#ஷாட்கட்
பொருள்கோள் எட்டு வகைப்படும்.
1. ஆற்றுநீர்ப் பொருள்கோள்
(எ.கா - பொறிவாயில் ஐந்தவித்தான்)
ஆற்றில் பொறி போட்டாலும் அளந்து போட வேண்டும்
2. மொழிமாற்றுப்பொருள்கள்
(எ.கா. சுரையாழ அம்மி மிதப்ப)
மொழி மாற்றி படித்தால்தான் சரியான அர்த்தம் புரியும்
3. நிரல்நிறைப்பொருள்கோள்
(எ.கா. அன்பும் அறனும், பண்பும் பயனும்)
நிரல்நிறையாக வந்துள்ளது
4. விற்பூட்டுப் பொருள்கோள்
(எ.கா. நெருநல் உளன்ஒருவன்)
நெடி(ரு)யவன் மற்றும் நல்ல உள்ளம் உள்ள ஒருவன் இராமனால் மட்டுமே வில்லைபூட்ட முடியும்
5. தாப்பிசை பொருள்கோள்
(எ.கா. இறந்தார் இறந்தார், துறந்தார் துறந்தார்)
இசை போல அடுக்கி வரும்
6. அளைமறிபாப்பு பொருள்கோள்
(எ.கா. தாழ்ந்த உணர்வினராய்த் தாளுடைந்து)
தாழ்ந்த எண்ணம் இருந்தால் மாற்றி அழை(ளை)ப்பார்கள்
7. கொண்டுகூட்டுப் பொருள்கோள்
(எ.கா. கட்டிக்கரும்பு கசக்கும்)
கட்டிக்கரும்பு கிடைச்சா வீட்ல கொண்டுபோய் கூட்டா சேர்ந்து சாப்பிட வேண்டும்
8. அடிமறிமாற்றுப் பொருள்கோள்
(எ.கா. மாறாக் காதலர் மலைமறந் தனரே)
என்னதான் அடி வாங்கினாலும் காதலர் மாற மாட்டாங்க.
இதை புரிந்து படித்தவர்கள் படிக்க தேவையில்லை...

No comments:
Post a Comment