🍎 வேலை செய்யத் தேவையான திறமையே - ஆற்றல்
🍎 வெப்பம் ஒரு வகை ஆற்றல் என்பதைக் கண்டுபிடித்தவர் - ஜேம்ஸ் ஜூல்
🍎 ஆற்றலின் அலகு - ஜூல்
🍎 தொழிற்சாலைகள் இயங்க தேவையான ஆற்றல் - மின் ஆற்றல்
🍎 ஒலி ஆற்றலால் வாகனங்களை இயக்க முடியாது.
🍎 நிலக்கரியை எரிக்கும்போது, அதன் வேதியாற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றப்படுகிறது.
🍎 காற்றாலைகளில் காற்றின் இயக்க ஆற்றல் மூலம் பெறப்படுவது - மின்னாற்றல்
🍎 அசையும் இலை பெற்றுள்ள ஆற்றல் - இயக்க ஆற்றல்
🍎 உங்கள் உள்ளங்கையைத் தேய்க்கும்போது வெளிப்படும் ஆற்றல் - வெப்ப ஆற்றல்.
🍎 உராய்வின்மூலம் வெளிப்படுவது - வெப்ப ஆற்றல்.
🍎 ஒலிபெருக்கியில் மின்னாற்றல் ஒலி ஆற்றலாக மாற்றப்படுகிறது.
🍎 மின்சார அழைப்பு மணி, வாகனங்களில் உள்ள ஒலி எழுப்பிகளில் மின் ஆற்றல் - ஒலி ஆற்றலாக மாறுகிறது.
🍎 டார்ச் விளக்கில் வேதியாற்றல் மின்னாற்றலாக மாறி அதிலிருந்து ஒளி ஆற்றல் பெறப்படுகிறது.
🍎 எந்த ஒர் ஆற்றல் மாற்றத்திலும் மொத்த ஆற்றலின் அளவு - மாறாமல் இருக்கும்.
🍎 மின்சார அடுப்பு, மின்சார சலவைப்பெட்டி முதலியவற்றில் மின்னாற்றல் - வெப்ப ஆற்றலாக மாற்றமடைகிறது.
🍎 சூரியனிடமிருந்து வெளிப்படும் வெப்ப ஆற்றலினால் கிடைப்பது - மழை
🍎 துணி விரைவில் உலரத் தேவைப்படும் ஆற்றல் - சூரியனின் வெப்ப ஆற்றல்
🍎 தமிழ்நாட்டில் காற்றாலை மூலம் மின்சாரம் கிடைக்கும் இடங்கள்: கயத்தாறு(திருநெல்வேலி மாவட்டம்), ஆரல்வாய்மொழி(கன்னியாகுமரி மாவட்டம்).
🍎 மின்விளக்கில் மின்னாற்றால் - ஒளியாற்றலாக மாற்றப்படுகிறது.
🍎 மின்விசிறியில் மின்னாற்றல் - இயக்க ஆற்றலாக மாற்றப்படுகிறது.
🍎 காற்றாலைகளில் காற்றின் இயக்க ஆற்றல் மூலம் பெறப்படுவது - மின்னாற்றல்
நீர் ஆற்றல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் இடங்கள் - மேட்டூர், பவானி சாகர்.
🍎 நிலை ஆற்றல் - ஒரு பொருள் அதன் நிலையைப் பொருத்தோ (by..................)
Saturday, March 24, 2018
✒✒ ஆற்றலின் வகைகள்: ✒✒
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சீவகசிந்தாமணி நூல் பற்றிய யான் அறிந்த சில தகவல்கள்:- ☔ சீவகசிந்தாமணி இயற்றியவர் - திருதக்கதேவர் ☔ விருத்ம்ப்பாவல் இயற்றப்பட்ட காப்பியம் -...
-
அணு எண் தனிமம் குறியீடு அணுநிறை 1 நீர்வளி (Hydrogen) நீ (H) 1.00797 2 கதிர்வளி (Helium) க (He) 4.0026 3 கல்லம் (Lithium) கல் (Li) 6.94...
-
1. புத்த சமய மாநாடுகள் நடைபெற்ற இடமும் ஆண்டும் முதல் புத்த சமய மாநாடு : ⭐ ஆண்டு : கி.மு. 487 ⭐ இடம் : இராஜகிருகம் ⭐ மன்னர் : அஜாதசத...
No comments:
Post a Comment