ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் இருந்து நந்தனத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் எண் 571,அண்ணாசாலை, நந்தனம் கால்நடை மருத்துவமனை வளாகம் என்ற முகவரிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் அளித்துள்ளனர். ஜூலை 3-ம் தேதி முதல் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் நந்தனத்தில் செயல்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Friday, June 30, 2017
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
*சான்றிதழ்களை பெறுவதற்கான வரைமுறைகள்!* *♨️ சான்றிதழ்கள் 10th, 12th, Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ...
-
எல்-நினோ (El-Nino) பெயரின் விளக்கம் எல்நினோ என்பது ஸ்பானிஷ் மொழியில் சிறு பையன் என்னும் பொருள் கொண்டது டிசம்பர் மாதத்தில் அதாவது கிறிஸ்மஸ...
-
சீவகசிந்தாமணி நூல் பற்றிய யான் அறிந்த சில தகவல்கள்:- ☔ சீவகசிந்தாமணி இயற்றியவர் - திருதக்கதேவர் ☔ விருத்ம்ப்பாவல் இயற்றப்பட்ட காப்பியம் -...
No comments:
Post a Comment