Tuesday, July 4, 2017

பழங்குடி அல்லாதவர்களின் இயக்கங்கள்

நவீனகால இந்தியா : பழங்குடி அல்லாதவர்களின் இயக்கங்கள்

சன்யாசி (வங்காளம் – 1780) :

பிரிட்டிஷாரின் கட்டுப்பாடுகள் மற்றும் விவசாயிகளின்  நசிவை எதிர்த்து மதத்துறவிகள்தலைமையேற்று நடத்திய போராட்டம்
வேலுத்தம்பி (திருவாங்கூர் – 1805) :

பிரிட்டிஷாரின் வன்முறைக்கு எதிராக வேலுத்தம்பியின் தலைமையில் நடந்த போராட்டம்
பைக்கிளர்ச்சி (ஒரிஸ்ஸா – 1804 – 06) :

பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு மற்றும் வருவாய்க் கொள்கைக்கு எதிராக பக்-ஷி ஜகபந்து நடத்திய போராட்டம்
கிட்டூர் போராட்டம் (கர்நாடகா – 1824) :

கிட்டூரில் பிரிட்டிஷார் தலையிட்டதால் ராணி சின்னம்மா மற்றும் ராயப்பா நடத்திய போர்.
பந்தேலா கிளர்ச்சி :

ஜவஹர் சிங் தலைமையேற்று நடத்தினார்.
கடாகரி (1844) :

கோலாப்பூரில் நிலவருவாய்க் கொள்கையை எதிர்த்துப் போராட்டம்.

No comments:

Post a Comment