Friday, June 9, 2017

போதி தர்மன்

போதி தர்மன் (வன்னியகுல சத்ரியர் )
போதி தர்மன்
பிறப்பு : கிபி 475
தந்தை : கந்தவர்மன் என்ற பல்லவ மன்னன்(வன்னியகுல சத்ரியர் )
தோன்றல் : பல்லவ மன்னன் கந்தவர்மனின் மூன்றாவது மகன் போதி தர்மன் ( ஆதாரம் டான்லின் பதிவுகள் ( Tanlin historical notes) மற்றும் டௌசுவன் வரலாற்றுப் பதிவுகள் ( Dauxuon historical notes) .
பிறந்த ஊர் : காஞ்சிபுரம்
மதம் : பிறப்பால் இந்து ; பின்னர் புத்த மதத்தை தழுவினார்
பயணம் : 17ம் வயதில் சீன நாட்டுக்கு பயணம் புறப்பட்டார். 21ம் வயதில் சீனாவை அடைந்தார்
வாழ்க்கை வரலாறு : சீனாவில் குங்ஃபூ கலையை சீனர்களுக்கு பயிற்றுவித்தார். மருத்துவ பாடங்களும் எடுத்தார். ஆதாரம் : சீனாவில் சாவ்லின் புத்த கோவிலில் உள்ள ( shaolin temple ) கல்வெட்டு .
வாழ்க்கை சாதனை : சீன மத குருமார்களில் கடைசி குருமார் ஆக ( 28ம் குருமார் ஆக ) போதி தர்மன் கருதப்படுகிறார். ( ஆதாரம் – சீன யங்க்சியா பாட்டு )
வாழ்ந்த வருடங்கள் : 75 (கிபி 550 )
இதிலிருந்து போதி தர்மன் என்ற தமிழன் தான் உலகின் சிறந்த தற்காப்பு கலையான குங்க்ஃபூவை சீனர்களுக்கு சொல்லித் தந்தார் என்றும் சீனர்களால் இன்றுவரை தெய்வமாக போற்றப்படுகிறார் என்பதும் தெரிகிறது.

மாவீரன்

No comments:

Post a Comment