1. மலேரியாவைப் பரப்பும் உயிரினம் எது ? :- அனோபிலஸ் பெண் கொசு
2. பைலோரியாசஸ் பரப்பும் வைரஸ் எது ? :- ஊச்சரேரியா பிரங்கிராப்டி
3. நோய் பரப்பிகள் உயிரியல் வழி எவ்வாறு கட்டுப்படுத்தப்படுகின்றன ? :- கம்பூசியா மீன்களை வளர்ப்பதன் மூலமாக
4. பன்றிக் காய்ச்சலை உருவாக்கும் தீங்குயிரி எது ? :- H1 N1 வைரஸ்
5. திண்மப் பொருள் திரவப் பொருளுடன் எவ்வாறு வேறுபடுகிறது ? :- பாயும் தன்மை இருப்பதால்
6. உமியோடு மண்புழுக்கள் சேர்த்து தயாரிக்கப்படும் உரம் எது ? :- வெர்மி கம்போஸ்ட்
7. நெல் பயிரிடும் நிலத்திலிருந்து வெளியாகும் வாயு எது ? :- மீத்தேன்
8. புரதச்சத்துள்ள உணவுப் பொருளுக்கு எடுத்துக்காட்டு ? :- பருப்பு
9. பாஸ்டியர் முறையில் பால் எந்த வெப்ப நிலையில் காய்ச்சப்படுகிறது ? :- 60 டிகிரி செல்சியஸ்
10. உணவுப் பொருள்களை நுண்ணுயிரியின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கப் பயன்படும் இயற்கையான பதப்படுத்தி எது ? :-
சாதாரண உப்பு
11. மனித உடலில் உள்ள எலும்புகளில் மிகச் சிறியது எது ? :- ஸ்டேபஸ்
12. சிறு மூளையின் வேலை எது ? :- உடல் சம நிலைமை கட்டுப்படுத்துதல்
13. உயிர் முடிச்சு என அழைக்கப்படுவது எது ? :- முகுளம்
14. கண் பார்வைக்குத் தேவையானது எது ? :- வைட்டமின் ஏ
15. மண்டை ஓட்டில் உள்ள அசையா மூட்டுகளின் எண்ணிக்கை? 8
16. காற்றின் வாயிலாக விதை பரவுதலுக்கு எடுத்துக்காட்டு ? :- எருக்கு
17. வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை சுழற்சியை வரிசைப்படுத்துக ? :- முட்டை, புழு, கூட்டுப்புழு, வண்ணத்துப்பூச்சி
18. நுண்ணுயிரியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் ? :- லூயி பாஸ்டியர்
19. மூன்றாம் வகை நெம்புகோலுக்கு எடுத்துக்காட்டு தருக? ஆய்வகத்தில் பயன்படும் இடுக்கி
20. உணவில் இருப்பது எவ்வகை ஆற்றல் ? :- வேதி ஆற்றல்

No comments:
Post a Comment