Sunday, July 16, 2017

பொது அறிவு வினா விடை

1.சுண்ணாம்பு நீரின் ரசாயண பெயர் - கால்சியம் ஹைட்ராக்சைடு
2. சாதாரண உணவு உப்பின் பெயர் - சோடியிம் குளோரைடு
3. தூக்கி இறக்கும் இயந்திரத்தை (LIFT) கண்டுபிடித்தவர் - ஒடிஸ்
4. ஒரு மூடிய அமைப்பிலுள்ள பாய்மம் எல்லாத் திசைகளிலும் சமமான அழுத்தத்தை செலுத்தும் எனக் கூறும் விதி - பாஸ்கல் விதி
5. பித்தளை உலோக கலவையில் உள்ளவை - தாமிரமும் துத்தநாகமும்
6. நுரையீரல்களைப் பாதிக்கும் நோயின் பெயர் - எலும்புருக்கி
7. வாயுமண்டலத்தைப் பற்றி ஆராயும் அறிவியல் பிரிவு - மீட்டியராலஜி
8. நரம்பியலைப் பற்றி ஆராயும் அறிவியல் - நியூராலஜி
9. ராணிக்கட் நோய் தாக்குவது - கோழி, வாத்து போன்ற பறவைகள்
10. பெஸ்டிசைட்ஸ் எதனை அழிக்க உபயோகப்படுத்துவது - பூச்சிகள்
11. குழந்தைகளின் பாலினத்தைத் தீர்மானிப்பது - ஆணின் குரோமோசோம்கள்
12. குளோரின் என்பது - ஹாலஜன்
13. மைக்கா உபயோகமாவது - வெப்பத்தால் பாதிப்படையாத செங்கல்கள்
14. செங்கல்லை தண்ணீரில் போட்டால் நீர்க்குமிழி தெரிவதன் காரணம் - செங்கலிலுள்ள காற்று

15.பாலில் கொழுப்பு சத்து குறைவது - கோடைகாலத்தில்
16. தோலில் ஊடுருவிச்சென்று மனித குடலில் செல்லும் புழு - கொக்கிப்புழு
17. இரும்புச்சத்து மிகுதியாக உள்ளது - பச்சைக் காய்கறிகள்
18. ஜெரன்டாலஜி எதனைப்பற்றி படிப்பு - முதுமைத்தன்மை
19. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ள இடம் - பெங்களூர்
20. முத்தடுப்பு ஊசியால் தடுக்க முடியாதவை - போலியோ
21. நாடித்துடிப்பை அறிவதன் மூலம் தெரிவிது - இருதயத்துடிப்பு
22. அம்மோனியாவைத் தயாரிக்க அம்மோனியம் உப்பை எதனுடன் வெப்பப்படுத்த வேண்டும் - ஒரு அமிலத்துடன்
23. வேதிவினை எடுத்து கூறுவது - வினையின் விளைபொருட்கள்
24. குறைந்தளவு கார்பனை பெற்றது - எஃகு
25. கந்தகத்தை கரைக்க பயன்படுவது - நீர்
26. இரு நிலைமாற்றங்கள் உள்ளவை - வடித்துப் பிரித்தல்
27. கரையும் திண்மம் ஒன்றினை சுத்தப்படுத்த பயன்படும் முறை- படிகமாக்கல் முறை
28. பாயிலின் விதி குறிப்பிடுவது - அழுத்தம், பருமன்
29. காற்றிலுள்ள ஆக்ஸிஜனின் பருமனளவு சதவீதம் - 20.5 சதவீதம்
30. ஈத்தேனையும், எத்திலீனையும் வேறுபடுத்த உதவுபவை - புரோமின் நீர் சில சொட்டுகள்
31. கால்சியம் கார்பனேட்+நீர்த்த ஹைட்ரோ குளோரிக் அமிலம் சேர்க்கையில் வெளிப்படும் வாயு - கார்பன் டை ஆக்ஸைடு
32. நீரின் அதிக அளவு கரையும் (அறை வெப்பநிலையில்) வாயு - அமோனியா
33. பல்படியாதலினால் ஒரு பிளாஸ்டிக்கை அளிப்பது - எத்திலீன்
34. நீரின் நியமக் கனஅளவு எந்த வெப்பநிலையில் குறைவாக இருக்கும் - 44 டிகிரி செல்சியல் (440c)
35. எலக்ட்ரான்வோல்ட் அலகு அளப்பது - ஆற்றல்
36. எண்ணெய்களிலிருந்து சோப்பு தயாரிக்கும்போது கிடைக்கும் துணை வினைபொருள் - கிளிசரின்
37. பனித்துளிகள் ஏற்பட ஏற்றது - வெப்பப் பகல் பின்னர் குளிர் இரவு
38. கிளர்வுற்ற அணுக்களால் கிடைப்பது - ராமன் நிற நிழல்
39. ஒலியின் டாப்ளர் விளைவால் மாறுவதாகத் தோன்றுவது - அதிர்வு
40. ஒரு காகிகத்தின் கனத்தினை அளவிட உபயோகிப்பது - ஸ்குரூ கேஜ் அன்புடன்


 வினா விடை

1.உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.

