🇮🇳 இந்திய தேசிய புரட்சிக்கு முக்கிய காரணம் - எம்பீல்டூ ரக துப்பாக்கிகளில் பயன்படுத்த, கொழுப்பு தடவிய தோட்டாக்கள் அறிமுகம்
🇮🇳 கொழுப்பு தடவிய தோட்டாக்களில் எந்த விலங்குகளின் கொழுப்பு தடவப்பட்டிருந்தது - பசு, பன்றி
🇮🇳 கொழுப்பு தடவிய தோட்டாக்களை உபயோகிக்க மறுத்து தன் மேல் அதிகாரியை சுட்டு கொன்றவர் - மங்கள்பாண்டே
🇮🇳 மங்கள்பாண்டே சார்ந்த மாநிலம் - வங்காளம்
🇮🇳 மங்கள்பாண்டே மேல் அதிகாரியை சுட்டு கொன்ற ஆண்டு இடம் - 29 மார்ச் 1857, பராக்பூர்
🇮🇳 பராக்பூர் கலகத்திற்கு பின்பு காலாட் படைப்பிரிவு மாற்றப்பட்ட இடம் - மீரட்
🇮🇳 புரட்சி வெளிப்படையாக நடைபெற்ற இடம் - மீரட்
🇮🇳 கான்பூரில் புரட்சி தலைமை ஏற்றி நடத்தியவர் - நானாசாகிப்
🇮🇳 நானாசாகிப் என்பவர் மராத்திய பேஷ்வா இரண்டாம் பாஜிராவின் தத்துப் புதல்வர்
🇮🇳 நானாசாகிப் படைத்தளபதி - தாந்தியாதோப்
🇮🇳 நானாசாகிப் யாரல் தோற்கடிக்கப்பட்டார் - சர் காலின் காம்ப்பெல்
🇮🇳 நானாசாகிப் தப்பி ஓடிய இடம் - நேபாளம்
🇮🇳 டெல்லியில் புரட்சி வழி நடத்தி சென்றவர் - மொகலாய மன்னர் இரண்டாம் பகதூர் ஷா
🇮🇳 டெல்லியில் புரட்சியை அடக்கியவர்கள் - சர் ஆர்ச்டேல் வில்சன், நிக்கல்சென் மற்றும் சர் ஜான் லாரன்ஸ்
🇮🇳 லக்னோ புரட்சி வழிநடத்தி சென்றவர் - அயோத்தி நவாப்பின் மனைவி பேகம் ஹஸ்ரத்மஹால்
🇮🇳 லக்னோ புரட்சியின் போது கொல்லப்பட்டவர்கள் - சர் ஹென்றி லாரன்ஸ், கர்னல் நீல்
🇮🇳 லக்னோ புரட்சி அடக்கியவர் - சர் காலின் கேம்ப்பெல்
🇮🇳மத்திய இந்தியாவில் புரட்சி வழி நடந்த சென்றவர் - ஜான்சி ராணி லட்சுமிபாய்
🇮🇳 ஜான்சி ராணி லட்சுமிபாய் கைபற்றிய இடம் - குவாலியர்
🇮🇳 ஜான்சி ராணி லட்சுமிபாய் 1858 ஜூன் மாதம் கொள்ளப்பட்டார்
🇮🇳 பரெய்லி பகுதியில் புரட்சி செய்தவர்கள் - ரோகில்லர்கள்
🇮🇳 பீகார் பகுதியில் புரட்சி தலைமை தாங்கியவர் - கன்வர்சிங்
🇮🇳 கன்வர்சிங் சார்ந்த மாநிலம் - பீகார் உள்ள ஆரா
🇮🇳 கன்வர்சிங் புரட்சியில் ஈடுபடும் போது வயது - 80
🇮🇳 கன்வர்சிங் பின் புரட்சி வழி நடத்தி சென்றவர் - அமர்சிங்

No comments:
Post a Comment