1. சு ரியனிடமிருந்து வெளிப்படும் வெப்ப ஆற்றலினால் கிடைப்பது - மழை
2. மின்தடையை அளக்க உதவும் அலகு - ஓம்
3. மின்சாரத்திற்கும் காந்தத்திற்கு உள்ள தொடர்பை ஆராய்ந்தவர் - மைக்கல் பாரடே
4. மின்தொகுதியில் நடைபெறும் வேலையின் அளவைக் குறிப்பது - அலகு
5. உராய்வின்மூலம் வெளிப்படுவது - வெப்ப ஆற்றல்
6. சு ரியனின் ஆற்றல் உற்பத்தி எந்த தத்துவத்தில் உள்ளது - அணுக்கரு இணைப்பு
7. சு ரியனிடமிருந்து மிக அதிகளவில் வெளிப்படும் ஆற்றலுக்கு காரணம் - அணுக்கரு இணைவு
8. எந்த மின்னழுத்தத்தில் சிலிகான் டையோடானது கடத்த ஆரம்பிக்கும் - 0.7 ஏ
9. மின்னோட்டத்தினால் ஏற்படும் காந்த விளைவினை கண்டுபிடித்தவர் - கிறிஸ்டியன் ஒயர்ஸ்டெட்
10. பெர்னௌலி தத்துவத்தின் படி மாறிலியாக இருப்பது - ஆற்றல்
11. மின்காந்த அலைகள் இருப்பதை ஆய்வின் மூலம் உறுதி செய்தவர் - ஹெர்ட்ஸ்
12. மின் சு டேற்றியின் தத்துவம் எது - ஜூல் விதி
13. புவியின் மேற்பரப்பில் இருந்து h உயரத்தில் உள்ள பொருளின் இயக்க ஆற்றல் - சுழியாகும்
14. அணுக்கரு இயற்பியலின் தந்தை என்றழைக்கப்படுபவர் - எர்னஸ்ட் ரூதர்போர்டு
15. கிலோவாட் மணி என்பது ............... இன் அலகு - மின்னாற்றல்

No comments:
Post a Comment