Monday, June 12, 2017

தென்னாட்டு

1.தென்னாட்டு பெர்னாட்ஷா யார் - அண்ணா
2.தென்னாட்டு காந்தி - அண்ணா
3.தென்னாட்டு திலகர்- வ.உ.சி.
4.தென்னாட்டு தாகூர்- வெங்கடரமணி
5.தென்னாட்டு மாப்பாசன்- ஜெயகாந்தன்
6.தென்னாட்டு போஸ்- பசுபொன் முத்துராமலிங்க தேவர்
7.தென்னாட்டு ஜான்சிராணி- அஞ்சலை அம்மாள்
8.தென்னாட்டு சாக்ரடீஸ்- பெரியார்

No comments:

Post a Comment