Friday, July 7, 2017

புவியியல் revision

‬: 1. எல்நினோ என்பது --------------. - ஒரு கடல் வெப்ப நீரோட்டம்.

2. இந்தியாவின் காலநிலை எதனால் அதிக அளவிற்கு தீர்மானிக்கப்படுகிறது? - பருவக்காற்று.

3. நவீன புவியியலின் தந்தை ----------------. - ஏரட்டோதீனஸ்.

4. வட அரைக்கோளத்தில் வெப்பமான மாதம்? - ஜூலை.

5. வடமேற்கு இந்தியாவின் குளிர்கால மழைப்பொழிவிற்குக் காரணம் என்ன? - மேற்கத்திய இடையு+று காற்றுகள்.

6. மேற்கத்திய காற்றுகள் --------------- எனப்படுகிறது. - வெப்பக்காற்று.

7. பு+மியில் காலநிலை வேறுபாடுகள் ஏற்படக் காரணமானவை? - பு+மி தனது அச்சில் சாய்ந்து இருத்தல் மற்றும் சு+ரியனைச் சுற்றுதல்.

8. நாட்டின் எந்தப்பகுதி தென் மேற்கு பருவக்காற்றின் வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் பிரிவிலிருந்து மழைப்பொழிவைப் பெறுகிறது. - பஞ்சாப் சமவெளி.

9. முழு அளவிலான ரூடவரப்பதத்தைக் கொண்டுள்ள காற்று? - செறிவேற்றப்பட்டக் காற்று.

10. இரவு பகல் கால அளவு வேறுபாடு ----------- லிருந்து ------------ நோக்கிச் செல்ல செல்ல அதிகமாகிறது. - நிலநடுக்கோடு, துருவங்கள்.

11. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு எத்தனை முறை சு+ரியக் கதிர்கள் செங்குத்தாக விழுகிறது? - இரண்டு.

12. துணை அயன உயரழுத்த மண்டலத்திலிருந்து பு+மத்திய ரேகை நோக்கி வீசும் காற்றிற்கு என்ன பெயர்? - வியாபாரக் காற்றுகள்.

13. தமிழ்நாட்டின் சு+றாவளி மழைப்பொழிவு மாதம்? - நவம்பர்.

14. ஐஸ்லாந்தில் எப்போது எரிமலை வெடிப்பு ஏற்பட்டது? - 2010.

15. வெப்ப அயன மண்டல சு+றாவளி பு+மத்திய ரேகை அருகில் உருவாகாது ஏன்? - காற்று வட்டப்பாதையில் சுழல்வதை பலவீனமான கொரியாலி

 புவியியல்

1. புவியின் சுற்றளவு 40,067 கி.மீ

2. சூரியன் ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம் 8.3 நிமிடங்கள்

3. புவிக்கும் பிராக்சிமா செண்டாரிக்கும் உள்ள தூரம் 4.3 ஒளியாண்டு

4. சூரியன் மேற்பரப்பில் உள்ள வெப்பநிலை 6000 டிகிரி செல்சியஸ்

5. புவியின் மையப்பகுதியில் உள்ள வெப்பநிலை 5000 டிகிரி செல்சியஸ்

6. சூரியனின் மையப்பகுதி வெப்பநிலை 15,000,000 டிகிரி செல்சியஸ்

7. பனிப்பந்து என்றழைக்கப்படுவது புளூட்டோ

8. ஆகாய கங்கை எனப்படுவது பால்வெளி அண்டம்

9. சனிக்கோளின் துணைக்கோள்கள் எண்ணிக்கை 60

10. சந்திரன் பூமிய சுற்றும் சராசரிவேகம் 9,84,401 கி.மீ

11. சூரியக்குடும்பத்தில் அதிக அளவு வெப்பமுடைய கோள் வெள்ளி

12. இந்தியாவில் சூரிய உதயத்தினை முதலில் பார்க்கும் மக்கள் அருணாச்சல பிரதேசம்

13. இந்தியாவில் உள்ள மொத்த தீர்க்க கோடுகள் 29

14. புவியின் வடிவம் ஜியாட்

15. இந்தியாவில் சூரியன் மறைவதினை கடைசியாக பார்க்கும் மக்கள் குஜராத்

16. குள்ளக்கோள்கள் புளூட்டோ, செரஸ்,ஏரிஸ், மேக்மேக்

17. லீப் வருடத்தினை உருவாக்கியவர் போப் கிரிகாரி

18. பருவகாலம் மாற்றம் ஏற்படக்காரணம் பூமியின் அச்சு 23 1/2 டிகிரி சாய்வாக அமைந்திருத்தல்

