Monday, June 12, 2017

Current Affairs

🔥🌼🔥🌼🔥🌼🔥🌼🔥🌼🔥
*நடப்பு நிகழ்வு வினா விடைகள் - ஜுன் 2017*
----------------------------------------------------

💧💦. இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சமீபத்தில் தொடங்கி வைத்த மொபைல் பயன்பாட்டு செயலி? - *selfie with daughter*

💧💦 எந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் பேரரசர் அரியணை துறப்பு தொடர்பான மசோதா நிறைவேறியது? - *ஜப்பான் (பேரரசர் அகிஹிடோ).*

💧💦பாசுதேவ் சாட்டர்ஜி என்பவர் எந்த துறையுடன் தொடர்புடையவர்? - *வரலாறு.*

💧💦. தேசிய உடல்நலம் தொகுப்பாளர்கள் மாநாடு எங்கு நடைபெற்றது? - *டெல்லி.*

💧💦 விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள மிகவும் வெப்பமான வெளிகிரகத்திற்கு சூட்டப்ப்பட்டுள்ள பெயர்? - *KELT9b*

💧💦 பார்ச்சூன் இதழின் முதல் 500 நிறுவனங்களின் தரவரிசையில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக முதலிடத்தை பெற்றுள்ள நிறுவனம்? - *வால் மார்ட் சில்லறை நிறுவனம்.*

💧💦. இந்திய ரயில்வேயின் முதல் மனிதவள வட்டமேசை மாநாடு எங்கு நடைபெற்றது? - *டெல்லி.*

💧💦. டிஜி-யாத்ரா என்னும் இந்திய அரசின் திட்டம் எந்த துறையுடன் தொடர்புடையது? - *விமானப் போக்குவரத்து துறை.*

💧💦. உலகின் முதல் 200 பல்கலைக்கழகங்களில் இந்தியாவிலிருந்து இடம்பெற்றுள்ள பல்கலைக்கழகங்கள்? - *ஐஐடி-டெல்லி, ஐஐடி-பாம்பே.*

💧💦. மஹhனந்த வனவிலங்கு சரணாலயம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது? - *மேற்கு வங்கம்.*

💧💦. மாசசூசட்ஸ் லிங்கன் ஆய்வகம் பால் வெளி மண்டலத்தில் அடையாளப்படுத்தப்படும் சிறிய கிரகத்துக்கு யாருடைய பெயரை சூட்டப் போவதாக அறிவித்துள்ளது? - *சாஹிதி பிங்காலி (இந்தியா).*

💧💦. கால்நடை இன பாதுகாவலர் விருது பெற்ற தமிழர்கள் யார்? - *மாதையன் (மலை எருமை இனமான பர்கூர் எருமை), சிவன்னதம்பிடி (ஆலம்பாடி இன மாடு).*

💧💦. சமீபத்தில் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட டென்னிஸ் வீரர் யார்? - *ரோகன் போபண்ணா.*

💧💦. இந்திய ரிசர்வ் வங்கியின் 2017-18 ஆம் ஆண்டிற்கான 2 வது மாதாந்திர நாணயக் கொள்கை மதிப்பீட்டின்படி நடப்பு ரிவர்ஸ் ரெப்போ விகிதம் என்ன? - *6 சதவீதம்*.

💧💦. சமீபத்தில் மத்திய அரசின் உடான் திட்டத்தில் இணைந்த மாநிலம்? - *தமிழ்நாடு.*

🔥🍁🌺🌼🌸🌺🌺🌼🔥🌺🔥🌼🌼🌘🌼🌺🌼🌺😍

No comments:

Post a Comment