தமிழ் பொது அறிவு வினா எஸ் மகாலட்சுமி டிஎன்பிஎஸ்சி எ எஸ் ஒ
தொண்டி யாருடைய துறைமுகம் - சேர அரசர்கள்
முசிறி யாருடைய துறைமுகம் - சேர அரசர்கள்
சேர நாடு உள்ளடக்கிய பகுதிகள் - கோவை, கேரளம்
உறையூர் யாருடைய தலைநகரம் - சோழர்கள்
ஆத்திப் பூ மாலையை அணிந்தவர்கள் - சோழர்
சோழ நாடு உள்ளடக்கிய பகுதிகள் - திருச்சி, தஞ்சாவூர்
பணடைய சோழர்களின் சின்னம் எது? புலி
சோழர்களின் துறைமுகம் - காவிரிபூம்பட்டினம்
சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகளின் அண்ணன் - செங்குட்டுவன்
இமயம் வரைச் சென்று கல் எடுத்து வந்து கண்ணகிக்கு நினைவுச் சின்னம் எழுப்பிய மன்னர் -செங்கட்டுவன்
சங்க காலத்தை அறிய உதவும் சான்றுகள்- அசோகரது கல்வெட்டுகள், உத்திரமேரூர்கல்வெட்டுகள், ஆதிச்ச நல்லூர் கல்வெட்டுகள்
சங்க காலத்தில் தமிழ்நாட்டில் வடக்கு எல்லை - வேங்கடம்
முதற் சங்கம் அமைவிடம் - தென் மதுரை
இரண்டாவது சங்கம் அமைவிடம் - கபாடபுரம்
மூன்றாவது சங்கம் அமைவிடம் - மதுரை
இரண்டாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழின் அடிப்படை நூல் - தொல்காப்பியம்
சங்க காலம் எனப்படுவது - கி.பி. 300 முதல் கி.மி. 300 வரை
நிலிந்தரு, குருவிற்பாண்டியன் காலத்தில் அரங்கேற்றப்பட்ட நூல் - தொல்காப்பியம்
வஞ்சி யாருடைய தலைநகரம் - சேர அரசர்கள்
பனம் பூ மாலையை அணிந்தவர்கள் - சேர அரசர்கள்
கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் - திருநெல்வேலி
சிவப்பு மற்றும் கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் - வேலூர்
பத்தமடை அமைந்துள்ள மாவட்டம் - திருநெல்வேலி
தமிழ்நாட்டில் பாய் தயாரிப்பில் புகழ் பெற்ற இடம் - பந்தமடை
தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம் - கன்னியாகுமரி
பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கும் நாட்டுப்புறக் கலை - வில்லுப்பாட்டு
கைவினைத் தொழிலாளர்களால் முதன் முதலில் செய்யப்பட்ட பொருள் - செங்கல் எஸ் மகாலட்சுமி டிஎன்பிஎஸ்சி எ எஸ் ஒ
பொது அறிவு வினா - என்றும் அன்புடன் மகாலட்சுமி டிஎன்பிஎஸ்சி எ எஸ் ஒ
சாலைச் சந்திப்பில் குறியீடாக பச்சை விளக்கு எரிந்தால் என்ன செய்ய வேண்டும்?
சாலையைக் கடக்க வேண்டும்
காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?
சீனா
உமியிலிருந்து தயாரிக்கப்படும் பொருள் எது?
கம்ப்யூட்டர் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சிலிக்கான்
ஆண்டர்சன் கூறிய நான்காவது அறிவு சார் நிலை?
பயன்படுத்துதல்
ஜீன்ஸ் துணி யாரால், எப்போது கண்டுபிடிக்கப்பட்டது?
லீவைஸ்ட்ராஸ், 1848
காவிரி நதி எந்த மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது?
கர்நாடகா
வருமான வரித்துறையில் பயன்படுத்தப்படும் TDS எதைக் குறிக்கிறது?
Tax Deducted at Source
விதிவரமுறைக்கு 5 படிநிலைகளை அமைத்தவர்?
ஹெர்பார்ட்
ஸ்லாத், கோடியாக் மற்றும் ஹிமாலயன் பிளாக் எந்த விலங்கினத்தைச் சார்ந்தது?
கரடி
பால் பதனிடும் முறையைக் கண்டுப்பிடித்தவர் யார்?
லூயி பாஸ்டியர்
சரிவிகித உணவில் அதிக அளவில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்கள் எவை?
தானியங்கள், முளைக் கட்டிய பயறு வகைகள்
நமது தேசியத் தலைநகர்?
புது டில்லி
ஜப்பான் இந்தியாவின் அண்டை நாடுகளின் பட்டியலில் கிடையாது? சரியா? தவறா?