19. லார்ஜ் ஹெட்ரான் கொலாய்டர் என்பது பெருவெடிப்பு கொள்கை பரிசோதனை கருவி

20. சிமா என்பது சிலிக்கா மற்றும் மக்னீசியம்

21. நைஃப் என்பது கருவம்(நிக்கல் மற்றும் இரும்பு)

22. ரிக்டர் அளவு கோலின் அளவு 0 முதல் 9

23. உறங்கும் எரிமலைகள் என்பது தணிந்த எரிமலைகள்

24. துருப்பிடித்தல் என்பது ஆக்ஸிகரணம்

25. பெந்தலாசா(கிரேக்க சொல்) என்பது எல்லா நீரும்

26. எல்நினோ(ஸ்பானிய மொழி) என்பதன் பொருள் குழந்தைஏசு.கிரிஸ்துமஸ் காலத்தில் தோன்றும். இதனால் வறட்சி, பஞ்சம் ஏற்படும்.

27. காயல் ஏற்படுவது கடல் அரிப்பினால்

28. தாழ் மேகங்கள் எனப்படுவது படை மேகங்கள்

29. உயர்மேகங்கள் என்பது கீற்றுமேகங்கள்

30. செங்குத்தான மேகங்கள் என்பது கார்படை மேகங்கள்

31. பாரோமீட்டர் என அளவிடுவது வளிமண்டலத்தின் அழுத்தம்

32. அனிமோமீட்ட அளவிடுவது காற்றின் வேகம் மற்றும் திசை

33. மான்சூன்(அரேபிய சொல்) மவுசிம் என்றும் அழைக்கப்படும். இதன் பொருள் பருவகாலம்

34. உயிரி ஆற்றல் பெறப்படுவது சாண எரிவாயு, கரும்பு, ஆமணக்கு

35. வெள்ளை கழுத்துப்பட்டை பணியாளர்கள் எனப்படுவது நான்காம் நிலைத்தொழில்கள்

36. நீல கழுத்துப்பட்டை பணியாளர்கள் என்போர் இரண்டாம் நிலைத்தொழில்கள்

37. கனிமங்கள் வெட்டி எடுத்தல் என்பது முதல்நிலைத்தொழில்

38. சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் என்போர் முதல் நிலைத்தொழில்கள்

39. சிறந்த மீன்பிடித்தளம் கண்டத்திட்டு

40. பெட்ரோலிய ஆழ்கிணறுகள் காணப்படுவது கண்டத்திட்டு

41. நான்காம் நிலைத்தொழில் அதிகம் காணப்படும் இடம் நகரம்

42. ஆப்பிரிக்க காடுகளில் வசிப்பது புஷ்மென்

43. டோன்லேசாப் என்பது உலகின் மிகப்பெரிய மீன்பிடித்தளம்

44. இரும்புத்தாதுவின் வகை சிட்ரைட்

45. தங்க கழுத்துப்பட்டை பணியாளர்கள் என்போர் ஐந்தாம் நிலைத்தொழில்கள்

46. அலுமினியத்தாதுவின் வகை பாக்சைட்

47. அடிப்படையான ஆதார வளம் நிலம்

48. தற்சுழற்சி காலம் அதிகம் உள்ள கோள் வெள்ளி

49. கிரீன்விச் தீர்க்ககோடு 0 டிகிரி தீர்க்ககோடு

புவி சூரியனை சுற்றி வருவதால் ஏற்படுவது பருவ காலம்

1. எல்நினோ என்பது --------------. - ஒரு கடல் வெப்ப நீரோட்டம்.

