Sunday, July 9, 2017

06.07.2017 current affairs. .

1. ஒற்றை கொம்பு காண்டாமிருகத்தை பாதுகாப்பதற்காக புதிய சிறப்பு பாதுகாப்பு படை (Special Rhino Protection Force) அமைக்க திட்டமிடப்பட்டுள்ள மாநிலம்?

A) அஸ்ஸாம்✅

B) அருணாச்சல பிரதேசம்

C) நாகலாந்து

D) மேற்கு வங்கம்



2.இந்தியா மற்றும் தாய்லாந்து இடையேயான ராணுவ பயிற்சியான மைத்ரீ 2017 எங்கு தொடங்கியது?

A) உத்தரகண்ட்

B) அசாம்

C) ஹிமாச்சல பிரதேசம்✅

D) சிக்கிம்



3. தேசிய பேரிடர் படையின் (National Disaster Response Force) புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?

A) கீர்த்தி சேகர்

B) P C தாகூர்

C) RK பாசனந்தா

D) சஞ்சய் குமார்✅



4.எலிவேட் 100(Elevate 100) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநிலம்?

A) கர்நாடகா✅

B) கேரளா

C) குஜராத்

D) கோவா


5.தேசிய பொதுத்துறை வங்கிகளை பாதுகாக்கும் தினம் எந்த நாளில் அனுசரிக்கப்படுகிறது?

A) ஜூலை 18

B) ஜூலை 19✅

C) ஜூலை 6

D) ஜூலை 9



6.ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (Asian Infrastructure Investment Bank) 329 மில்லியன் டாலர் கடன் எந்த மாநிலத்துக்கு வழங்குகிறது?

A) ராஜஸ்தான்

B) உத்தரகண்ட்

C) மத்திய பிரதேசம்

D) குஜராத்✅


7.2017 ஆம் ஆண்டுக்கான மரம்நடு விழாவை (Van Mahotsav) தொடங்கிவைத்த மத்திய அமைச்சர் யார் ?

A) பிரகாஷ் ஜவடேகர்

B) வெங்கையா நாயுடு

C) டாக்டர் ஹர்ஷ் வர்தன்✅

D) நிதின் கட்கரி



8.இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலை‌கள் ‌கொண்ட மாநிலம் ?

A) மகாராஷ்டிரா

B) தமிழ்நாடு✅

C) குஜராத்

D) ஆந்தி‌ரப் பிரதேசம்



9.மெட்ரோ ரயில் பயணிகளுக்கு இலவச சைக்கிள் சேவை திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ள நிறுவனம் எது ?

A) சென்னை மெட்ரோ✅

B) பெங்களூரு மெட்ரோ

C) கொச்சி மெட்ரோ

D) டெல்லி மெட்ரோ


10.5 வது BRICS கல்வி அமைச்சர்களின் கூட்டம் எங்கு நடைபெற்றது?

A) மாஸ்கோ

B) பெய்ஜிங்✅

C) புதுதில்லி

D) மும்பை

No comments:

Post a Comment