நடப்பு நிகழ்வுகள் வினாக்கள் - விடைகள்
=====================================
.
01) சர்வதேச விண்கல் தினம் ?
விடை -- ஜூன் 30
02) ஐ.நா.சபையின் அகதிகளுக்கான ஆணையர் யார் ?
விடை. -- பிலிப்போ கிராண்டி
03) 2017 சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஐ.நா. வெளியிட்ட தபால் தலை மதிப்பு எவ்வளவு?
விடை. -- 1.15 டாலர்
04) சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் தங்க மட்டை விருது பெற்றவர் யார்?
விடை -- ஷிகர் தவான்
05) UDAY மின் திட்டத்தில் தமிழகம் இணைந்த நாள்?
விடை -- ஜனவரி 09 / 2017
06) கிரண் தோஷி எழுதிய எந்த புத்தகம் ஹிந்து பரிசு 2016 பெற்றது?
விடை -- Jinnah Often Came to Our House
07) 2017ம் ஆண்டு அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு நடவடிக்கை பெயர் என்ன?
விடை -- ஆபரேஷன் சிவா ...... ( இந்த விடை சரியா என்பதில் சந்தேகம் உள்ளது. விடை தவறாக இருப்பின் சரியான விடையை பதிவு செய்யுங்கள் )
08) 2017 குடியரசு தின விழா பாதுகாப்பு நடவடிக்கை பெயர் என்ன?
விடை -- Operation Lovly Noses
09) GSTயில் எத்தனை வரி விகிதங்கள் உள்ளன?
விடை -- மொத்தம் 8 வகை
1 -- 0 %
2 - 0.25 %
3 - 3 %
4 - 5 %
5 - 12 %
6 - 18 %
7 - 28 %
8 - above 28 %
( இந்த விடை சரியா என்பதையும் சரிபார்த்துக்கொள்ளுங்கள் )
10) ஆசிய ரக்பி செவன் கோப்பை போட்டியில், இந்திய பெண்கள் அணி பெற்ற இடம் எது ?
விடை -- வெள்ளி பதக்கம்
11) பாரிஸ் உலக விளையாட்டு ரக்பி செவன் போட்டியில் 18 வயதுக்குட்பட்ட இந்திய பெண்கள் அணி பெற்ற இடம் எது ?
விடை -- 5வது இடம்
12) மே 2017ல் மரணமடைந்த மத்திய அமைச்சர் யார் ? அவர் வகித்து வந்த துறை எது ? அவரது மரணத்திற்குப்பின் அந்த துறை யாருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது?
விடை -- 1) அனில் மாதவ் தவே , 2) சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை , 3) ஹர்சவர்தன்
13) ஆஸ்திரேலியா நாடாளுமன்ற வளாகத்தினுள் அமர்ந்து தனது 2 மாத குழந்தைக்கு தாய்ப்பாலூட்டிய செனட்டர் யார்?
விடை -- லாரிஸ்சா வாட்டர்ஸ். ( Green party )

No comments:
Post a Comment