விடிவெள்ளி என்று அழைக்கப்படும் கோள் வெள்ளி
2006- ஆம் ஆண்டு குள்ளக் கோள் என அறிவிக்கப்பட்டது? புளூட்டோ
யுரேனஸ் கோள் சூரியனை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்? 84 ஆண்டுகள்
நெப்டியூன் சூரியனிடமிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது? 449.7 கோடி கி.மீ
வியாழன் கோளின் தற்சுழற்சி காலம்? 9 மணி 55 நிமிடங்கள்
சூரியக் குடும்பத்தில் அதிக துணைக்கோள்களை கொண்டுள்ள கோள்? வியாழன்
வால்நட்சத்திரத்தின் வால் எப்போதும் சூரியனுக்கு எதிர்த்திசையில் அமையும்.
‘ஆகாயகங்கை ‘ என அழைக்கப்படுவது? பால்வெளி அண்டம்
லீப் ஆண்டிற்கான திருத்தத்தைக் கூறியவர்? போப் கிரிகாரி
சூரிய உதயப் புள்ளியின் வடக்கு நோக்கிய நகர்வு இவ்வாறு அழைக்கப்படுகிறது? உத்ராயணம்
கோபி என்ற குளிர் பாலைவனம் எங்கு உள்ளது? ஆசியா
உலகின் மிக அகன்ற நதி எது? அமேசான்
ஆல்ப்ஸ் மலைத்தொடர் எங்கு உள்ளது? ஐரோப்பா
அண்டார்டிகாவில் நிறுவப்பட்டுள்ள இந்திய ஆய்வு குடியிருப்பு? தக்ஷின் கங்கோத்ரி, மைத்ரேயி
ஒரு மின்னலின் சராசரி நீளம்-6கிலோமீட்டர்
பூகம்பங்களைப் பற்றி படிக்கும் பகுதிக்கு"சீஸ்மாலஜி என்று பெயர்
பன்றி மற்றும் பசு ஆகிய மிருகங்களிலிருந்து இன்சுலின் மருந்து எடுக்கப்படுகிறது
குடிநீருடன் கலக்கப்படும் வாயு-குளோரின்
வருமான வரி செலுத்தாத நாடு-குவைத்
*இந்தியாவின் முதல் பெண் சபாநாயகர்-டாக்டர் சுசிலா நய்யார்
*திருக்குரானில் மொத்தம் 114 அதிகாரங்கள் உள்ளன
*உலகில் முதன்முதலில் இத்தாலி நாட்டில் தான் மறுமலர்ச்சி தோன்றியது
*இறகு புரட்சி என்பது கோழி உற்பத்தியைக் குறிக்கும்
*தபால் துறையில் பின்பற்றப்படும் பின்கோடு முறை 1972-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது
*உலகில் முதன்முதலில் சீனா நாடு காகித நாணயங்களை வெளியிட்டது
மைக்கா உற்பத்தியில் இந்தியா :60%
. மின்னியல் தொழிலில் முதல் கண்டுபிடிப்பு :ரேடியோ
.பொன்னம் என்பது் எங்கு அழைக்கபடும் :கேரளா
. கோதுமை என்ன பயிர் :வசந்த கால பயிர்
. இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்ட எக்கு தொழிலகம் எத்தனை :11
மத்திய ரயில்வே தலமையிடம் :மும்பை
இந்திய கடற்கரை நீளம் :7516
. இந்தியா இங்கிலாந்தை விட எத்தனை மடங்கு பெரியது :12
இந்திய ஒற்றுமைக்கு காரணி :பருவகாற்று
. மலிவாண போக்குவரத்து :நீர் போக்குவரத்து
கரும்பு உற்பத்தியின் பிறப்பிடம் :இந்தியா
இரண்டு உயரந்த நிலப்பகுதிகளுக்
குடையே உள்ள பகுதிகள் - பள்ளத்தாக்குகள்
முதன்மை தீர்க்கக் கோடு செல்லும் இடம் - கிரீன்விச்
கிரீன்விச் வானவியல் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள நாடு - இங்கிலாந்து
சர்வதேச திட்ட நேரம் கணக்கிட பயன்படுவது - கிரீன்விச் தீர்க்க ரேகை.
. இந்தியாவின் தல நேரத்தை கணக்கிட பயன்படும் தீர்க்க ரேகை - 82 1/2 டிகிரி கிழக்கு
இந்தியாவின் தல நேரத்தை கணக்கிடும் தீர்க்க ரேகை செல்லும் வழி - அலகாபாத்
. அடிப்படை திசைகள் - நான்கு
. 1 க.செ.மீ. மண் உருவாக ஆகும்காலம் - 1000 ஆண்டுகள்
இந்தியாவில் காணப்படும் முக்கிய மண் வகைப்பிரிவுகள் - 5
ஆறு கடலுடன் கலக்கும் இடம் - கழிமுகம்.
