இந்தியா மாநிலங்கள் பிரிக்கப்பட்ட ஆண்டுகள் பற்றிய சில தகவல்கள்:-
🇮🇳 1952- மெட்ராஸ் மாகாணத்தில் தெலுங்கு பேசும் மக்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.
🇮🇳 இக்கோரிக்கையை முன் வைத்து போராடியவர் - காந்தி, பொட்டி ஸ்ரீராமலு.
🇮🇳 31.8.1956 - 14 மாநிலங்களும், 6 யூனியன் பிரதேசம் தோன்றியது.
🇮🇳 1960 - பம்பாய் மாகாணம் இரண்டாக பிரிக்கப்பட்டது (மகாராட்டிரா & குஜராத்-15).
🇮🇳 1963 - அசாம் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது(நாகாலாந்து-16).
🇮🇳 1966 - அரியானா (17).
🇮🇳 1971 - இமாச்சலப் பிரதேசம் (18).
🇮🇳 1972 - மணிப்பூர் (19).
🇮🇳 1972 - திரிப்புரா (20).
🇮🇳 1972 - மேகாலயா(21).
🇮🇳 1975 - சிக்கிம் (22).
🇮🇳 1987 - மிசோரம் (23).
🇮🇳 1987 - அருணாச்சலப் பிரதேசம் (24).
🇮🇳 1987 - கோவா (25).
🇮🇳 1.11.2000 - சட்டிஸ்கர்(26).
🇮🇳 9.11.2000 - உத்தர்காண்ட் (27).
🇮🇳 15.11.2000 - ஜார்கண்ட் (28).
🇮🇳 2.6.2014 - தெலுங்கானா (29).

No comments:
Post a Comment