TNPSC Tamil வழியாக பகிரப்பட்டது.
தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் - சி.சு.செல்லப்பா, தருமு சிவராமு
1. சி.சு.செல்லப்பா பிறந்த ஆண்டு - 09.00.1912
2. சி.சு. செல்லப்பா பிறந்த ஊர் - தேனி மாவட்டம் சின்னமனு}ர;
3. -------- என்ற சிறுகதை செல்லப்பாவை சிறந்த எழுத்தாளராக அறிமுகப்படுத்தியது - சரசாவின் பொம்மை
4. ---------- ஆண்டு முதல் -------- ஆண்டு வரை செல்லப்பா தினமணிக் கதிரில் பணிபுரிந்தார் - 1947 - 1953
5. சி.சு.செல்லப்பா, தன் தாய் மாமாவின் ஊரான -------- ல் வளர்ந்தார் - வத்தலக்குண்டில்
6. வாடி வாசல் என்பது சி.சு. செல்லப்பாவின் ------- ஆகும் - குறும் புதினம்
7. சி.சு. செல்லப்பாவின் சுதந்திர தாகம் புதினத்திற்கு 2001 ஆம் ஆண்டுக்கான -------- விருது கிடைத்தது - சாகித்திய அகாதமி
8. சி.சு.செல்லப்பா -------- என்ற இதழில் முதன் முதலாக எழுதத் தொடங்கினார் - சுதந்திர சங்கு
9. சி.சு. செல்லப்பா இறந்த ஆன்டு - 18.12.1998
10. தருமு சிவராமு பிறந்த ஆண்டு - 20.04.1939
11. தருமு சிவராமு பிறந்த ஊர் - இலங்கையில் உள்ள திருக்கோணமலை
12. தருமு சிவராமுவின் புனைப்பெயர் - பானுசந்திரன் , அருட்சிவராம் , பிரமிள்
13. கவிதைக் கோட்பாடுகளும் பாரதி கலையும் என்ற தலைப்பில் யாரைப் பற்றிய ஒரு கட்டுரையை தருமு சிவராமு எழுதியுள்ளார் - பாரதியார்
14. கைப்பிடியளவு கடல், விடிவு போன்ற கவிதை நு}ல்களை எழுதியவர் - தருமு சிவராமு
15. தருமு சிவராமு இறந்த ஆண்டு - 06.01.1997
TNPSC Tamil.

No comments:
Post a Comment