2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.

3. தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது.

4. எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும்.

5. ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம்.

6.பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது.

7. நண்டிற்கு தலை கிடையாது அதன் பற்கள் வயிற்றில் இருக்கும்.

8.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை அது ஏழு வர்ணங்களின் கலவை.

9.முற்றிப் பழுத்து காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து பகலில் விழாது இரவில்தான் விழும்.

10. நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும் ஆனால் நாய்க்கு நாக்கில் மட்டுமே வியர்க்கும்.

11. சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு.

12. இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது.

13.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.

14இந்தியாவில் தமிழில் தான்"பைபிள்"முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.

15.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.

16. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் .

17.கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.

18.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.

19.முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.

20.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.

21.அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது"    அன்புடன் மகாலட்சுமி டிஎன்பிஎஸ்சி எ எஸ் ஒ பொது அறிவு வினா விடை
[7/15, 9:11 PM] ‪+91 98406 12322‬: எண் வினா விடை
21. 1000 கி.கி என்பது? 1 டன்
22. தொகுதியானது பகுதியை விடப் பெரிய எண்ணாகவோ அல்லது சமமாகவோ இருப்பின் அந்த பின்னங்கள் ________________ எனப்படும்? தகா பின்னங்கள்
23. ஒன்றை விடக் குறைவான பின்னம்? தகு பின்னம்
24. 3/5 என்பது எவ்வகைப் பின்னம்? தகு பின்னம்
25. 4/7-ன் சமான பின்னம்? 16/28
26. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பின்னங்கள் ஒரே மதிப்பைப் பெற்றிருந்தால் அவற்றை ______________ என்பர்? சமான பின்னம்
27. 0.50 என்பது ஒரு ___________ பின்னம்? தகு பின்னம்
28. பின்வருவனவற்றுள் இரட்டைப் பகா எண் எது?
1, 2, 8, 10 2
29. வகு எண் 15, ஈவு 4 மற்றும் மீதி 2 எனில் வகுபடும் எண்? 62
30. 4325-ன் விரிவுக் குறியீடு? 4000+300+20+5
31. எண்களை சிறிய எண்ணிலிருந்து பெரிய எண்ணிற்கு வரிசைப்படுத்துவது? ஏறுவரிசை
32. சிறிய முள் 6 மணியிலிருந்து 7 மணிக்கு வர பெரிய முள் எத்தனை முறை சுற்ற வேண்டும்? 60
33. 4, 6, 9, 2 ஆகிய இலக்கங்களைக் கொண்டு அமைக்கப்படும் மிகப்பெரிய எண்? 9642
34. எண் பட்டைகளைக் கொண்ட பெருக்கல் அளவுக்கோல் ____________ என்பவரால் கண்டுப்பிடிக்கப்பட்டது? நேப்பியர்
35. வகுத்தல் என்பது ___________ செயலின் எதிர்ச் செயல்? பெருக்கல்
36. மெட்ரிக் அளவைகளின் தந்தை என போற்றப்படுபவர்? காப்ரியல் மெளடன்
37. திட்டம் சாரா அளவைக்கு எடுத்துக்காட்டு? தப்படி
38. 1 செ.மீ கனசதுரத்தின் கன அளவைக் குறிக்க ____________ என்ற அலகு பயன்படுகிறது? கன செ.மீ
39. 1 பாகை என்பது? 60 கலைகள்
40. 1 மில்லினியம் என்பது? 1000 ஆண்டுகள்

