Thursday, June 29, 2017

மாநாடுகள்

மாநாடுகள்/கூடுகை....

BRICS MEET 2017 = CHINA
SARRC MEET 2018= India
ASEAN MEET 2017= PHILIPAINS

G20 meet
2017=Germany
2018=Buenos(Argenita)

G7 meet
2017=Italy
2018= Canada

Commen wealth
2018= England

 ஓடிஷா -  நாட்டின் முதல் மாநிலமாக கால்நடைகளுக்கு இரத்த வங்கி திறக்க உள்ளது.

இந்த திட்டம் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தில் (NADP -National Agriculture Development Programme) இருந்து பெற்றுள்ளது.

 Federer in 2017:
- Australian Open,
- Indian Wells,
- Miami Open
-  Halle Open

Nadal in 2017:
- Monte Carlo Masters,
- Barcelona Open,
- Madrid Open
- French Open

2019 க்கான உலக புத்தக தலைநகரமா ஷாரஜ்(UAE - நாடு).யுனெஸ்கோ அறிவிப்பு...

 ருமேனிய நாட்டின் பிரதமராக மிஹாய் துடோஸ் (Mihai Tudose) நியமிக்கப்பட்டுள்ளார்...

 ஸ்ரீனிவாஸ் கோகுல்நாத் அமெரிக்காவின் தனி ரேஸ்  (4,941-km Race Across America (RAAM) முழுவதையும் முடித்த் முதலாவது இந்தியர் ஆவார்...

 சர்வதேச பீடே செஸ்: வெங்கட்ராமன் வெற்றி!

சர்வதேச பீடே செஸ் லீக் ஆட்டம் சென்னை சோழிங்கநல்லூரில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் 552 செஸ் வீரர்கள் பங்கேற்றனர்.
இதில்,முதல் நிலை வீரர் கார்த்திக் வெங்கட்ராமன் தொடக்க சுற்றில் சீனிவாசனை வீழ்த்தினார்.

No comments:

Post a Comment