. ஆற்றுச் சமவெளி மற்றும் கடற்கரைச் சமவெளிகளில் காணப்படும் மண் - வண்டல் மண்.
கருப்பு நிறமுடைய மண் - கரிசல் மண்.
. இந்தியாவின் அரிசிக் கிண்ணம் எனப்படுவது - ஆற்றுச் சமவெளிகள்.
. ஈரத் பிடித்து வைத்துக் கொள்ளும் மண் - கரிசல் மண்.
தக்காணத்தில் லாவா பகுதியில் காணப்படுவது - கரிசல் மண்
ரெகர் என்று அழைக்கப்படுவது - கரிசல் மண்.
இந்திய நிலப்பரப்பில் வண்டல் மண் அளவு - 24%
. மண் அரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய நிலப்பரப்பு - 20%
மண் அரிமானம் ஏற்படக் காரணம் - காற்று, மழை, வெள்ளம்
வறட்சித் தாவரங்கள் வளரும் மண் - பாலை மண்
மலைச் சரிவுகளில் காணப்படும் மண் - சரணை மண்
தோட்டப் பயிர்கள் வளர்ச்சிக்கு ஏற்ற மண் - சரளை மண்
வேர்க்கடலை வளர ஏற்ற மண் - செம்மண்
செம்மண்ணில் காணப்படுவது - இரும்பு
. பருத்தி விளைய ஏற்ற மண் - கரிசல் மண்.
. சிவப்பு நிறமாக உள்ள மண் - செம்மண்
. தாக்காணத்தின் லாவா பகுதியில் காணப்படுவது - சரளை மண்
. ஈரத்தை பிடித்து வைத்துக் கொள்ளும் மண் - கரிசல் மண்
. உலகத்தின் சர்க்கரைக் கிண்ணம் - கியூபா
. உலகத்தில் மிக அதிகம் விற்பனையாகும் பொருள் - காபி
. எகிப்தின் வெள்ளைத் தங்கம் என்று அழைக்கப்படுவது - பருத்தி
. பாலைவனக் கப்பல் என்று அழைக்கப்படுவது - ஒட்டகம்
ஈச்ச மரங்கள் வளரும் மண் -பாலை மண்
. ஆண்டு முழுவதும் பசுமையாக காணப்படும் காடுகள் - பசுமை மாறாக் காடுகள்
உயரமும் வலிமையும் மிக்க காடுகள் காணப்படும் இடம் - பசுமை மாறாக் காடுகள்
. அந்தமான் நிகோபார் தீவுகளில் காணப்படும் காடுகள் - பசுமை மாறாக் காடுகள்
. மரச் சாமான்கள் செய்யப் பயன்படும் மரங்கள் உள்ள காடுகள் - இலையுதிர் காடுகள்
. சுந்தரி மர வகைகள் காணப்படும் மரங்கள் உள்ள காடுகள் - சதுப்பு நிலக் காடுகள்
ஆற்றின் கழிமுகப் பகுதியில் வளரும் காடுகள் - சதுப்பு நிலக்காடுகள்
பருவக் காற்றுக் காடுகளிட்ன வேறு பெயர் - இலையுதிர் காடுகள்
மாங்குரோவ் காடுகளின் வேறு பெயர் - சதுப்புநிலக்காடுகள்
. கூம்பு வடிவிலான மரங்கள் காணப்படும் இடம் - மலைக்காடுகள்
. ஊசியிலைக் காடுகளின் வேறு பெயர் - மலைக் காடுகள்
தமிழ்நாட்டில் ஊசியிலைக் காடுகள் காணப்படும் இடம் - பழனி
. ஒரு நாட்டின் இயற்கை வளம் சீராக அமைய இருக்க வேண்டிய காடுகள் சதவீதம் - 33%
நம் நாட்டின் காடுகளின் பரப்பளவு சதவீதம் - 19.39%
வரைப்படத்தின் பச்சை நிறம் குறிப்பது - சமவெளிகள்
வரைப்படத்தில் மஞ்சள் நிறம் குறிப்பது - பீடபூமிகள்
பருத்தி விளைய தேவையான நாள் :200
. இந்தியாவின் பரப்பளவில் தமிழ்நாட்டின் சதவீதம் - 4 சதவீதம்
. இந்திய மாநிலங்களின் பரப்பளவில் தமிழ்நாட்டின் நிலை - 11வது நிலை
. தமிழ்நாட்டின் அமைவிடம் - இந்தியாவின் தென்கோடி
உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் - அலங்காநல்லூர்
. திருவள்ளுவர் தினம் - தை மாதம் 2 ம் நாள்
. குழந்தைகள் தினம் - நவம்பர் 14
ஆசிரியர் தினம் - செப்டம்பர் 5
புவி தினம் - ஏப்ரல் 22
மழை நீரைப் போற்றி வழிபடும் விழா - ஆடிப்பெருக்கு
ஆடி மாதம் 18ம் நாள் கொண்டாடப்படுவது - ஆடிப்பெருக்கு
சகோதரத்துவ உணர்வை மேம்படுத்தும் விழா - ரக்ஷா பந்தன்
. வண்ணப் பொடிகள் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது - ஹோலி
. கோதுமை அறுவடைத் திருவிழா - ஹோலி
. கோதுமை அறுவடைக் காலம் நடைபெறும் மாதம் - பங்குனி
திருவோணத்தை முன்னிட்டு நடைபெறும் போட்டி - படகுப் போட்டி
. பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகத்தில் நடைபெறும் வீர விளையாட்டு - ஜல்லிக்கட்டு
. கேரளாவின் அறுவடைத் திருநாள் - ஓணம் பண்டிகை
. மார்கழி மாதத்தின் கடைசி நாள் - போகிப் பண்டிகை
. வைகாசி மாதம் பௌர்ணமி நாள் - புத்த பௌர்ணமி
இயேசு கிறிஸ்து பிறந்த தினம் - டிசம்பர் 25
. கொடை மடம் என்பது - நினைத்தவுடன், யோசிக்காமல் கொடை வழங்குவது
பாரியின் மகளிர் - அங்கவை, சங்கவை
. தமிழ் வரலாற்றில் பொற்காலம் எனப்படுவது - சங்ககாலம்
. அதியமானின் அவைப்புலவர் - ஔவையார்
தகடூரை ஆட்சி செய்தவர் - அதியமான்
. அதியமான் மீது படையெடுக்க முயற்சி செய்தவர் - தொண்டைமான்
தொண்டைமானிடம் தூது சென்றவர் - ஔவையார்
கடையேழு வள்ளல்களின் சிறப்பை எடுத்துக் கூறுவது - சிறுபாணாற்றுப்படை
. முல்லைக்குத் தேர் கொடுத்தவர் - பாரி
மயிலுக்குப் போர்வை வழங்கியவர் - பேகன்
. ஔவைக்கு நெல்லிக் கணியை கொடுத்தவர் - அதியமான்
சிவனுக்கு அரிய ஆடை வழங்கியவர் - ஆய் அண்டிரன்
கொல்லிமலை கூத்தர்களுக்கு தன் நாட்டையே பரிசாக வழங்கியவர் - வல்வில் ஓரி
. இரவலருக்கு தனது குதிரையையும் நாட்டையும் வழங்கியவர் - திருமுடிக்காரி
. காட்டிலும் தன்னை நாடி வந்தவர்களுக்கு உதவியவர் - நல்லியக் கோடன்
. மெகஸ்தனிசின் காலம் - கி.பி. 350 - 290
மெகஸ்தனிஸ் எந்த நாட்டை சார்ந்தவர் - கிரேக்க நாடு
மெகஸ்தனிஸ் யாருடைய அரசவைக்கு வந்தார் -சந்திர குப்த மௌரியர்
மெகஸ்தனிஸ் எழுதிய புத்தகம் - இண்டிகா
. மெகஸ்தனிஸ் இந்தியாவில் தங்கி இருந்த இடம் - பாடலிபுத்திரம்
. மெகஸ்தனிஸ் யாருடைய தூதுவராக இந்தியாவில் இருந்தார் - செல்யூகஸ் நிகேட்டர்
. சங்க காலப் பாண்டியரின் ஆட்சிக் காலத்தில் மதுரைக்கு வந்தவர் - மெகஸ்தனிஸ்
. பாகியானின் சொந்த நாடு - சீனா
. பாகியானின் காலம் - கி.பி. 422 - 437
. பாகியான் யாருடைய காலத்தில் இந்தியாவிற்கு வருகை புரிந்தார் - இரண்டாம் சந்திர குப்தர்
. மார்க்கோ போலோவின் சொந்த நாடு - இத்தாலி
இபின் பதுதா யாருடைய ஆட்சி காலத்தில் இந்தியாவிற்கு வந்தார் - துக்ளக் வம்ச காலம்
