👉🏻 இந்தியாவின் முதல் சூரிய மின்சக்தி ரயில் சேவை தொடங்கியது
👉🏻 டெல்லியில் நாட்டின் முதல் சூரிய மின்சக்தி(DEMU) ரயில் 14/07/17 அன்று தன் பயணத்தைத் தொடங்கியது.
👉🏻 விழாவை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு டில்லி சப்தர்ஜங் ரயில்வே நிலையத்தில் தொடங்கி வைத்தார்.
👉🏻 விளக்குகள், மின்விசிறிகள், தகவல் காட்சிப்படுத்தப்படும் அமைப்பு ஆகியவை அனைத்தும் முழுக்க முழுக்க சூரிய சக்தியைக் கொண்டு இயக்கப்படும்.
👉🏻 சூரிய ஒளி இல்லாதபோது, ரயிலை இயக்க பேட்டரி அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது.
👉🏻 புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சூரிய மின்சக்தி ரயில் சுமார் 21,000 லிட்டர்கள் டீசலை மிச்சப்படுத்தும். இதனால் ஒவ்வொரு வருடமும் ரூ.12 லட்சம் மிச்சமாகும். இது 1600 HP திறன் கொண்டது.
👉🏻 டில்லியின் சாராய் ரோஹிலா பகுதியில் இருந்து ஹரியானாவின் பாருக் நகர் வரை இயக்கப்படும்.
👉🏻 DEMU- Diesel Electric Multiple Unit
👉🏻 ரயில்வே துறை இணையமைச்சர்கள் - மனோஜ் சின்ஹா & ராஜென் கோஹைன்
*ASPIRE GK மாத இதழினைப் பெற அணுகவும் : 9543225599*
LIKE OUR PAGE: www.facebook.com/aspiregk

No comments:
Post a Comment