Thursday, June 8, 2017

மாநிலங்கள்

மொழிவாரி மாநிலங்கள் பற்றிய சில தகவல்கள்:-

🌹 மொழிவாரி மாநிலங்களாக உருவாக்க முன்முதலில் அமைக்கப்பட்ட கமிட்டி - S.K. தார் (ஜீன், 1948)

🌹 மொழிவாரி மாநிலங்களாக உருவாக்க இரண்டாவதாக அமைக்கப்பட்ட கமிட்டி - ஜே.வி.பி.(1948) JVP
J - ஜவஹர்லால் நேரு
V - வல்லபாய் படேல்
P - பட்டாபி சீதாராமையா

🌼1952- மெட்ராஸ் மாகாணத்தில் தெலுங்கு பேசும் மக்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.

🌼இக்கோரிக்கையை முன் வைத்து போராடியவர் - காந்தி, பொட்டி ஸ்ரீராமலு.

🌼 பொட்டி ஸ்ரீராமலு உண்ணா நோம்பிருந்து முயற்சியால் 1953-ல் ஆந்தார பிரதேசம் உருவாக்கப்பட்டது.

🌼 மொழிவாரி மாநிலங்கள் உருவாக்க கடைசியாக அமைக்கப்பட்ட கமிட்டி தலைவர் - பாசல் அலி, உறுப்பினர்கள் - ஹிருதயநாத்குன்ஸ்ரு, கே.எம்.பணிக்கர்

🌼 பாசல் அலி கமிட்டி அறிக்கை அளித்த ஆண்டு - 1955

🌼1.9.1956 - 14 மாநிலங்களும், 6 யூனியன் பிரதேசம் தோன்றியது.

🌼1960 - பம்பாய் மாகாணம் இரண்டாக பிரிக்கப்பட்டது (மகாராட்டிரா & குஜராத்-15).

🌼1963 - அசாம் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது(நாகாலாந்து-16).

🌼1966 - அரியானா (17).
🌼1971 - இமாச்சலப் பிரதேசம் (18).
🌼1972 - மணிப்பூர் (19).
🌼1972 - திரிப்புரா (20).
🌼1972 - மேகாலயா(21).
🌼1975 - சிக்கிம் (22).
🌼1987 - மிசோரம் (23).
🌼1987 - அருணாச்சலப் பிரதேசம் (24).
🌼1987 - கோவா (25).
🌼1.11.2000 - சட்டிஸ்கர்(26).
🌼9.11.2000 - உத்தர்காண்ட் (27).
🌼15.11.2000 - ஜார்கண்ட் (28).
🌼2.6.2014 - தெலுங்கானா (29).

No comments:

Post a Comment