Sunday, July 2, 2017

Current Affairs

1. எவரெஸ்ட் சிகரத்தில் 5 முறை ஏறி சாதனை படைத்த இந்திய பெண்?

விடை  -- அன்சு சாம்ஷென்பா ( Anshu Jamsenpa , Arunachalpradesh )

.
2. ஐந்து நாள்களுக்குள் இரண்டு முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்?

விடை  -- அன்சு சாம்ஷென்பா ( Anshu Jamsenpa , Arunachalpradesh )

.
3. சமீபத்தில் 21 முறை எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்தவர்?

விடை  --  Kami Rita Sherpa ( நேபாளத்தை சேர்ந்தவர்.  இவரது பட்டப்பெயர்  - Super Sherpa )

.
4. சமீபத்தில் 8 முறை எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த முதல் பெண்?

விடை  --  Lhakpa Sherpa ( நேபாளத்தை சேர்ந்தவர். )

.
5. சமீபத்தில் 6 முறை எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை புரிந்த முதல் இந்தியர்?

விடை  -- லவ் ராஜ் சிங்  ( எல்லை பாதுகாப்பு படை வீரர் )

.
6. 2015 நேபாள பூகம்பத்தால் எவரெஸ்ட் சிகரத்தின் எப்பகுதி சேதம் அடைந்து இருக்கலாம் என சமீபத்தில் கண்டறியப்பட்டது?

விடை   -- ஹிலாரி  முனை
.
7. சமீபத்தில் இந்திய நில அளவை அமைப்பு எவரெஸ்ட் சிகரத்தை அளக்க முடிவு செய்துள்ளது, கடைசியாக எவரெஸ்ட் சிகரம் எந்த ஆண்டு அளக்கப்பட்டது?

விடை   -- 1856
.
8. சீன பகுதியிலிருந்து எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் இந்திய பெண்?

விடை  -- அனிதா குண்டு ( ஹரியானா மாநில பெண் காவலர் )
.
09) ஆன்லைன் விற்பனை நிறுவனமான "Snapdeal" எந்த நிறுவனத்துடன் இணைய உள்ளது?

விடை  -- பிளிப்கார்ட்
.
10) சமீபத்தில் 15கிமீ வரை சென்று தாக்கும் "SPYDER" ஏவுகணையை இந்தியா பரிசோதனை செய்தது. இதில் "SPYDER" என்பதன் விரிவாக்கம்?

விடை  -- SPYDER --- Surface-to-air PYthon and DERby ( இஸ்ரேல் தயாரிப்பு )

.
11) மங்கள்யான் அனுப்பும் செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை முப்பரிமாணத்தில் காண ISRO மற்றும் SAC தயாரித்து வரும் மென்பொருள்?

விடை  --  VEDHAS

.
12) தற்போது இந்தியாவில் நடைமுறையில் உள்ள ஏப்ரல்-மார்ச் நிதியாண்டு முறை எந்த ஆண்டிலிருந்து பின்பற்றப்படுகிறது?

விடை  --  1867

.
13) இந்தியாவின் முதல் காற்று மாசுப்பாட்டுக்கான கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை கருவி எந்த மாநிலத்தில் பொருத்தப்பட்டுள்ளது?

விடை  --   குஜராத் (அகமதாபாத் )

.
14) இந்தியாவின் முதல் தானியங்கி கடலோர பேரிடர் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை மையம் எந்த மாநிலத்தில் பொருத்தப்பட்டுள்ளது?

விடை  -- ஒடிசா

.
15) சமீபத்தில் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்ட வான்வழி முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு விமானம்?

விடை  -- நேத்ரா, பெங்களூரில் சேர்க்கப்பட்டது

.
16)  நாட்டின் முதல் தானியங்கி வானிலை மையம் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?

விடை  --  மஹாராஷ்ட்ரா

.
17) இந்தியாவின் முதல் காப்பீடு தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் இமெயில் ரோபைவை(Bot) தொடங்கிய நிறுவனம்?

விடை  --  SPOK  -- HDFC Life Insurance , May 2017
( 2nd --- BOING  - Bajaj Allianz General Insurance , June 2017 )

.
18) சர்வதேச குத்துச்சண்டை போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர்?

விடை  -- சிவா தாப்பா

.
19) அமெரிக்காவின்  NBA தனது முதல் இந்திய கூடைப்பந்தாட்ட பள்ளியை எங்கு தொடங்கியது?

விடை  --  மும்பை

.
20. அமெரிக்காவின் NBA தனது முதல் இந்திய கூடைப்பந்தாட்ட அகாடமியை எங்கு தொடங்கியது?

விடை  --  நொய்டா  

No comments:

Post a Comment