Friday, June 9, 2017

வரலாறு

*வலுவான வரலாறு ...🎭*

1.பாணர் எழுதிய நூல் - ஹர்ஷசரிதம்

2.சாளுக்கியரின் பூர்வீகம் - அயோத்தி

3.சாளுக்கிய மரபைத் தோற்றுவித்தவர் - முதலாம் புலிகேசி.

4.அசுவமேத யாகத்தை நடத்தியவர் யார் - முதலாம் புலிகேசி.

5.ஹர்ஷவர்த்தனரை தோற்கடித்த சிறப்புமிக்க மன்னரின் பெயர் - இரண்டாம் புலிகேசி.

6.வனவாசியைக் கைப்பற்றிய மன்னர் யார் - இரண்டாம் புலிகேசி.

7.பல்லவ அரசின் முதலாம் மகேந்திரவர்மனை தோற்கடித்தவர் யார் - இரண்டாம் புலிகேசி.

8.இரண்டாம் புலிகேசி எந்த மன்னருடன் தூதரக உறவை ஏற்படுத்திக் கொண்டார் - பாரசீக மன்னர் குஸ்ரவ்.

9.இரண்டாம் புலிகேசியை தோற்கடித்தவர் யார் - பல்லவ மன்னர் முதலாம் மகேந்திர வர்மனின் மகனாகிய நரசிம்ம வர்ம பல்லவன்.

10.பல்லவ அரசினை உருவாக்கியவர் - சிம்ம வர்மன்.

11.காஞ்சியில் பல்லவப் பேரரசினை நிர்மாணித்து அங்கிருந்து ஆட்சி அதிகாரம் செலுத்தியவர் யார் - சிம்ம விஷ்ணு.

12.மத்தவிலாசன், விசித்திர சித்தன் மற்றும் குணபத்திரன் என்ற பல்வேறு பட்டங்களில் அழைக்கப்பட்ட அரசன் - முதலாம் மகேந்திரவர்மன்.

13.விலாச பிரசனம், பகவத் அஜ்கீயம் போன்ற நூல்களை எழுதியவர் - முதலாம் மகேந்திரவர்மன்.

14.மாமல்லன் என்று செல்லமாக அழைக்கப்பட்ட மன்னன் யார் - நரசிம்மவர்மன்.

15.வாதாபி கொண்டான் என்ற பட்டம் பெற்ற மன்னர் - நரசிம்மவர்மன்.

16.மாமல்லபுரம் முக்கிய துறைமுகமாக இருந்தது, எந்த மன்னரின் ஆட்சிக்காலத்தில் - நரசிம்மவர்மன்.

17.தண்டி என்பவர் எந்த அரசரவையில் புலவராக இருந்தார் - இரண்டாம் நரசிம்மவர்மன் அமைச்சரவையில்

18.இரண்டாம் நரசிம்மவர்மனின் மற்றொரு பெயர் - ராஜசிம்மன்.

19.காஞ்சியில் கைலாசநாதர் திருக்கோயிலை எழுப்பியவர் - இரண்டாம் நரசிம்மவர்மன்.

20.மாமல்லபுரத்தில் கடற்கரை கோயிலைக் கட்டியவர் யார் - இரண்டாம் நரசிம்மவர்மன்.

21.சங்க காலத்தின் இறுதி சோழ மன்னனின் பெயர் - கோச்செங்கட் சோழன்

22.கணைக்கால் இரும்பொறையை வென்றவர் பெயர் - கோச்செங்கட் சோழன்.

23.நிருபதுங்கன், அபராஜிதன், கம்பவர்மன் ஆகியோர்யோரின் மைந்தர்கள் - இரண்டாம் நரசிம்மவர்மன்.

24.பல்லவ அரசன் அபராஜிதனைக் கொன்று தொண்டை மண்டலத்தை கைப்பற்றியவர் பெயர் - முதலாம் ஆதித்யன்.

25.இரண்டாம் பராந்தகன் என்று அழைக்கப்பட்ட மன்னர் யார் - சுந்தர சோழன்.

