Monday, July 3, 2017

கண்டுபிடித்தவர்கள் :

டெராமைசின் - பின்லே மற்றும் பலர் (1950)

ஸ்டெரெப்டோமைசின் - சேல்ஸ்மேன் வாக்ஸ் மேன் 1944

பெனிசிலின் - அலெக்ஸாண்டர் பிளெமிங்

வாய்வழி போலியோ தடுப்பு மருந்து - ஆல்ப்ரெட்சாபின்

போலியோ தடுப்பு மருந்து  - ஜோனஸ் சால்க்

ரேபீஸ் தடுப்பு மருந்து - லூயி பாஸ்டர்

தடுப்பு ஊசி முறை - எட்வர்ட் ஜென்னர்

எதிர் நச்சுக்கள் - பெரிங் ஹிட்ட சாட்டோ

காலரா, காச நோய்க்கிருமிகள் - ராபர்ட் காக்

தொழுநோய் கிருமிகள் - ஹேன்ஸன்

டிப்தீரியா கிரிமி - கிளப்ஸ்  மற்றும் லோப்லர்

கார்டியாக் பேஸ்மேக்கர் - ஏ.எஸ்.ஹைமேன்

இதய மாற்று அறுவை சிகிச்சை - கிரிஸ்டியன் பர்னாட்

இதய வகிர் அறுவை சிகிச்சை - வால்டன் லில்லீகெல்

செயற்கை இதயம் - வில்லியம் கோல்ப்

ஸ்டெதஸ்கோப் - ரேனே லைனக்

இரத்த ஆர்.ஹெச். காரணி - கார்ல் லேன்ட்ஸ்டீனர்

இரத்த வகைகள் - கார்ல் லேன்ட்ஸ்டீனர்

இரத்த சுழற்சி - வில்லியம் ஹார்வி

இரத்த மாற்று சிகிச்சை - ஜீன் டெங்ஸ்

குளிர் அறுவை சிகிச்சை - ஹென்றி ஸ்வான்

ஹியரிங் எய்டு - மில்லர் ரீஸ் ஹட்கின்சன்

கான்டாக்ட் லென்ஸ் - அடால்ப் இ பிக்

ரிசர்பின் - ஜால் வகில்

ஆஸ்பிரின் - ஹெச் டிரெசர்

ஆன்டிசெப்டிக் அறுவை சிகிச்சை - ஜோசப் லிஸ்டர்

பாக்டீரியா - ஆண்டன்வான் லூவன்ஹாக்

வைரஸ் - டிமிட்ரி ஐவனோஸ்கி

செல்லின் உட்கரு - ராபர்ட் ப்ரௌன்

செல் - இராபர்ட் ஹீக்

ஆரியோமைசின் - டுகர்

அட்ரீனலின் - ஸ்காப்ர் மற்றும் ஆலிவர்

தைராக்ஸின் - கால்வின் , கெண்டல்

கார்டிஸோன் - கால்வின் , கெண்டல்

நீரழிவுக்கு இன்சுலின் சிகிச்சை - பென்டிங் , பெஸ்ட்

எலெக்ட்ரோ கார்டியோகிராப் - ஈந்தோவன்

எலெக்ட்ரோ என்செபலோகிராப் - ஹான்ஸ்பர்க்

சோதணைக் குழாய் குழந்தை - ஸ்டாப்டோ, எட்வர்ட்ஸ்

என்டோஸ்கோப் - பியர்ரே செகாலஸ்

சிடி ஸ்கேன் - காட்பிரே ஹவுன்ஸ்பீல்ட்

எம்.ஆர்.ஐ ஸ்கேன் - ரேமான்ட் டமாடியன்

பாஸிட்ரான் எமிஷன் டெமோகிராபி - லூயிஸோகோ லோப்

எலக்ட்ரான் மின்சுமையை நிர்ணயித்தவர் - ராபர்ட் முலிக்கன்

நிறப்பிரிகையை கண்டுபிடித்தவர் - ஐசக் நியூட்டன்

தொலைநோக்கி வியாழனின் 4 துணைக் கோள் - கலிலியோ கலிலி

சனி கோள் - கலிலியோ கலிலி

மின்காந்த விளைவு - ஒயர்ஸ்டெட்

No comments:

Post a Comment