அன்புடன்
 பொது அறிவு வினா விடை

1. ஒரு கோணம் அதன் மிகை நிரப்புக் கோணத்தைப் போல் மூன்று மடங்கு எனில் அந்த கோணத்தின் அளவு? 135 டிகிரி
2. அரை வட்டத்தில் அமையும் கோணம்? நேர்கோணம்
3. சிறிய வட்டத்துண்டில் அமையும் கோணம்? விரி கோணம்
4. பெரிய வட்டத்துண்டில் அமையும் கோணம்? குறுங்கோணம்
5. ஆறு சம சதுரங்களை முகங்களாகக் கொண்ட உருவம்? கனசதுரம்
6. ஒரு பொருளால் புறவெளியில் அடைபடும் பகுதியானது அதன் ____________? கன அளவு
7. முதல் 10 இயல் எண்களின் சராசரி? 5.5
8. -5 முதல் 5 முடிய உள்ள முழுக்களின் கூட்டுச்சராசரி? 0
9. 5 எண்களின் கூட்டுச்சராசரி 20. அவற்றிலிருந்து ஒரு எண்ணை நீக்கினால் அவற்றின் கூட்டுச்சராசரி 15 எனில் நீக்கப்பட்ட எண்? 40
10. எதிர் பக்கங்கள் இணையாக உள்ள நாற்கரம் ___________ ஆகும்? சாய்சதுரம்
11. π-ன் தோராய மதிப்பினைக் கொடுத்தவர்? பிரம்ம புத்திரா
12. வடிவியலின் அடிப்படைக் கருத்து ____________ ஆகும்? புள்ளி
13. சூத்திரங்களைப் பயன்படுத்தி பரப்பளவு காண இயலாதவை? கூம்பு
14. ஒரு தளத்தில் அமைக்க இயலாத வடிவியல் உருவங்கள் ____________ ஆகும்? ஐங்கோணம்
15. முக்கோணத்தின் வகைகள் எத்தனை? 6
16. பல கோணத்தின் அனைத்துப் பக்கங்களின் நீளங்களும் சமமாக இருப்பின் ___________ என்கிறோம்? வில்
17. நீளம், அகலம், உயரம் போன்றவை இல்லாத ஒன்று கணிதத்தில் _____________ ஆகும்? வட்டம்
18. வடிவியலின் தந்தை என்று போற்றப்படுபவர்? ரிண்ட் பாப்பிதரஸ்
19. அரைக்கோணத்தின் புறப்பரப்பு? 3πr2
 20. 360 டிகிரி என்பது ______________ ரேடியன்கள்? 2 π


பொது அறிவு வினா விடை

21. 1000 கி.கி என்பது? 1 டன்
22. தொகுதியானது பகுதியை விடப் பெரிய எண்ணாகவோ அல்லது சமமாகவோ இருப்பின் அந்த பின்னங்கள் ________________ எனப்படும்? தகா பின்னங்கள்
23. ஒன்றை விடக் குறைவான பின்னம்? தகு பின்னம்
24. 3/5 என்பது எவ்வகைப் பின்னம்? தகு பின்னம்
25. 4/7-ன் சமான பின்னம்? 16/28
26. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பின்னங்கள் ஒரே மதிப்பைப் பெற்றிருந்தால் அவற்றை ______________ என்பர்? சமான பின்னம்
27. 0.50 என்பது ஒரு ___________ பின்னம்? தகு பின்னம்
28. பின்வருவனவற்றுள் இரட்டைப் பகா எண் எது?
1, 2, 8, 10 2
29. வகு எண் 15, ஈவு 4 மற்றும் மீதி 2 எனில் வகுபடும் எண்? 62
30. 4325-ன் விரிவுக் குறியீடு? 4000+300+20+5
31. எண்களை சிறிய எண்ணிலிருந்து பெரிய எண்ணிற்கு வரிசைப்படுத்துவது? ஏறுவரிசை
32. சிறிய முள் 6 மணியிலிருந்து 7 மணிக்கு வர பெரிய முள் எத்தனை முறை சுற்ற வேண்டும்? 60
33. 4, 6, 9, 2 ஆகிய இலக்கங்களைக் கொண்டு அமைக்கப்படும் மிகப்பெரிய எண்? 9642
34. எண் பட்டைகளைக் கொண்ட பெருக்கல் அளவுக்கோல் ____________ என்பவரால் கண்டுப்பிடிக்கப்பட்டது? நேப்பியர்
35. வகுத்தல் என்பது ___________ செயலின் எதிர்ச் செயல்? பெருக்கல்
36. மெட்ரிக் அளவைகளின் தந்தை என போற்றப்படுபவர்? காப்ரியல் மெளடன்
37. திட்டம் சாரா அளவைக்கு எடுத்துக்காட்டு? தப்படி
38. 1 செ.மீ கனசதுரத்தின் கன அளவைக் குறிக்க ____________ என்ற அலகு பயன்படுகிறது? கன செ.மீ
39. 1 பாகை என்பது? 60 கலைகள்
40. 1 மில்லினியம் என்பது? 1000 ஆண்டுகள்