இபின் பதுதாவின் சொந்த நாடு - மொராக்கோ
. இந்தியாவிற்கு வந்த முதல் இசுலாமியப் பயணி - இபின் பதுதா
31. மவுண்ட்பேட்டன் திட்டம்-1947
32. அமைச்சரவைத் தூதுக்குழு,
இடைக்கால அரசு-1946
33. இரண்டாம் உலகப்போர்
முடிவு-1945
34. கிரிப்ஸ் தூதுக்குழு,
வெள்ளையனே வெளியேறு இயக்கம்-1942
35. ஆகஸ்டு நன்கொடை-1940
36. இரண்டாம் உலகப்போர்-1939
37. இந்திய அரசுச்சட்டம்-1935
38. மூன்றாம்
வட்டமேஜை மாநாடு,
பூனா உடன்படிக்கை-1932
39. காந்தி இர்வின் ஒப்பந்தம்,
இரண்டாம்
வட்டமேஜை மாநாடு-1931
40. முதல் வட்டமேசை மாநாடு,
சட்டமறுப்பு இயக்கம்,
உப்பு சத்தியாகிரகம்-1930
41. லாகூர்
காங்கிரசு மாநாடு-1929
42. சைமன்குழு வருகை-1927
43. சௌரி சௌரா நிகழ்ச்சி-1922
44. ஒத்துழையாமை இயக்கம்-1920
45. மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தச்
சட்டம், ஜாலியன் வாலாபாக்
படுகொலை, ரௌலட்
சட்டம்-1919
46. முதல் உலகப்போர்
துவக்கம்-1914
47. மிண்டோ மார்லி சீர்திருத்த
சட்டம்-1909
48. முஸ்லீம் லீக் தோற்றம்-1906
49. வங்கப் பிரிவினை-1905
50. இந்திய பல்கலைக்கழகச்
சட்டம்-1904
51. இந்திய தேசிய
காங்கிரசு தோற்றுவிக்கப்பட்ட
ஆண்டு-1885
52. இல்பர்ட் மசோதா-1883
53. இந்திய மக்கள்
தொகை கணக்கெடுப்பு ஆரம்பம்-1881
54. தொழிற்சாலை சட்டம்-1881
55. வட்டார மொழிகள்
பத்திரிக்கை தடைச்சட்டம்-1878
56. ஆரிய சமாஜம், பிரம்ம
ஞானசபை தொடங்கப்பட்ட
ஆண்டு-1875
57. குழந்தைத் திருமணம்
தடை சட்டம்-1872
58. இந்திய கவுன்சில் சட்டம்-1861
59. விக்டோரியா மகாராணியின்
பேரறிக்கை-1858
60. காஷ்மீர் இந்தியாவுடன்
இணைதல்-1948
61. பூமிதான இயக்கம், முதல்
ஐந்தாண்டுத் திட்டம்-1951
62. பஞ்ச சீலக் கொள்கை-1954
63. தீண்டாமை குற்றச் சட்டம்-1955
64. வரதட்சணைத் தடுப்புச்KKM
சட்டம்-1961
65. இந்தியா-சீனா போர்-1962
66. தாஷ்கண்ட் ஒப்பந்தம்-1966
67. சிம்லா ஒப்பந்தம்-1972
68. சம ஊதியச் சட்டம்-1976
69. தாழ்த்தப்பட்ட பழங்குடியினர்
சட்டம்-1989
70. சிறுபான்மையினர் தேசிய
ஆணையச் சட்டம்-1992
71. சுவசக்தி திட்டம்-1998
72. கார்கில் போர்-1999
73. W.W ஹண்டர் தலைமையில்
கல்விக்குழு-1882
74. சுயராஜ்யக்
கட்சி தொடங்கப்பட்ட
ஆண்டு-1923
75. பஞ்சாபின் சிங்கம்
என்றழைக்கப்பட்டவர்-
லாலா லஜபதிராய்
76. இந்திய ரிசர்வ்
வங்கி தோற்றுவிக்கப்பட்ட
ஆண்டு-1935
77. ஐ.நா சர்வதேச மனித
உரிமைகள் பிரகடனம்
வெளியிடப்பட்ட நாள்-1948
டிசம்பர் 10
78. கி . பி .1025 – ல் மாமூத்
கஜினியால் தாக்கப்பட்ட
புகழ்பெற்ற இந்து ஆலயம்
இருந்த இடம் – சோமநாதபுரம்
79. அண்ணாமலை பல்கலைக்கழகம்
எந்த ஆண்டு நிறுவப்பட்டது?-
1929

No comments:
Post a Comment