26.சுந்தர சோழனின் மனைவியின் பெயர் - வானவன் மாதேவி.

27.பாண்டிய ருலாசினி, நித்ய விநோதகன், நிகிரிலி சோழன், சிவபாத சேகரன், செயங்கொண்ட சோழன் மும்முடிச்சோழன் என பட்டங்கள் பெற்ற அரசனின் பெயர் - ராஜராஜ சோழன்.

28.சோழர்களின் சிங்கள வெற்றியினை எந்த நூலில் காணலாம் - மகாவம்சம் என்ற பௌத்த நூலில்

29.பாபரின் தந்தையார் பெயர் - உமர் சேக் மிர்ஸா

30.பாபரின் இயற்பெயர் என்ன - சாகிருத்தீன் முகம்மது பாபர்.

31.பாபர் எழுதிய சுயசரிதையின் பெயர் : துசுக் - இ - பாபரி (இது துருக்கி மொழியில் வெளியானது)

32.மத்திய ஆசியாவில் இருந்து பாபர் அழைத்து வந்த போர் வீரர்களின் பெயர்கள் என்ன? - உஸ்தாத் அலி மற்றும் முஸ்தபா அலி.

33.ஹுமாயூன் தனது ஆட்சிக் காலத்தின்போது கட்டிய கோட்டைகள் - தீன்பானா மற்றும் ஜாமி மஸ்ஜீத்.

34.அக்பருக்கு பாதுகாவலராகவும், படைத்தளபதியாகவும் இருந்தவர் பெயர் - பைராம்கான்.

35.அக்பரின் படைத் தளபதியின் பெயர் - ராஜா மான்சிங்.

36.அக்பர் ஆட்சியில் நாட்டின் நிலச் சீர்த்திருத்தங்களை ஏற்படுத்தியவர் பெயர் - ராஜா தோடர்மால்.

37.அக்பரின் மிகப்பெரிய சீர்த்திருத்த முறைக்கு என்ன பெயர் - மன்சப்தாரி முறை.

38.நூர்ஜஹானின் மற்றொரு பெயர் - மெகருன்னிஸா.

39.முதலாம் மைசூர் போர் நடைபெற்ற ஆண்டு - 1767 - 1769.

40.இரண்டாம் மைசூர் போர் எந்தபிரபு ஆட்சிக்காலத்தின் போது நடைபெற்றது - வாரன்ஹேஸ்டிங்ஸ் பிரபு.

41.மூன்றாம் மைசூர் போர் நடைபெற்ற ஆண்டு - 1790 - 1792.

42.நான்காம் மைசூர் போர் நடைபெற்ற போது ஆட்சியில் இருந்த பிரபுவின் பெயர் - வெல்லஸ்லி பிரபு.

43.அடையாற்றுப் போர் நடைபெற்ற ஆண்டு - 1746.

44.இரண்டாவது கர்நாடகப்போர் நடைபெற்ற ஆண்டு - 1749 - 1754.

45.முதலாம் கர்நாடகப் போர் நடைபெற்ற ஆண்டு - 1746 - 1748.

46.ஆதிசங்கரர் பிறந்த ஊர் - கேரள மாநிலத்தில் உள்ள காலடி.

47.ஆதிசங்கரர் எதன் வழியைப் பின்பற்றினார் - ஞான மார்க்கம்.

48.ஆதிசங்கரரின் மற்றொரு பெயர் - பிரசன்ன புத்திரர்.

49.பத்ரிநாத், துவாரகா, பூரி மற்றும் சிருங்கேரி என்பது யாருடைய மடங்கள் - ஆதிசங்கரர்.

50.ஜோதிஷ பீடம், கோவர்தன பீடம், சாரதா பீடம், சிருங்கேரி பீடம் இந்த நான்கு பீடங்களும் யாருக்குச் சொந்தமானது - ஆதிசங்கரர்.



#JustCopyPaste🎭

No comments:

Post a Comment