Wednesday, June 21, 2017

Repeated qns

[6/21, 6:16 AM] ‪+91 97897 50743‬: 1.காந்தியை முதன்முதலில் மகாத்மா என்று அழைத்தவர் யார்?

2.காந்தியை முதன் முதலில் தேசப்பிதா என்று அழைத்தவர் யார்

3. காந்தியை முதன் முதலில் காந்தியடிகள் என்று அழைத்தவர் யார்?

(TNPSC ல் பலமுறை கேட்கப்பட்ட கேள்விகள் இவை)

மகாத்மா - இரவிந்திரநாத் தாகூர

தேசப்பிதா -  நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

காந்தியடிகள் - திரு.வி.க


இந்திய அரசியலமைப்பு - கூட்டு அமர்வு
        -விதி 108
        - ஆஸ்திரேலியாவில் இருந்து பெறப்பட்டது
       - கூட்டுபவர்  குடியரசு தலைவர்
       -தலைமை ஏற்பவர்  மக்களவை சபாநாயகர்
       - சாதாரண மசோதா,நிதி மசோதாவிற்கு மட்டுமே கூட்ட முடியும் பொ
       - பண மசோதா,சட்ட திருத்தத்திற்கு பொறுந்தாது
       -இதுவரை 3 முறை  மட்டுமே கூட்டப்பட்டுள்ளது
                      1960- வரதட்சணை மசோதா
                       1977-வங்கி பணியாளர் தேர்வாணையம்
                        2002 -பொடா  சட்டம்

No comments:

Post a Comment