Tuesday, July 11, 2017

சமீபத்திய ஐநா நிகழ்வுகள்

1. "Peter Thomson"(Fiji)- UN பொதுச்சபை தலைவர்
2. அச்சம்குல்லங்கீர் கோபிநாதன்(இந்தியா)- UN கூட்டுச்சோதனை குழு உறுப்பினர்
3. சத்திந்தர் சர்தாஜ்(பஞ்சாப் பாடகர்)- UNODC ஆள்கடத்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியான "Blue Heart Campaign"க்கு பங்கேற்க தேர்வானவர்
4. "நித்தி மோகன்"(இந்திய பாடகி)- UNODC ஆள்கடத்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியான "Music Inspire Artists United Artists Human Trafficking"ல் பங்கு பெற தேர்வானவர்
5. "Nikki Haley"(இந்திய வம்சவாளி)- UNக்கான அமெரிக்க தூதர்
6. Ashok Amirraj(India)- UN நீடித்த மேம்பாட்டு இலக்குகளின் இந்திய தூதர்
7. "Govardhan Eco Village"(Maharashtra)- UNWTO விருது
8. "Sheela Patel"(India)- UN நகர்ப்புற மேம்பாட்டு குழு உறுப்பினர்
9. "அச்சிம் ஸ்டெய்னர்"(ஜெர்மனி)- UNDP புதிய நிர்வாகி
10. "Giuseppina Nicolins"(Italy)- UNESCO அமைதி பரிசு
11. அகமதாபாத்- இந்தியாவின் முதல் UNESCO பாரம்பரிய நகரம்
12. "Catherine Manachi"(French)- சிரியா உரிமை மீறல் குறித்து ஆராய ஐநாவால் அமைக்கப்பட்ட குழு
13. "Victor Uwaffio"(Nigeria)- UNESCO வாழும் மனித புதையல்
14. "Kanyashree Prakalpa"(மேற்கு வங்க மாநில திட்டம்)- UN பொதுச்சேவை விருது
15. இந்தியா அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு UN-ECOSOC எனும் பொருளாதர மற்றும் சமூக குழுவிற்கு தேர்வு
16. "Lisba Yesudas"(கேரளா)- UN கடல்சார் மாநாட்டில் பாரம்பரிய மீன் பிடித்தல் பற்றி உரை நிகழ்த்திய பெண்
17. "Venkaiah Naidu"- UN-Habitat புதிய ஆட்சிக்குழு தலைவர்
18. ராய்பூர்(சட்டிஸ்கர்)- UN புதிய தொழில்நுட்பங்களுக்கான ஆய்வகம்
19. UNHCR தூதர்கள்

# "பிப்ரவரி 2017"

பிரபல ஹாலிவுட் நடிகை "Kristin Davis" UNHCRன் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்
-UNHCR- United Nations High Commissioner for Refugees

"மார்ச் - 2017"

#ஐ.நாவின் அகதிகள் அமைப்பின் (United Nations High Commissioner for Refugees - UNHCR) நல்லெண்ண தூதுவராக புகழ்பெற்ற எழுத்தாளர் நீல் ஹைமான் (Neil Gaiman) நியமிக்கப்பட்டுள்ளார்...

"ஏப்ரல் - 2017"

#ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் [United Nations High Commission for Refugees -UNHCR] நல்லெண்ண தூதராக சிரியா நாட்டின் Yusra Mardini நியமிக்கப்பட்டுள்ளார்.

20. உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு சிரியாவைச் சேர்ந்த 19வயது சிறுமியான "முசூன் அல்மெலெஹான்" UNICEFன் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

21. குழந்தைகளின் ஆரம்ப கால வளர்ப்பில் தந்தைகளின் முக்கியத்துவத்தை விளக்கும் UNICEFன் "Super Dads" திட்டத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் பங்கேற்க உள்ளார்

22. "Tamil Nadu Nutrition Alliance"
- எம் எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் UNICEF இணைந்து "தமழ்நாடு ஊட்டச்சத்து கூட்டிணைவை" தொடங்கியுள்ளது
Rajesh Dujohn

No comments:

Post a Comment