சரி
இந்தியாவில் அமைந்துள்ள பாலைவனம் ___________?
தார்
ஷேக்ஸ்பியரின் மேக்பத் நாடகத்தின் பெரும்பாலான பகுதி எந்த இடத்தில் நடந்தது?
ஸ்காட்லாண்ட்
கேரம் விளையாட்டின் துவக்கத்தில் எத்தனை கருப்பு காயின்கள் இருக்கும்?
9
“வீடு” மற்றும் “தாசி” திரைப்படங்களுக்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றவர் யார்?
அர்ச்சனா
உலகில் வெவ்வேறு மொழிகள் பேசப்படுவதற்கான காரணம்?
புதுப் புது ஒலிக் குறியீடுகள் அமைந்தமை
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த முதல் ஹாலிவுட் திரைப்படம்?
COUPLES RETREAT
மதராஸ் என்பது எந்த ஆண்டில் சென்னை என்று பெயர் மாற்றப்பட்டது?
1996 ஆம் ஆண்டு கலைஞரால் மாற்றப்பட்டது
யானைகளுக்கான சரணாலயம் உள்ள தமிழக மாவட்டம்?
நீலகிரி
தேசிய வனவிலங்கு வாரம் முதன்முதலாக எந்த ஆண்டுத் தொடங்கப்பட்டது?
1955
தேசிய அறிவியல் தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 28 ஆம் நாள்
நெல் உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம் பெறும் நாடு எது?
இந்தியா
பூகம்பத்தின் தாக்கத்தை அளவிடும் அலகு?
ரிக்டர்
சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்ட காலண்டர்?
இஸ்லாமியக் காலண்டர்
விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யார்?
நீல் ஆம்ஸ்ட்ராங்
சந்திராயன் 1 எந்த நாளில் நிலவுக்கு ஏவப்பட்டது?
2008 அக்டோபர் 22
தென்றலின் வேகம்?
5 முதல் 38 கி.மீ.
காற்றாலை மின் உற்பத்தி செய்வதில் இந்தியாவில் முதல் இடம் வகிக்கும் மாநிலம்?
தமிழ்நாடு
தமிழ்நாட்டின் மழையளவில் எத்தனை சதவீதம் வடகிழக்குப் பருவக்காற்றால் கிடைக்கிறது?
48%
இரவில் நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் காற்று?
நிலக்காற்று
இந்தியாவின் இயற்கை அமைப்பை எத்தனைப் பிரிவுகளாகப் பிரிக்கலாம்?
6
நீர் பற்றாக்குறையைப் போக்க இந்திரா காந்தி கால்வாய் எந்த மாநிலத்தில் வெட்டப்பட்டது?
ராஜஸ்தான்
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்?
பச்சேந்திரி பாய்
வ.உ.சி. எந்த ஆண்டு காலமானார்?
1936
பரப்பளவில் இந்தியா உலகளவில் ________ இடத்திலுள்ளது?
7
பத்தமடைப்பாய் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது?
திருநெல்வேலி
தமிழ்நாடு என்ற பெயர் என்று மாற்றப்பட்டது?
14.01.1969
நவீன தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்?
டேகார்டு
காடுகளில் உயிரினங்கள் அழிவதற்கு காரணம்?
பருவ நிலையில் மாற்றம் ஏற்படுகிறது, நீர் சுழற்சி பாதிக்கப்பட்டுள்ளது, உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது
இந்தியாவில் முதன் முதலில் வன விலங்குகளின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட விலங்கு பூங்கா?
கார்பெட் தேசிய பூங்கா
தேசிய வனவிலங்கு உயிர்வாழ் திட்டம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
1983
சாம்பல் அணில் வனவிலங்கு சரணாலயம் எந்த இடத்தில் உள்ளது?
ஸ்ரீவில்லிபுத்தூர்
SPCA என்பது?
Society for the Prevention of Cruelty to Animals
பள்ளியில் அனைத்து அலுவல்களும் யாருடைய தலைமையில் நடைபெறுகிறது?
தலைமையாசிரியர்
எந்த இடம் குழந்தைகளுக்கு பல அனுபவங்களை தரவல்லது?
வீடு
சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் தலைமையகம் எங்குள்ளது?
லாசேன் (சுவிட்சர்லாந்து)
பிறக்கும் போது குழந்தையின் மூளையின் நிறை சுமார் எவ்வளவு கிராமாகவுள்ளது?
350
கார்டனர் நுண்ணறிவு மிக்கோரின் செயல்பாடுகளை ஆராய்ந்து எத்தனை வகை நுண்ணறிவுகள் உள்ளன எனக் கண்டார்?
