிய நூல் : ஆத்திசூடி வெண்பா " திலகர் புராணம்

24. வீரைஅந்ததி ஆசிரியர் :அண்ணாமலை

25. தாயுமாணவர் ஊர் :திருமறைகாடு

26. சூடாமணி நிகண்டு ஆசிரியர் :மண்டல புருடர்

27. நளவெண்பாவில் உள்ள காண்டம் எண்ணிக்கை :3

28. திருமுலர் நூற்றாண்டு :5

29. கம்பன் நூற்றாண்டு :12

30. உலகம் உருண்டை என கலிலியோ கூறிய நூற்றாண்டு :16

31. போப் திருமணம் ஆண்டு :1850

32. பருத்திதுறையில் பிறந்தவர் : :சச்சிதாணந்தன்

33. :சச்சிதாணந்தன் யார் மாணவன் :நவநீத கிருஷ்ண பாரதி

34. நளவெண்பாவில் உள்ள பாடல் :431

35. காந்திபுராண பாடல் எண்ணிக்கை :2034

36. தேம்பாவனி பாடல் எண்ணிக்கை :36

37. காரிகோள் :சனி

38. அபிதாண கோஷம் வெளியிட்ட ஆண்டு :1902

39. அறிவியல் கலைசொல் களஞ்சியம் வெளியிட்ட ஆண்டு :1991

40. வில்லிபாரதம் பருவம் எத்தனை :10

41. வில்லிபாரதம் பாடல் எத்தனை :4350

42. வில்லிபுத்திரர் காலம் :14 நூற்றாண்டு

43. குமரகுருபரர் காலம் :17 நூற்றாண்டு

44. குறிஞ்சி திட்டு ஆசிரியர் :பாரதிதாசன்

45. இலக்கண சூறாவளி யார் :ஆறுமுக நாவலர்

46. தொகைநிலை தொடர் :6

47. தொகாநிலை தொடர் :9

48. திருமந்திரம் மொத்த பாடல் :3000

49. பர்மா தலைநகர் :ரங்கூன்

50. பாவணார் பிறந்த ஊர் :சங்கரன்கோவில்

1. தமிழ் என்ற சொல்லின் பொருள் :இனிமை

2. செம்மொழிகள் மொத்தம் எத்தனை :8

3. கலைவானர் பிறந்த இடம் :ஒழுகநேரி

4. நம் மாநில விலங்கு :வரையாடு

5. விஷதன்மை கொண்ட மொத்த பாம்புகள் எத்தனை :52

6. மடவாள் என்பதன் பொருள் :பெண்கள்

7. நாண்மணிகடிகை ஆசிரியர் யார் :விளம்பி நாகணார்

8. இசையமுது ஆசிரியர் :பாரதிதாசன்

9. நேரு படித்த பள்ளியின் பெயர் :ஹேரோ

10. பெரியாரின் ஒரே சாதி எது :மனித சாதி

11. கலைகலின் சரணாலயம் எது :ஐராதீஸ்வரர் கோவில்

12. இடம் வகை எத்தனை :3

13. சொல் எத்தனை :4

14. பொதுமை வேட்டல் மொத்தம் எத்தனை பாடல் :430

15. செம்மொழிகலை பட்டியலிட்டவர் யார் :அகத்தியலிங்கம்

16. ஊர் என்னும் பெயரில் எங்கு ஊர் உள்ளது :பாபிலோன்

17. தமிழ் தாத்தா யார் :உ வே சா

18. கணித மேதை யார் :ராமானுசம்

19. குமரகுருபரர் பிறந்த இடம் :திருவைகுன்டம்

20. பூக்கலில் சிறந்த பூ எது :பருத்தி பூ

21. போலி கள் எத்தனை :3

22. சுவை எத்தனை :8

23. கலம் என்பது எத்தனை :12

24. தமிழ்பசி என்னும் நூலின் ஆசிரியர் :சச்சிதாணந்தன்

25. செய்திக்கு வரையறை கொடுத்தவர் யார் :கிப்ளிங்

26. முதல் செயல்திட்ட வரைவாளர் :லேடி லவ்பேஜ்

27. இருபதாம் நூற்றண்டின் இணையில்லாத கண்டுபிடிப்பு :கணினி

28. 174 சிறப்பு பெயர் பெற்றவர் :பாவாணர்

29. யாப்பு என்பது என்ன :செய்யுள்

30. 1812 ஆண்டு திருக்குறலை முதன்முதலில் தஞ்சையில் வெளியிட்டவர் :ஞானபிரகாசம் 
.
31. கம்பர் இயற்றிய நூல் :கம்பராமாயணம்

32. கவி என்பதன் பொருள் :குரங்கு

33. திருவள்ளுவர் காலம் :கி மு 31

34. இந்தியாவில் உள்ள மொழி குடும்பம் எத்தனை :325

35. திராவிடம் என்னும் சொல் எம்மொழி சொல் :தமிழ் மொழி சொல்

36. தொல்காப்பியம் எவ்வகையான நூல் :இலக்கண நூல்

37. உலக நாள்குறிப்பின் முன்னோடி :பெப்பிசு

38. காய்ச்சீர் வகை :4

39. வேட்டுவ தலைவன் :குகன்

40. ஆய கலைகள் எத்தனை :64

41. லிப்ரா என்னும் சொல்லின் பொருள் :புத்தகம்

42. இந்திய நூலக தந்தை :அரங்கநாதன்

43. வெண்பா வகை :6

44. தேசிய கவி யார் :பாரதியார்

45. சத்திய தருமசாலை நிறுவியது யார் :வள்ளலார்

46. இதயகனி என்று யார் யாரால் அழைக்கபட்டார் :எம் ஜி ஆர் மற்றும் அண்ணா

47. பரங்கி மலையில் எம் ஜி ஆர்  எப்போது போட்டியிட்டார் :1967

48. மேதி பொருள் :எருமை

49. மொழி வகை :3

50. குடிமக்கள் காப்பியம் :சிலப்பதிகாரம்