Monday, June 26, 2017

வரலாறு மற்றும் தமிழ்

ஆங்கில ஆட்சியின் நில வருவாய் முறைகள் :-

1. நிரந்தர நிலவரித் திட்டம் (அ) ஜமீன்தாரி முறை (Permenanent Settlement)
🍂 1793ல் காரன்வாலிஸ் பிரபுவால் அறிமுகம் படுத்தப்பட்டது.
🍂 நிரந்தர நிலவரித் திட்டம் வகுத்தவர் சர் ஜான் ஷோர்.
🍂 முதலில் நடைமுறை படுத்தப்பட்ட இடங்கள் - வங்காளம், பீகார், ஒரிசா
🍂 இதன்படி ஜமீன்தார்கள் நில உடமையாளர், நிலத்தை உழுதவர்கள் குத்தகையாளர்.
🍂 மொத்த வருவாயில் 1/11 பங்கு ஜமீன்தார்கள்; 10/11 பங்கு பிரிட்டுஷாருக்கு

2. ரயத்துவாரி முறை: - (Ryotwari systems)
🍃 இம்முறையை கொண்டு வந்தவர் - சர் தாமஸ் மன்றோ
🍃 அரசாங்கத்திற்கும் உழவர்களுக்கும் இடையே உள்ள நேரடி தொடர்பே ரயத்துவாரி முறை.
🍃 குடியானவர் நில உடைமையாளர்
🍃 நிலவரி 20 முதல் 40 ஆண்டுகளுக்கு நிர்ணயம் வரி செலுத்தும் காலம் வரை நிலத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட மாட்டார்.
🍃 இத்திட்டம் பரிந்துரை செய்தவர் - தாமஸ் மன்றோ, சார்லஸ் ரீட்
🍃 இத்திட்டம் நடைமுறை படுத்தப்பட்ட இடங்கள் - பம்பாய், சென்னை, அஸ்ஸாம்

3. மகல்வாரி முறை:- (Mahalwari Systems)
☘ இம்முறையை அறிமுகம் படுத்தியவர் - பெண்டிங் 1833
☘ மகல் என்றால் பொருள் - கிராமம்
☘ அறிமுகம் படுத்தப்பட்ட இடம் - பஞ்சாப், மத்திய மாகாணங்கள், வடமேற்கு மாகாணங்கள்

குறிப்பு:-
மொத்த நிலப்பரப்பில்
🌱 19% நிரந்தர நிலவரி திட்டம்.
🌱 51% ரயத்துவாரி முறை
🌱 30% மகல்வாரி முறை



*இந்தியாவின் மீது படையெடுத்து ஐரோப்பியர்கள்:-*

1) போர்ச்சுக்கீசியர்கள்:-
☘ போர்ச்சுக்கீசியர் முதல் ஆளுநர் பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா
 ☘ வணிக தளம் அமைக்கப்பட்ட இடம் - நாகபட்டினம்
☘முக்கிய பகுதிகள் - கோவா, டையூ, டாமன்
☘ தமிழகத்தில் போர்ச்சுக்கீசியர்கள் பகுதிகள் - தூத்துக்குடி, நாகப்பட்டினம், சென்னை

2) டச்சுக்காரர்கள்:-
🌱 டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி தொடங்கப்பட்ட வருடம் - 1602
🌱 டச்சுக்காரர் சார்ந்த நாடு - ஆலந்து
🌱 டச்சுக்காரர் முதல் வணிகத்தலம் - மசூலிப்பட்டிணம் (1605)
🌱 டச்சுக்காரர் வாணிபம் செய்ய அதிகம் கவனம் செலுத்திய நாடு - இந்தோனேசிய

3) ஆங்கிலேயர்கள்:-
🌴 ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனி - 1600 டிசம்பர் 31
🌴 ஆங்கிலேயர் இந்தியாவின் வாணிபம் செய்ய அனுமதி அளித்த அரசர் - ஜகாங்கீர்
🌴 ஜகாங்கீரிடம் அனுமதி பெற்ற ஆங்கிலேய வணிகர் - சர் தாமஸ் மன்றோ
🌴 ஆங்கிலேயரின் முதல் வணிகத் தலம் - சூரத் (1613)
🌴 ஆங்கிலேயரின் தெற்கு பகுதியின் முதல் வணிக தலம் மசூலிப்பட்டிணம் (1616)

4) டேனியர்கள்:-
🍀 டேனியர்கள் சார்ந்த நாடு - டென்மார்க்
🍀 டேனியர்கள் கிழக்கு இந்திய கம்பெனி - 1616
🍀 டேனியர்கள் தமிழ்நாட்டில் முதல் குடியேற்றம் - தரங்கம்பாடி (1616)
🍀 டேனியர்கள் வேறு குடியேற்றம் - செராம்பூர்