10
முதன் முதலில் நுண்ணறிவு ஈவு என்னும் சொல்லை அறிமுகப்படுத்தியவர் யார்?
டெர்மன்
நுண்ணறிவு ஈவு கணக்கிடும் போது சோதிக்கப்படுவோர் எத்தனை வயதிற்கு குறைவாக இருத்தல் வேண்டும்?
16
இந்தியாவிலுள்ள ATM கார்டுகளுக்கான ரகசிய குறியீட்டு எண் எத்தனை இலக்கங்கள் உடையது?
4
ஏற்காடு எந்த மாவட்டத்தில் உள்ளது?
சேலம்
நமது நாட்டுக் கொடி எத்தனை வண்ணங்களைக் கொண்டது?
மூன்று
உயிர் வாழ்வன பற்றிய அறிவியல்?
உயிரியல்
நடிகர் R.பார்த்திபனின் மகள் கீர்த்தனா எந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார்?
கன்னத்தில் முத்தமிட்டால்
இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஒரே இந்தியர் யார்?
ராஜகோபாலச்சாரி
ISRO-ன் விரிவாக்கம்?
Indian Satellite Research Organization
PSLV-ன் விரிவாக்கம்?
Polar Satellite Launch Vehicle
NOKIA-ன் தலைமையகம் உள்ள நாடு?
ஃபின்லாந்து
1945-ல் வெளிவந்த மீரா திரைப்படத்தில் நடித்தவர்?
எம்.எஸ்.சுப்புலட்சுமி
”ஜூராசிக் பேபி” என்ற நாடகத்தை நடத்தும் நிறுவனம்?
கிரேஸி கிரியேஷன்ஸ்
பட்டம்மாளின் பேத்தி யார்?
நித்யஸ்ரீ மஹாதேவன்
2009 ஆம் ஆண்டில் ஒலிக்கலவைக்கான அகாடமி விருதைப் பெற்றவர்?
ரசூல் பூக்குட்டி (ஸ்லம்டாக் மில்லியனர்)
”ஜீவ்ஸ்” என்ற நூலை எழுதியவர் யார்?
பி.ஜி.வுட் ஹவுஸ்
இசையமைப்பாளர்கள் எஸ்.டி.பர்மன், ஆர்.டி.பர்மன் எந்த அரசக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்?
திரிபுரா
சுனில் கவாஸ்கரின் சகோதரியை மணந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
ஜி.ஆர்.விஸ்வநாத்
சங்கீத வித்வான் வரதாச்சாரியாரின் பெயருக்கு முன் வரும் அடைமொழி எந்த விலங்கைக் குறிக்கும்?
டைகர்
இந்துக்களின் கடவுளான சரஸ்வதிக்கு கோயில் உள்ள இடம்?
கூத்தனூர்
ராகங்கள் மொத்தம் எத்தனை?
16
தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் சின்னத்தில் உள்ளது எது?
குடை
இந்திய ரூபாய் நோட்டில் என்னென்ன மிருகங்கள் உள்ளன?
காண்டாமிருகம், யானை, புலி
அறிவியல் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் எந்த நாட்டில் பிறந்தார்?
ஸ்வீடன்
”சோன்ங்கா” என்ற மொழி எந்த ஆசிய நாட்டின் ஆட்சி மொழியாகும்?
பூடான்
”கவான்சா” என்பது எந்த நாட்டின் நாணயம்?
அங்கோலா
”தி பிரிட்ஜ் ஆன் ரிவர் கவாய்” என்ற படத்தின் படப்பிடிப்பு எந்த நாட்டில் செட் அமைத்து எடுக்கப்பட்டது?
தாய்லாந்து
மயன் நாகரீகத்தின் சுவடுகள் எந்த நாட்டில் உள்ளது?
மெக்சிகோ
அணு சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ள நாடு எது?
அமெரிக்கா என்றும் அன்புடன் மகாலட்சுமி டிஎன்பிஎஸ்சி எ எஸ் ஒ
பொது அறிவு வினா விடை ஆன்புடன் எஸ் மகாலட்சுமி டிஎன்பிஎஸ்சி எ எஸ் ஒ அதிக அளவில் சர்வதேச நேரம் கொண்ட நாடு எது?
ரஷ்யா
”வாலிபர் தினம் (அடல்ட்ஸ் டே)” கொண்டாடும் நாடு எது?
ஜப்பான்
உலக வரலாற்றில் பழமையான மரமாக கருதப்படுவது?
பேரீச்சை மரம்
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முதன் முதலில் எந்த ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கியது?
1801
ஒரு முறை எழுதி பல முறை வாசிக்கும் நினைவு முறைக்கு வார்ம் (WORM) என்று பெயர். இதில் WORM என்பது?
