Tuesday, July 4, 2017

VVPAT

SHORTCUT:

VVPAT - (Voter Verified Paper Audit Trial)
(A new concept introduced in 2014 parliamentary election)

தேர்தலில் வாக்களித்தவர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிவதற்காக:
2014 இல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் முதன் முதலில் இந்தியாவில் அறிமுகபடுத்தப்பட்டது:

அறிமுகபடுத்தப்பட்ட தொகுதிகள்:

SHORTCUT: "Chief Jusice accepts Special Leave Petition of M.G.R"

Chief (C) - Central Chennai
Justice(J) - Jadhavpur
Special(S) - South bangalore
Leave - Lucknow
Petition(P) - Patna sahib
M.G.R - M - Mizoram, G- Gandhinagar, R-Raipur

No comments:

Post a Comment