வினா விடை
41. திசைவேகம், எடை, இடப்பெயர்ச்சி ஆகியவை? வெக்டர் அளவைகள்
42. 10.25 பி.ப எனில் ரயில்வே நேரம்? 22.25 மணி
43. கடிகாரத்தில் நிமிடமுள் 10ம் எண்ணிலிருந்து 12ம் எண்ணிற்கு செல்ல ஆகும் விநாடிகள்? 600
44. ஓர் எண்ணை மீண்டும் மீண்டும் அதே எண்ணுடன் கூட்டும் போது கிடைக்கும் கூட்டற்பலன் அந்த எண்ணின் ____________ ஆகும்? மடங்குகள்
45. ஓர் எண்ணை இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட எண்களாக பிரிக்க முடியுமானால் அந்த எண்களே _____________ எனப்படும்? காரணிகள்
46. ஓர் எண்ணை அனைத்து _____________ அந்த எண்ணை மீதியின்றி வகுக்கும்? காரணிகள்
47. ________________ ஆம் ஆண்டு அளவியல் தசம முறை அறிமுகப்படுத்தப்பட்டது? 1670
48. ஒரு நேர்க்கோட்டில் எண்கள் சம இடைவெளியில் குறிக்கப்பட்டால் அது _____________? எண்கோடு
49. கொள்ளளவின் குறைவான அளவை ______________ அலகில் அளக்கிறோம்? மி.லி.
50. மி.மீ ஐ செ.மீ ஆக மாற்ற கொடுக்கப்பட்ட அளவை ________ வகுக்க வேண்டும்? 10
51. அடிப்படைச் செயல்களில் கடினமான பகுதி என மாணவர்களால் உணரப்படும் செயல்? வகுத்தல்
52. ஒரு நாற்கரத்தில் ஒரு ஜோடி எதிர்ப்பக்கங்கள் மட்டும் இணையாக இருப்பின் அந்த நாற்கரம் ________________ எனப்படும்? சரிவகம்
53. ___________________ எனும் கிரேக்க வானவியல் மற்றும் கணித வல்லுநர் முதன் முதலில் முக்கோணவியல் விகித அட்டவணையை கட்டமைத்து முக்கோணவியலின் முன்னேற்றத்திற்கு வித்திட்டார்? ஹிப்பார்கஸ்
54. ஒரு நேர்கோடு ஒரு முக்கோணத்தின் ஒரு பக்கத்திற்கு இணையாகவும் மற்ற இரண்டு பக்கங்களை வெட்டுமாறும் வரையப்பட்டால் அக்கோடு அவ்விறு கோடுகளையும் ___________ ஆகப் பிரிக்கும்? சமவிகிதம்
55. Ø>90 டிகிரி என்பது? விரிகோணம்
56. ஒருவர் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு 50 கி.மீ. வேகத்தில் பயணம் செய்ய 6 மணி நேரம் ஆகிறது. அதே இடத்திற்கு 60 கி.மீ. வேகத்தில் பயணம் செய்தால் அவர் பயண நேரம் எவ்வளவு? 5
57. நாற்று நடும்பொழுது குறிப்பிட்ட இடைவெளியில் நிரல், நிரை அமைப்பில் நடுகின்றனர். இங்கு ____________ என்ற கணிதக் கருத்துப் பயன்படுகிறது? அணி
58. GEOMETRY என்ற வார்த்தை ______________ வார்த்தைகளால் உருவானது? கிரேக்கம்
59. ________________ முக்கோணம், செவ்வகம் போன்ற வடிவங்களுக்கு பரப்புகளைக் கண்டறிய சூத்திரங்களை அறிமுகப்படுத்தினர்? பாபிலோனியர்
60. கிரேக்க கணித மேதை ___________________ என்பவர் வடிவியலின் தந்தை ஆவார்? யுக்னிட்  