Write Once Read Many
பூனைக் குடும்பத்தில் மிக அழகான இனம்?
பனிச் சிறுத்தை
நூறு பூஜ்யங்கள் கொண்ட எண்களை என்னவென்று அழைப்பர்?
கூகோல்
விமானத்தை முதன் முதலில் போரில் பயன்படுத்திய நாடு?
இத்தாலி
தாஜ்மஹால் எந்த கல்லினால் கட்டப்பட்டது?
கூழாங்கல்
எல்லா தபால் தலைகளும் 4 பகுதிகள் கொண்ட சதுரமாகவே இருக்கும்? சரியா? தவறா?
தவறு
மொரீசியஸ் நாட்டில் உள்ள மக்களில் பலர் இந்திய வம்சாவளியினர்? சரியா? தவறா?
சரி
இந்தியாவின் மனித கம்ப்யூட்டர் என்று அழக்கப்படுபவர்?
சகுந்தலா தேவி
மூன்று வயதில் 10 கி.மீ. நீந்தி சாதனை படைத்த தமிழக சிறுமி?
யாமினி
ஒரே குடும்பத்தில் நான்கு பேர் நோபல் பரிசு பெற்ற குடும்பம்?
ரேடியத்தைக் கண்டுபிடித்த மேரி கியூரி அம்மையாரின் குடும்பம்
டெஸ்ட் போட்டியில் தனது முதல் மூன்று ஆட்டத்திலும் சதம் அடித்த இந்திய கிரிக்கெட் வீரர் யார்?
முகம்மது அசாருதீன்
ஏவுகணையைக் கண்டுபிடித்தவர்?
வெர்னர் வான் பிரவுன்
எந்திர பீரங்கியைக் கண்டுபிடித்தவர்?
ஜேம்ஸ் பக்கிள்
நீர் வாயுக்குண்டுவைக் கண்டுபிடித்தவர்?
எட்வர்ட் டெய்லர்
அணுகுண்டுவைக் கண்டுபிடித்தவர்?
ஜே. ராபர்ட் ஓபன் ஹெய்மர்
துப்பாக்கியைக் கண்டுபிடித்தவர்?
பி.வான்மாஸர்
பாரசூட்டினைக் கண்டுபிடித்தவர்?
ஏ.ஜே.கார்னரின்
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் யார்?
இளவரசர் பிலிப்
சயீக் ரஷீத் பாகிஸ்தானின் எந்தக் கட்சித் தலைவர்?
அவாமி முஸ்லிம் லீக்
2006 முதல் 2008 வரை சயீக் ரஷீத் பாகிஸ்தானின் எந்த மந்திரியாக இருந்தார்?
ரெயில்வே மந்திரி
பாகிஸ்தானின் முன்னாள் மந்திரி சயீக் ரஷீத் எந்த தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்தார்?
லஸ்கர்-இ-தொய்பா
இந்திய சினிமாவின் முதல் பேசும் படம்?
ஆலம் ஆரா (1931)
செஞ்சிக் கோட்டை எந்த துறையால் பாதுகாக்கப்படுகிறது?
தொல் பொருள் ஆய்வுத் துறை
புகைப்பிடித்தால் என்ன நோய் வரும்?
புற்றுநோய்
புகைக்கும் பொருட்கள் எதனால் செய்யப்படுகிறது?
புகையிலை
காமராசர் பிறந்த ஆண்டு?
1903
காமராசரின் தந்தை பெயர் என்ன?
குமாரசாமி
அனைத்து மக்களுக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும். கல்வி தான் வீட்டையும், நாட்டையும் உயர்த்தும் என சட்டம் கொண்டு வந்து செயல்படுத்தியவர் யார்?
காமராசர்
காமராசர் சிறையில் எத்தனை நாட்கள் கழித்தார்?
3000
காமராசர் எந்த ஆண்டு தமிழக முதல்வரானார்?
1954
காமராசரின் பிறந்த நாள் எப்படி கொண்டாடப்படுகிறது?
கல்வி வளர்ச்சி நாள்
திருச்சி பாரத மிகுமின் நிறுவனம் யார் ஆட்சிக் காலத்தில் உருவானது?
காமராசர்
“கல்விக் கண் திறந்த வள்ளல்” என்று காமராசரை பாராட்டியது யார்?
பெரியார்
வட இந்திய செய்தித்தாள்களில் காமராசரை எப்படி போற்றினர்?
காலா காந்தி
பள்ளியில் பயிலும் ஏழைக் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்?
காமராசர் என்றும் பிரியமுடன் எஸ் மகாலட்சுமி டிஎன்பிஎஸ்சி எ எஸ் ஒ

No comments:
Post a Comment