நடப்பு நிகழ்வு வினா விடைகள் - ஜுன் 2017
01. ஸ்வராஜ் ஜெயந்தி யோஜனாவின் கீழ் நுரையீரல் காஞ்சுகேட் தடுப்பூசி ( அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள இந்திய மாநிலம்? - ஹரியானா.
02. கடந்த 10 ஆண்டுகளில் கீழ் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை துரிதப்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் நிறுவ தீர்மானித்துள்ள நீதிமன்றத்தின் பெயர்? - நியாய மித்ரா நீதிமன்றம்.
03. எந்த நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியாவில் 500 கிராமங்களை தத்தெடுக்கின்றனர்? - அமெரிக்கா.
04. நேபாளத்தின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நேபாள காங்கிரஸ் தலைவர் யார்? - ஷேர் பஹாதுர் தேவுபா.
05. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தை இந்தியாவின் எந்தப் பகுதி மாநிலங்களுக்காக அறிவித்துள்ளார்? - வடகிழக்கு மாநிலங்கள்.
06. நாட்டின் நீண்ட தூர ஏவுகணைகளை சோதனை செய்ய தெற்கு அந்தமானில் உள்ள எந்த தீவுக்கு தேசிய வனவிலங்கு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது? - ரூட்லண்ட் தீவு.
07. இந்தியாவிலுள்ள எந்த வங்கி 100 டிஜிட்டல் கிராமங்கள் உருவாக்க திட்டமிட்டுள்ளது? - விஜயா வங்கி.
08. 2017 உலக பல் அளவீட்டு வறுமை) பட்டியலில் இந்தியாவின் தரம் என்ன?37
09. மருத்துவமனையிலுள்ள நோயாளிகளை கண்காணிப்பதற்காக "Ambusens" வயர்லெஸ் தொழில்நுட்பத்தை உருவாக்கிய ஐ.ஐ.டி எது? - கோரக்பூர்.
10. சமீபத்தில் 2015 ஆம் ஆண்டு பாரிஸ் உடன்படிக்கையை திரும்பப் பெறுவதாக அறிவித்த நாடு ? - அமெரிக்கா.
11. மொபைல் ஃபோன் இல்லா மக்களுக்கு டிஜிட்டல் பணப்பை டி-வால்ட் அறிமுகப்படுத்திய மாநிலம் ? - தெலுங்கானா.
12. செர்பியாவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றவர் யார்? - அலெக்ஸாண்டார்வூசி.
13. ஆசிய கண்டத்தில் அதிக ஊழல் மலிந்துள்ள நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நாடு? - இந்தியா (ஜப்பான் - கடைசி இடம்).
14. நாட்டிலேயே முதன்முறையாக எங்கு முதல் தனியார் இரயில் நிலையம் அமைகிறது? - மத்திய பிரதேச மாநிலம், போபால் அருகே உள்ள ஹபீப்கஞ்ச் ரயில் நிலையம்.
15. கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ள நாடு? - சவூதி.

No comments:
Post a Comment