Wednesday, July 5, 2017

சமூக_சமய_சீர்திருத்த_இயக்கங்கள்

ஆத்மிய சபை? 1815
.
பிரம்ம சமாஜம்? 1828
.
ஆரிய சமாஜம்? 1875
.
பிரார்த்தன சமாஜம்? 1867
.
பிரம்மஞான சபை? 1875
.
சத்யசோதக் சமாஜம்? 1873
.
இராம கிருஷ்ண இயக்கம்? 1897
.
சுயமரியாதை இயக்கம்? 1925
.
பகிஷ் கிருத்திகாராணிசபா? 1924
.
சமரச சுத்த சனமார்க்க சங்கம்? 1865
.
சத்திய தருமசாலை? 1867
.
சத்திய ஞானசபை? 1872

No comments:

Post a Comment