வினா விடை
61. புள்ளி, கோடு, தளம் ஆகிய மூன்றும் சேர்ந்து ___________________ எனப்படுகிறது? வடிவியல்
62. எண்ணிலடங்கா புள்ளிகளின் தொகுப்பை ________________ என்கிறோம்? கோடு
63. ஒரு கோட்டுத்துண்டில் இரு முடிவுப் புள்ளிகள் உள்ளதால் அதற்கு குறிப்பிட்ட _____________ உண்டு? நீளம்
64. மூடிய உருவத்தைப் பெற வேண்டும் எனில் குறைந்தபட்சம் ________________ கோட்டுத் துண்டுகள் இருக்க வேண்டும்? 3
65. மூன்று கோட்டுத் துண்டுகளால் அடைப்பட்ட (அ) மூடிய உருவத்தை ________________ என்கிறோம்? முக்கோணம்
66. ஒரு முக்கோணத்தின் இரு பக்க அளவுகளின் கூடுதல் மூன்றாவது பக்கத்தின் நீளத்தை விட _________________ இருக்கும்? அதிகமாக
67. ஐந்து (அ) ஐந்திற்கு மேற்பட்ட கோட்டுத்துண்டுகளால் உருவாகும் அடைபட்ட உருவத்தினை ________________ என்கிறோம்? பலகோணம்
68. ________________ வடிவங்கள் என்பது ஒரு தளத்தில் அடைக்க இயலாத வடிவியல் உருவங்கள் ஆகும்? முப்பரிமான
69. ஒரே சீரான வளைக்கோட்டினால் ஆன மூடிய வடிவம் _____________ ஆகும்? வட்டம்
70. வடிவங்கள் என்பது ________________ உருவங்கள் ஆகும்? சமதள
71. 2, 5, 10 ஆகிய எண்களின் வகுபடும் தன்மையைக் காண என்ன செய்ய வேண்டும்? கடைசி இலக்கத்தை ஆராய வேண்டும்
72. நான்கு இலக்க மிகப்பெரிய எண் மற்றும் மிகச்சிறிய எண் இவற்றின் கூடுதல்? 10999
73. ஒரு உலோகக்கலவையில் 30% தாமிரம், 40% துத்தநாகம், மீதி நிக்கல் உள்ளது எனில் 20 கி.கி உலோகக்கலவையில் உள்ள நிக்கலின் அளவு? 6 கி.கி.
74. இராஜூ ரூ.36000 க்கு ஒரு மோட்டார் சைக்கிளை வாங்கி அதன் தோற்றப்பொலிவு நன்கு அமையவும், நன்முறையில் இயங்கவும் சில பாகங்களைப் பொருத்தி அதனை 10% இலாபத்திற்கு ரூ.44000 விற்றார் எனில் அவர் செய்த இதர செலவினத் தொகை? 4000
75. 6 ஆட்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 10 மணி நேரம் செய்து 24 நாட்களில் முடிப்பர். 9 ஆட்கள் நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்தால் வேலை முடிய ஆகும் நாட்கள்? 20
76. “மூன்று வாங்கினால் ஒன்று இலவசம்” என்ற தள்ளுபடி விற்பனையில் அளிக்கப்படும் தள்ளுபடி சதவீதம்? 33.33
77. 68, 75, 70, 62, 75, 71, 69 இவ்விவரங்களுக்கு சராசரி மற்றும் இடைநிலை சமம். சரியா? தவறா? சரி
78. ஒரு தனியார் நிறுவனம் தனது விளம்பர அறிக்கையில் அவர்களது சேவையானது சராசரியாக 99% வாடிக்கையாளர்களால் மிகவும் திருப்திகரமாக உள்ளது என தெரிவித்துள்ளனர் என அறிவிக்கிறது எனில் அவ்வறிக்கையில் குறிப்பிட்ட மையப்போக்கு அளவு? முகடு
79. 10 ஆண்டுகளில் ஜனவரி மாதத்தில் சென்னையில் பெய்த மழையின் அளவு (மி.மீ. ல்) பின்வருமாறு: 0.8, 1.5, 4.2, 0.8, 0.8, 3.2, 2.5, 1.5, 0.2, 4.4 இவ்விவரங்களிலிருந்து மிகப்பெரிய மற்றும் மிகச்சிறிய மதிப்பினை நீக்கிவிட்டால் சராசரி மாற்றமடையும் ஆனால் இடைநிலை, முகடு மாறாது. சரியா? தவறா? சரி
80. ஒரு கலனில் 20 லிட்டர் பெட்ரோல் உள்ளது. கசிவின் காரணமாக 3 லிட்டர் பெட்ரோல் வீணாகிறது எனில் கலனில் மீதமுள்ள பெட்ரோல் அளவின் சதவீதம்?    85

