Sunday, July 2, 2017

*ஓய்வூதிய அலுவலகம் இடமாற்றம்*

🛣🛣🛣🛣🛣🛣🛣🛣🛣
*ஓய்வூதிய அலுவலகம் இடமாற்றம்*
🛣🛣🛣🛣🛣🛣🛣🛣🛣

சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் செயல்பட்டு வரும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், நந்தனத்திற்கு இடம் மாற்றம் செய்யப்படுகிறது.

*கருவூல கணக்குத்துறை கட்டுப்பாட்டில், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், சென்னை, கல்லுாரி சாலையில், டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள, சம்பத் மாளிகையில் இயங்கி வருகிறது*

*ஜூலை 3 முதல், நந்தனம், அண்ணாசாலை, கால்நடை மருத்துவமனை வளாகத்தில் உள்ள, ஒருங்கிணைந்த நிதித்துறை அலுவலக கட்டடத்தின் தரைதளத்தில் இயங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது*

No comments:

Post a Comment