ரவி சங்கர்
- வங்காளத்தில் பிறந்தவர்,
- சித்தர் இசை கலைஞர்
-இந்திய இசையை மேற்கு உலகுக்கு கொண்டு சென்றார்
கிராமி விருதுகள்
-1967 ஆம் ஆண்டு எகுடி மெனுஹின் என்ற வயலின் இசைக் கலைஞருடன் இணைந்து உருவாக்கிய
வெஸ்ட் மீட்ஸ் ஈஸ்ட் எனும் இசைக்கோவைக்கு முதல் தடவையாக "கிராமி விருதை" இவர் பெற்றார்.
- 1972 ஆம் தி கன்செர்ட் பார் பங்களாதேஷ்என்ற ஆல்பத்திற்கு இரண்டாம் தடவை விருது கிடைத்தது.
- 2001 ஆம் ஆண்டு புல் சர்கிள் என்ற ஆல்பத்திற்கு மூன்றாம் தடவை விருது கிடைத்தது.
- 2013 ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் கிராமி விருது.
- 2013 ஆம் ஆண்டு கலாசார நல்லிணக்கத்துக்கான முதல் தாகூர் விருது
விருதுகள்
-1992 ஆம் ஆண்டு ரமன் மக்சேசே விருது.
- 1999 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
- (1987-1988) காளிதாஸ் சம்மன் விருது
* 1986இல் இந்திய மாநிலங்களவை உறுப்பினர்
*ராக மாலா - சுயசரிதை

No comments:
Post a Comment