Thursday, June 29, 2017

பொது அறிவு

தமிழ்நாட்டின் மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட ஆண்டுகள் பற்றிய சில தகவல்கள்:-

💣 கோயம்புத்தூர் இருந்து - ஈரோடு (1976)

💣 சேலம் இருந்து - தர்மபுரி (1965)

💣  சேலம் இருந்து - நாமக்கல் (1997)

💣 தஞ்சாவூர், திருச்சி இருந்து - புதுக்கோட்டை (1974)

💣  தஞ்சாவூர், திருச்சி இருந்து - கரூர் (1996)

💣  தஞ்சாவூர், திருச்சி இருந்து - நாகபட்டினம் (1991)

💣  தஞ்சாவூர், திருச்சி இருந்து - திருவாரூர் (1997)

💣  தஞ்சாவூர், திருச்சி இருந்து - பெரம்பலூர் (1996)

💣 இராமநாதபுரம் இருந்து - சிவகங்கை, விருதுநகர் (1984)

💣 மதுரையில் இருந்து - திண்டுக்கல் (1985)

💣 மதுரையில் இருந்து - தேனி (1997)

💣 திருநெல்வேலி இருந்து - தூத்துக்குடி (1986)

💣 வடஆற்காடு இருந்து - வேலூர் , திருவண்ணாமலை (1989)

💣 தென்ஆற்காடு இருந்து - கடலூர், விழுப்புரம் (1993)

💣 செங்கல்பட்டு இருந்து - திருவள்ளுர், காஞ்சிபுரம் (1996)

💣 தர்ம்புரி இருந்து - கிருஷ்ணகிரி (2004)

💣 பெரம்பலூர் இருந்து - அரியலூர் (2007)

💣 கோயம்புத்தூர் இருந்து - திருப்பூர் (2009)



தமிழர்கள் பற்றி அறிய உதவும் சான்றுகள்:-

🗿 தமிழக அரசுகளை பற்றி - அதிகும்பா கல்வெட்டு

🗿பழங்கால தமிழ் 'பிராமி' எழுத்துக்கள் பற்றி - கழுகுமலை கல்வெட்டு

🗿 தமிழ் குறுநில மன்னர்கள் பற்றி - திருக்கோவிலூர் கல்வெட்டு

🗿சமணத் துறவிகள் பற்றி - திருப்பரங்குன்றம் கல்வெட்டு

🗿சேர மன்னர்கள் பற்றி - ஆர்நாட்டார் மலைக் கல்வெட்டு

🗿களப்பிரர்கள் பற்றி - காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோயில் கல்வெட்டு, திருப்புகலூர் கல்வெட்டு

🗿 பிற்கால சோழர்கள் குடைவோலை முறை பற்றி - உத்திரமேரூர் கல்வெட்டு

🗿 பல்லவர்கள் கால இசை பற்றி - குடுமியான் மலை கல்வெட்டு

🗿 பாண்டியர்கள் பற்றி - அசோகரின் 3ம் மற்றும் 12ம் பாறை கல்வெட்டு


ஆழ்வார்கள் - பிறந்த ஊர்கள்:-

🎸 பொய்கையாழ்வார் - காஞ்சிபுரம்

🎸 பூதத்தாழ்வார் - மாமல்லபுரம்

🎸 பேயாழ்வார் - மயிலாப்பூர் (சென்னை)

🎸 திருமழிசை ஆழ்வார் - தருமழிசை

🎸 நம்மாழ்வார் - ஆழ்வார் திருநார் (திருக்குடல்)

🎸 மதுரகவியாழ்வார் - திருக்கோவலூர்

🎸 குலசேகர ஆழ்வார் - திருவஞ்சிக்குளம்

🎸 பெரியாழ்வார் - ஸ்ரீவல்லிபுத்தூர்

🎸 ஆண்டாள் - ஸ்ரீவல்லிபுத்தூர்

🎸 தொண்டரடிப் பொடியாழ்வார் - காவேரிக்கரை (ஸ்ரீரங்கம்)

🎸 திருப்பாணாழ்வார் - உறையூர்

🎸 திருமங்கையாழ்வார் - திருவாலிநாடு

No comments:

Post a Comment