பொது அறிவு வினா விடை
எண் வினா விடை

81. முதல் 20 இயல் எண்களின் வீச்சு? 19
82. ஒன்பது கோடியே ஐந்து இலட்சத்து நாற்பத்து ஒன்றின் எண்ணுரு? 9,05,00,041
83. பூஜ்ஜியத்தைக் கொண்ட இயல் எண்களின் தொகுப்பு _______________ எனப்படும்? முழு எண்கள்
84. கூடுதல் காண்க: 13 + 23 + 33 + . . . + 93 ? 2025
85. 1 முதல் 100 வரையுள்ள பகா எண்களின் எண்ணிக்கை? 25
86. 0.245 ஐ பின்ன வடிவில் எழுது? 245/1000
87. இரு எண்களின் பெருக்குத் தொகை 2028, அதன் மீ.பெ.வ 13 எனில் அந்த எண்கள் யாவை? 39 மற்றும் 52
88. A  என்பவரின் வருமானம் B  என்பவரின் வருமானத்தை விட 10% அதிகம் எனில் B-ன் வருமானம் A-ன் வருமானத்தை விட எத்தனை சதவீதம் குறைவு? 91/11%
89. ஒரு எண்ணிலிருந்து 35 ஐ கழிக்க அந்த எண் தன் மதிப்பில் 20% குறைக்கப்படுகிறது. அந்த எண்ணின் 5 ல் 4 மடங்கு என்ன? 140
90. ஒரு நகரத்தின் மக்கள் தொகை 1,76,400. மேலும் ஒரு வருடத்திற்கு அம்மக்கள் தொகை 5% உயருகிறது எனில் 2 வருடத்திற்கு முன்பு மக்கள் தொகை என்ன? 1,60,000
91. A={3, 7, 8, 9}; B={1, 2, 5, 8, 12} எனில் n(A – B) = ? 3
92. X7-2x3y5+3xy4-10xy+11 ன் தலையாய கெழு? 2
93. ஓர் எண்ணின் மூன்றில் ஒரு பங்கில் இரண்டில் ஒரு பங்கின் ஐந்தின் ஒரு பங்கு 15 எனில் அந்த எண் என்ன? 450
94. 2x3-6x2+5ax-9 என்பதை (x-2) ஆல் வகுத்தால் மீதி 13 எனில் a ன் மதிப்பு என்ன? 3
95. Y=1/y=9 எனில் y3-1/y3 ன் மதிப்பு என்ன? 756
96. மொத்தப் புறப்பரப்பு 216 ச.செ.மீ கொண்ட கன சதுரத்தின் பக்க அளவு காண்க? 6 செ.மீ.
97. உருளையின் ஆரம் 8 செ.மீ. மற்றும் உயரம் 7 செ.மீ. எனில் அதன் மொத்தப் பரப்பு காண்க? 240 ச.செ.மீ.
98. 3 செ.மீ. ஆரமுள்ள கோளத்தின் வளைபரப்பு? 36π ச.அ.
99. ஒரு கோளத்தின் மேற்பரப்பு 100 ச.செ.மீ எனில் அதன் ஆரம் என்ன? 5 செ.மீ.
100. 17,15,9,13,21,32,42,7,12,10 இடைநிலை காண்க. 14  

எண் வினா விடை

81. முதல் 20 இயல் எண்களின் வீச்சு? 19
82. ஒன்பது கோடியே ஐந்து இலட்சத்து நாற்பத்து ஒன்றின் எண்ணுரு? 9,05,00,041
83. பூஜ்ஜியத்தைக் கொண்ட இயல் எண்களின் தொகுப்பு _______________ எனப்படும்? முழு எண்கள்
84. கூடுதல் காண்க: 13 + 23 + 33 + . . . + 93 ? 2025
85. 1 முதல் 100 வரையுள்ள பகா எண்களின் எண்ணிக்கை? 25
86. 0.245 ஐ பின்ன வடிவில் எழுது? 245/1000
87. இரு எண்களின் பெருக்குத் தொகை 2028, அதன் மீ.பெ.வ 13 எனில் அந்த எண்கள் யாவை? 39 மற்றும் 52
88. A  என்பவரின் வருமானம் B  என்பவரின் வருமானத்தை விட 10% அதிகம் எனில் B-ன் வருமானம் A-ன் வருமானத்தை விட எத்தனை சதவீதம் குறைவு? 91/11%
89. ஒரு எண்ணிலிருந்து 35 ஐ கழிக்க அந்த எண் தன் மதிப்பில் 20% குறைக்கப்படுகிறது. அந்த எண்ணின் 5 ல் 4 மடங்கு என்ன? 140
90. ஒரு நகரத்தின் மக்கள் தொகை 1,76,400. மேலும் ஒரு வருடத்திற்கு அம்மக்கள் தொகை 5% உயருகிறது எனில் 2 வருடத்திற்கு முன்பு மக்கள் தொகை என்ன? 1,60,000
91. A={3, 7, 8, 9}; B={1, 2, 5, 8, 12} எனில் n(A – B) = ? 3
92. X7-2x3y5+3xy4-10xy+11 ன் தலையாய கெழு? 2
93. ஓர் எண்ணின் மூன்றில் ஒரு பங்கில் இரண்டில் ஒரு பங்கின் ஐந்தின் ஒரு பங்கு 15 எனில் அந்த எண் என்ன? 450
94. 2x3-6x2+5ax-9 என்பதை (x-2) ஆல் வகுத்தால் மீதி 13 எனில் a ன் மதிப்பு என்ன? 3
95. Y=1/y=9 எனில் y3-1/y3 ன் மதிப்பு என்ன? 756
96. மொத்தப் புறப்பரப்பு 216 ச.செ.மீ கொண்ட கன சதுரத்தின் பக்க அளவு காண்க? 6 செ.மீ.
97. உருளையின் ஆரம் 8 செ.மீ. மற்றும் உயரம் 7 செ.மீ. எனில் அதன் மொத்தப் பரப்பு காண்க? 240 ச.செ.மீ.
98. 3 செ.மீ. ஆரமுள்ள கோளத்தின் வளைபரப்பு? 36π ச.அ.
99. ஒரு கோளத்தின் மேற்பரப்பு 100 ச.செ.மீ எனில் அதன் ஆரம் என்ன? 5 செ.மீ.
100. 17,15,9,13,21,32,42,7,12,10 இடைநிலை காண்க. 14  

