Monday, June 26, 2017

இந்தியாவின் உயர்ந்த விருதுகள்

இந்தியாவின் உயர்ந்த விருதுகள் பற்றிய தகவல்கள்:-

 இந்தியாவின் பொது சேவைக்கான உயரிய விருது - பாரத ரத்னா

🏆 இந்தியாவின் இரண்டாவது உயரிய விருது - பத்ம விபூஷன்

🏆 மூன்றாவது உயரிய விருது - பத்ம பூஷன் நான்காவது உயரிய விருது - பத்ம ஸ்ஸ்ரீீ

🏆 இந்தியாவின் ராணுவ விருதுகளில் மிக உயர்ந்த விருது - பரம்வீர் சக்ரா

🏆 பரம்வீர் சக்ரா அடுத்த அடுத்த வருவது - அசோக சக்ரா, கீர்த்தி சக்ரா, சூரிய சக்ரா

🏆 விளையாட்டு துறையில் உயரிய விருது - ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது

🏆சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் விருது - அர்ஜுனா விருது

🏆 சினிமா துறையில் உயரிய விருது - தாதா சாஹிப் பால்கே விருது

🏆சிறந்த நடிகருக்கான தேசிய விருது - பாரத் விருது

🏆 சிறந்த நடிகைக்கான தேசிய விருது - ஊர்வசி விருது

🏆 தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் சிறந்த திரைப்படங்களுக்கு வழங்கப்படும் விருது - நர்கீஸ் தத் விருது

🏆 அமைதிக்கான இந்தியாவில் வழங்கும் உயரிய விருது - காந்தி அமைதி விருது

🏆 சிறந்த இந்தியா திரைப்படங்களுக்கான தேசிய விருது - தங்கத் தாமரை விருது

🏆 இந்தியாவில் பத்திரிக்கை துறையில் வழங்கப்படும் உயரிய விருது - பி. டி. கோயங்கா விருது

🏆 இலக்கியத்திற்கான இந்தியாவில் வழங்கப்படும் உயர்ந்த விருது - பாரதிய ஞானபீட விருது

🏆 விளையாட்டு துறை பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது - துரோணாச்சார்யா விருது

🏆பன்னாட்டு புரிதிறனுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் விருது - ஜவஹர்லால் நேரு விருது

No comments:

Post a Comment