புவியியல் - பகுதி 04.

1. எல் நினோ நீரோட்டம் காணப்படும் கடல் எது? - தென் பசிபிக்.

2. உலகின் மிகப்பெரிய பாலைவனம் எது? - சகாரா பாலைவனம்.

3. நிலக்கரியானது எதற்கு எடுத்துக்காட்டு? - படிவப்பாறைகள்.

4. எந்த மாதத்தில் இந்தியாவில் காரீப் பருவப் பயிர;கள் பயிரிடப்படுகின்றன? - ஜூன்.

5. சமீபத்தில் எந்த நாடு இட்டா புயலின் மூலம் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தில் அதிகம் பாதிக்கப்பட்டது? - ஜப்பான்.

6. 85மூ கனிமவளங்கள் புவியின் எந்த பகுதியில் காணப்படுகின்றன? - மேலோடு.

7. உலகின் மிகப்பெரிய பெருந்தடுப்பு பவளப்பாறையானது எங்கு அமைந்துள்ளது? - ஆஸ்திரேலியா.

8. கடல் உப்பு, மகரந்தம், சாம்பல், புகை நுண்ணிய மணல் ஆகியவை எதனுடன் தொடர்புடையது? - தூசிதுகள்கள்.

9. வட அரைகோளத்தில் காற்றின் குறை அழுத்தம் எந்தத் திசையில் உள்ளது? - எதிர்கடிகாரத்திசையில்.

10. எந்த வகையான எரிமலைப் பரவலின் மூலம் தக்காணப் பகுதியானது தோன்றியுள்ளது? - நீர்த்த பாறை குழம்பு பரவல்.

11. உதய்பு+ரில் உள்ள ஜூனர; சுரங்கங்களுடன் தொடர்புடையது எது? - ஜிங்க்.

12. திராட்சை அதிகம் விளையும் பகுதி எது? - மத்தியத்தரைக் கடல் பகுதி.

13.

14. அதிக சேதத்தினை விளைவிக்கும் நிலநடுக்க அலைகள் எவை? - மேற்புற அலைகள்.

15. கிரானைட்டின் முக்கிய பகுதிப் பொருட்கள் எவை? - சிலிக்கா மற்றும் அலுமினியம்.

 புவியியல் - பகுதி 03

1. ஆல்டோ என்பது? - இடை மேகங்கள்.

2. கண்ட மேலோட்டின் மூன்று அடுக்கமைவுகளை மேலிருந்து கீழாக வரிசைப்படுத்துக? - படிவங்கள், கிரானைட் அடுக்கு, பசால்ட் அடுக்கு.

3. மிசிசிபி என்பது? - வெள்ளச் சமவெளி.

4.

5. உலகின் மிக உயர்ந்த பீடபு+மி எது? - திபெத்.

6. அப்பலேச்சியன் என்பது? - மடிப்பு மலைகள்.

7. கிளிமஞ்சாரோ என்பது? - எரிமலை.

8. வளி மண்டல அழுத்தம் கீழ்க்கண்ட எதைஃஎவற்றைச் சார்ந்துள்ளது? - உயரம், தட்பவெப்பநிலை.

9. பொலிவியா என்பது? - பீடபு+மி.

10. நிம்பஸ் என்பது? - மழை மேகங்கள்.

11. சாத்பு+ராவில் உயரமான சிகரம் பச்மார்கில் உள்ள -------------- ஆகும்? - தூப்கார்.

12. சிரஸ் என்பது? - உயர் மேகங்கள்.

13. ஹரியத் சிகரம் எங்கு உள்ளது? - அந்தமான்.

14. தமிழ்நாட்டின் ஆர்ட்டீசியன் நீருற்றுகள் காணப்படும் ஆற்றுப்பள்ளத்தாக்கு எது? - வெள்ளாறு.

15. ஸ்ட்ரேட்டஸ் என்பது? - தாழ் மேகங்கள்.

: புவியியல் - பகுதி 03

15. ஸ்ட்ரேட்டஸ் என்பது? - தாழ் மேகங்கள்.வியியல் - பகுதி 04.

No comments:

Post a Comment