வினா விடை

101. முகடு காண்க: 72,75,59,62,72,71,75,71,70,70,70 70
102. முதல் 10 இயல் எண்களின் திட்ட விலக்கம் காண்க? 2.87
103. கூட்டுசராசரி 48, திட்டவிலக்கம் 12 எனில் மாறுபாட்டுக் கெழு? 25
104. இரு எண்களின் பெருக்கு சராசரி 16, ஒரு எண் 32 எனில் மற்றொரு எண் என்ன? 8
105. லீப் வருடத்தில் 53 வெள்ளிக் கிழமைகள் கிடைக்க நிகழ்தகவு என்ன? 2/7
106. S என்பது ஒரு சமவாய்ப்பு சோதனையின் கூறுவெளி எனில் P(S)=? 1
107. இரண்டு நாணயங்கள் ஒருமுறை சுண்டப்படுகிறது எனில் ஒரு பூ கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன? 1/2
108. ஒரு பகடை ஒரு முறை உருட்டப்படும்போது இரட்டை எண் கிடைக்கப் பெறுவதற்கான நிகழ்தகவு என்ன? 1/2
109. ஒரு குறிப்பிட்ட நாளில் மழை வருவதற்கான நிகழ்தகவு 0.76. அக்குறிப்பிட்ட நாளில் மழை வராமல் இருப்பதற்கான நிகழ்தகவு? 0.24
110. 2006 ஆம் ஆண்டு கணிதக் கருத்துப் பரிமாற்ற மாதிரியை உருவாக்கியவர் யார்? லிம்
111. விடைத்தாளை மதிப்பீடு செய்த பின் மாணவர்களின் ________________ பட்டியல் தயார் செய்ய வேண்டும்? மதிப்பெண்
112. இரு எண்களின் பெருக்குத் தொகை 15 எனில் ஒரு எண் 5 எனில் மற்றொரு எண் _________? 3
113. 8 மீ X 5 மீ அளவுள்ள ஓர் அறையின் தரைக்கு சிமெண்ட் பூச ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 7.50 வீதம் என்ன செலவாகும்? 300
114. “கணிதமே கடவுள்” என்று கூறியவர்? வினோபா பாவே
115. முதன்முதலில் பூஜ்யத்தை அறிமுகப்படுத்தியவர்கள்? இந்தியர்கள்
116. இயல் எண்களின் கணம்? N = {1, 2, 3, ….}
117. இரு விகிதமுறு எண்களின் வித்தியாசம்? விகிதமுறு எண்
118. ஒரு எண்ணை விகித அடிப்படையில் எழுத முடியுமாயின் அதனை _____________ எனலாம்? விகிதமுறு எண்
119. நடந்த நிகழ்வுகளை வரிசைக்கிரமமாக பதிவு செய்தல் ______________ எனப்படும்? கால வரிசை
120. ரயில்வே நேரங்களில் நள்ளிரவு 12 மணியை ___________ எனக் குறிப்பிடுகிறோம்? 24

