1,குறைந்த உருகு நிலை கொண்ட உலோகம் மற்றும் நீர்ம நிலையில் உள்ள உலோகம் -மெர்குரி (பாதரசம் )
2, அதிக உருகுநிலை கொண்ட உலோகம் டங்ஸ்டன் (3410°c )
3, மனிதனின் உள்ளங்கையில் (மனித ரத்தம் )உருக்கக்கூடிய உலோகம் -காலியம்
4, அதிக மின்சாரத்தை கடத்தும் தன்மை கொண்ட உலோகம் -1st வெள்ளி 2nd காப்பர்
5, அலோகங்களில் மின்சாரத்தை நன்கு கடத்துவது கிராபைட்
6, பென்சில் எழுது பொருளில் உள்ள பொருள் -கிராபைட் (களிமண் +கார்பன் )
7, அதிக எடையுள்ள உலோகம் -ஆஸ்மியம்
8, குறைந்த எடையுள்ள உலோகம் -லித்தியம்
9, மிகவும் லேசான பொருள் -டால்க் பவ்டர்
10, சூரியன் மற்றும் விண்வெளியில் காணப்படும் தனிமம் ஹைட்ரஜன், ஹீலியம்
11, வைரத்தை விட மிக கூர்மையான பொருள் -செனான்
12, நாணய உலோகங்கள் -thangam, வெள்ளி, காப்பர்
13, நீருடன் வினைபுரியாத உலோகங்கள் -தங்கம், வெள்ளி, காப்பர், நிக்கல்
14, குறைந்த வினைத்திறன் கொண்ட உலோகங்கள் -தங்கம், வெள்ளி, பிளாட்டினம்
15, யுத்த நிமித்த உலோகங்கள் -டைட்டேனியம், குரோமியம், மாங்கனீசு, சிர்கோனியம்
16, இரசகலவை -மெர்குரி, சில்வர் டின்
17, மனிதன் எலும்பு மற்றும் பற்களில் காணப்படும் தனிமம் -கால்சியம்
சேர்மம் -கால்சியம் பாஸ்பேட்
18, மனித இரத்தத்தில் காணப்படும் உலோகம் (சிவப்பு நிறமி -ஹீமோகுளோபின் )இரும்பு
19, தாவரங்களின் பச்சையங்களில் காணப்படும் உலோகம் -மெக்னிசியம்
20, வைட்டமின் B 12-ல் காணப்படும் உலோகம் - கோபால்ட்
21, பூமியில் அதிகளவு காணப்படும் தனிமம்-ஆக்சிஜன் 46. 6%
22, இரப்பர் பாலை கெட்டிப்படுத்த பயன்படுவது -அசிட்டிக் அமிலம் (CH3COOH-எத்தனாயிக் அமிலம் )23,மனித உடல் உறுப்பு மாதிரிகளை பதப்படுத்த பயன்படுவது C2H5OH (எத்தில் ஆல்ஹகால் )(எத்தனால் )
24,மனித உடலில் உள்ள தனிமங்கள்
ஆக்சிஜன் 65%
கார்பன் 18%
ஹைட்ரஜன் 10%
நைட்ரஜன் 3%
கால்சியம் 2%
பாஸ்பரஸ் 1%
இதர தனிமங்கள் 1%
25,பூமியில் காணப்படும் தனிமங்கள்
ஆக்சிஜன் 46.6%
சிலிக்கான் 27.7%
அலுமினியம் 8% இரும்பு 5%
கால்சியம் 3.6%
சோடியம் 2.8%
பொட்டாசியம் 2.6%
மெக்னிசியம் 2.1%
இதர 2.5%
Friday, March 23, 2018
Science _Chemistry
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சீவகசிந்தாமணி நூல் பற்றிய யான் அறிந்த சில தகவல்கள்:- ☔ சீவகசிந்தாமணி இயற்றியவர் - திருதக்கதேவர் ☔ விருத்ம்ப்பாவல் இயற்றப்பட்ட காப்பியம் -...
-
அணு எண் தனிமம் குறியீடு அணுநிறை 1 நீர்வளி (Hydrogen) நீ (H) 1.00797 2 கதிர்வளி (Helium) க (He) 4.0026 3 கல்லம் (Lithium) கல் (Li) 6.94...
-
வணக்கம், ** TNPSC கொடுத்துள்ள உத்தேச விடையில் உள்ள தவறான விடைகளுக்கு எப்படி மெயில் அனுப்ப வேண்டும்? என்று ஒரு வினாவிற்கு மட்டும் தயாரித்து...
No comments:
Post a Comment