Tuesday, July 4, 2017

பெண்கள் முன்னேற்றமும் சமுதாயச் சட்டங்களும்

நவீனகால இந்தியா : பெண்கள் முன்னேற்றமும் சமுதாயச் சட்டங்களும்

1795   :   பெண் குழந்தைக் கொலைத்தடுப்புச் சட்டம் (வங்காள ஒழுங்குச் சட்டம்)
1802   :   வெல்லெஸ்லி பிரபு குழந்தைக் கொலையை ஒழித்தார்.
1829   :   வில்லியம் பெண்டிங் பிரபு ‘சதியை’ (உடன்கட்டை ஏறுதல்) ஒழித்தார்.
1856   :   ஹிந்து விதவை மறுமணச் சட்டம் வித்யாசாகரின் முயற்சியால் நிறைவேறியது ரமாபாய் ‘ஆரிய மகிளா சமிதி’ மற்றும் ‘சாரதா சதன்’ ஆகியவற்றை பம்பாயில் விதவைகள் கல்விக்காகத் தொடங்கினார்.
1916   :   முதல் இந்திய மாதர் சங்கம் நிறுவப்பட்டது.
1916   :   விபசாரத் தடைச் சட்டம் முத்துலட்சுமி சுவாமி என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
1929   :   சாரதா சட்டம்.  இது ராஜா சாஹிபஹ்ஹர்பிலாஸ் சாரதா என்பவர் பெயரால் இயற்றப்பட்டது.  இது பெண்களின் திருமண வயதை 14 ஆகவும் ஆண்களின் திருமண வயதை 18 ஆகவும் உயர்த்தியது.
1924   :   அகில இந்திய முஸ்லீம் மாதர் மாநாடு நடந்தது.
1910   :   சரளா தேவி சௌதுராணி பாரத் ஸ்திரி மஹாமண்டல் என்ற அமைப்பை அலஹாபாத்தில் நிறுவினார்.  இது பெண்களுக்கான நிலையான முதல் அமைப்பாக விளங்கியது.

No comments:

Post a Comment