 பொது அறிவு வினா விடை  

121. ஒரு எண்ணிலிருந்து அதே எண்ணைக் கழித்து அதே எண்ணைக் கூட்டினால் கிடைப்பது? அதே எண்
122. கொள்ளளவின் திட்ட அலகு? லிட்டர்
123. உலக உருண்டை ______________ வடிவமுடையது? கோளம்
124. பல தரப்பட்ட உண்மைகள் மற்றும் தகவல் தொகுப்பினை __________________ என்கிறோம்? விவரங்கள்
125. லீப் ஆண்டில் பிப்ரவரி மாதத்திற்கு எத்தனை நாட்கள்? 29
126. கோடு என்பது ____________ ஆல் ஆனது? புள்ளிகளால்
127. ஒரு புறம் மட்டும் நீளும் கோட்டை __________ எனலாம்? கதிர்
128. பலவிதமான கேள்விகளுக்கு விடைதேடும் கணித ரீதியான முயற்சியே _____________ ஆகும்? வடிவியல்
129. __________ என்பது அனைத்து திசைகளிலும் முடிவே இல்லா எல்லைகளைக் கொண்டதாகும்? கோடு
130. இரு நேர்கோடுகள் ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளும் எனில் அது _____________? குறுக்குக் கோடுகள்
131. ஒரு தளத்தை அமைக்கத் தேவையான குறைந்தப் பட்சப் புள்ளிகள்? 3
132. ஒரே நேர்க்கோட்டில் அமையும் புள்ளிகள் ____________ எனப்படும்? ஒரு கோடமை
133. இரு நேர்க்கோடுகளுக்கு இடைப்பட்ட கோணம் செங்கோணம் எனில் அவை _____________ கோடுகளாகும்? செங்குத்துக் கோடு
134. 0.57-ன் மதிப்பு? 26/45
135. 11 முடிவுகளின் சராசரி 60, அதில் முதல் 6 முடிவுகளின் சராசரி 58, கடைசி 6 முடிவுகளின் சராசரி 63, எனில் 6 வது முடிவு என்ன? 66
136. ஒரு சதுரத்தின் மூலைவிட்டம் 42 மீ எனில் அதன் பக்க அளவு? 4 மீ
137. 5 மதிப்புகளின் விலக்க வர்க்க சராசரி 16 என்க. அவற்றில் ஒவ்வொன்றும் 2-ஆல் வகுக்கப்பட்டால் புதிய மதிப்புகளுக்கு திட்ட விலக்கம் என்ன? 2
138. வருடத்தை ________ ஆல் வகுத்தால் மீதி 0 வருமானால் அவ்வருடம் லீப் ஆண்டாகும்? 4
139. மிகச்சிறிய 4 இலக்க எண்? 1000
140. ஒரு வருடத்தில் உள்ள வாரங்களின் எண்ணிக்கை? 52    

பொது அறிவு வினா விடை
எண் வினா விடை

141. நிறையை அளக்க பயன்படுத்தும் S. I அலகு முறை? கி.கி.
142. S. I அலகு முறையின் அடிப்படை அலகுகள்? லிட்டர்
143. கடிகாரத்தில் நிமிட முள் 10 ஆம் எண்ணிலிருந்து 12 ஆம் எண்ணிற்கு செல்ல ஆகும் விநாடிகள்? 600
144. ஓர் எண்ணை இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட எண்களின் பெருக்கலாக பிரிக்க முடியுமானால் அந்த எண்களே ____________ எனப்படும்? காரணிகள்
145. ஓர் எண்ணை மீண்டும், மீண்டும் அதே எண்ணுடன் கூட்டும் போது கிடைக்கும் கூட்டற்பலன் எந்த எண்ணின் ______________ ஆகும்? மடங்குகள்
146. காப்ரியல் மெளடன் 1670 ஆம் ஆண்டு அளவியலில் ____________ முறையை அறிமுகப்படுத்தினார்? தசம
147. ஓர் நேர்க்கோட்டில் எண்கள் சம இடைவெளியில் குறிக்கப்பட்டால் அது ______________ எனப்படும்? எண்கோடு
148. W = {0, 1, 2, ...} என்ற கணத்தின் கீழ் எல்லை? 0
149. கொள்ளளவின் குறைவான அளவை ___________ அலகில் அளக்கிறோம்? மி.லி.
150. ஒன்றையொன்று வெட்டிக் கொள்ளாத கோடுகள்? இணைக் கோடுகள்
151. --------à என்பது? கதிர்
152. மூன்று (அ) மூன்றுக்கும் மேற்பட்ட நேர்க்கோடுகள் ஒரு புள்ளி வழி சென்றால் அவை _________ புள்ளி வழி செல்லும் கோடுகள் ஆகும்? ஒரு
153. இணைகோடுகளுக்கு எடுத்துக்காட்டு? இருப்புப் பாதை
154. கோடுகள் வரைய __________ பயன்படுகிறது? அளவுகோள்
155. ஒரு குறிப்பிட்ட அளவுள்ள வட்டம் வரைய ____________ பயன்படுகிறது? கவராயம்
156. கோணங்களை அளக்க __________________ கருவி பயன்படுகிறது? கோணமானி
157. செங்குத்துக்கோடு வரையப் பயன்படும் கருவி? மூலை மட்டக் கருவி
158. ஒரு கோட்டிற்கு ____________ புள்ளிகள் இல்லை? முடிவு
159. கோட்டுத்துண்டு என்பது ____________ முடிவுப் புள்ளிகளை உடைய ஓர் நேர்பாதை ஆகும்? 2
160. ஒரு கோணத்தின் புயங்கள் ஒன்றோடொன்று பொருந்தி இருக்கும் போது ஏற்படும் கோணத்தை __________________ கோணம் என்பர்? பூஜ்யக் கோணம்    அன்புடன் மகாலட்சுமி டிஎன்பிஎஸ்சி எ எஸ் ஒ பொது அறிவு வினா விடை

No comments:

Post a Comment