5) பிரஞ்சுக்காரர்கள்:-
🌲 பிரஞ்சு கிழக்கிந்திய கம்பெனி - 1664
🌲 பிரஞ்சு முக்கிய குடியேற்றம் - பாண்டிச்சேரி
🌲 செயின்ட் லூயிஸ் கோட்டை அமைந்துள்ள இடம் - பாண்டிச்சேரி
🌲 இந்தியாவில் ஆட்சி செய்த பிரஞ்சு ஆளுநர் - டியூப்ளக்‌ஸ்
Shortcut:- போடஆடேபி
"போடா ஆ டே அபி"

*தமிழ்*

1.வள்ளலார்
இராமையா - சின்னம்மையார்

2.உ.வே.சா
தந்தை - வேங்கடசுப்பையா

3.பாரதிதாசன்
கனகசபை முதலியார் - இலக்குமி அம்மாள்.

4.இந்திராகாந்தி
ஜ.நேரு - கமலா

5.பெரியார்
வேங்கடசுப்பர் - சின்னத்தாயம்மாள்

6.முத்துராமலிங்க தேவர்
உக்கிரபாண்டி தேவர் - இந்திராணி

7.திரு.வி.க
விருத்தாசலனார் - சின்னம்மையார்

8.திருவள்ளுவர்
பகவன் - ஆதி

9.மகாவித்துவான் மீசு
சிதம்பரம் - அன்னத்தாச்சியார்

10.கணிதமேதை ராமானுஜம்
சீனிவாசன் - கோமளம்

11.குமரகுருபரர்
சண்முக சிகாமணிக்கவிராயர் - சிவகாம சுந்தரி அம்மையார்

12.வாணிதாசன்
அரங்க திருக்காமு - துளசியம்மாள்

13.அ.மருதகாசி
அய்யம்பெருமாள் - மிளகாயி அம்மாள்

14.சுவாமிநாத தேசிகர்
தாண்டவ மூர்த்தி

15.அந்தக்கவி வீரராகவர்
வடுகநாதர்

16.மூவலூர் அம்மை
கிருஷ்ணசுவாமி

17.தாயுமானவர்
கேடிலியப்பர் - கெசவல்லி அம்மையார்

18.ஜி.யு.போப்
ஜான் போப் - கெதரின் போப்

19.வேலுநாச்சியா
செல்லமுத்து - முத்தம்மாள்

20.வீரமாமுனிவர்
கொண்டல் போபஸ்கி - எலிசபெத்

21.வில்லிபுத்தூரர்
வீரராகவர்

22.முடியரசன்
சுப்புராயலு - சீதாலட்சுமி

23.பாவாணர்
ஞானமுத்து - பரிபூரணம்

24.பாரதியார்
சின்னசாமி - இலக்குமி அம்மாள்

25.அனந்தரங்கர்
திருவேங்கடம்

26.கவிமணி
சிவதாணு - ஆதிலட்சுமி அம்மையார்

27.சுரதா
திருவேங்கடம் - செண்பகம்

28.காமராசர்
குமாரசாமி - சிவகாமி

29.நாமக்கல்லார்
வெங்கட்ராமன் - அம்மணி அம்மாள்

30.வள்ளியம்மை
முனுசாமி - மங்களம்

31.H.A.கிருட்டிணபிள்ளை
சங்கர நாராயணர் - தெய்வ நாயகி

32.பாவலரேறு
துரைசாமி - குஞ்சம்மா

33.பரஞ்சோதி முனிவர்
மீசு தேசிகர்

34.பரிதிமாற்கலைஞர்
கோவிந்த சிவனார் - லட்சுமி அம்மாள்

35.இளங்கோவடிகள்
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் - நற்சோணை

36.கம்பர்
ஆதித்தன்

37.B.R.அம்பேத்கர்
இராம்ஜி சக்பால் - பீமாராவ் ராம்ஜி

38.நீ.கந்தசாமி புலவர்
நீலமேகம்பிள்ளை - சௌந்தரவல்லி அம்மையார்

39.மனோன்மணீயம்
பெருமாள் பிள்ளை - மாடத்தி அம்மையார்

40.சொக்கநாத பிள்ளை
சொக்கலிங்கம்பிள்ளை

41.தஞ்சை வேதநாயக சாஸ்திரி
தேவசகாயம் - ஞானப்பூ அம்மையார்

42.கண்ணதாசன்
சாத்தப்பன் - விசாலாட்சி

43.சிற்பி
பொன்னுசாமி - கண்டியம்மாள்

44.நா.காமராசன்
நாச்சிமுத்து - இலட்சுமி அம்மாள்

45.ந.கருணாநிதி
நடேசன் - சிவகாமியம்மாள்

46.திருநாவுக்கரசர்
புகழனார் - மாதினியார்

47.அ.வரதநஞ்சையப்ப பிள்ளை
அப்பசாமிப்பிள்ளை - வரதாயி அம்மையா

No comments:

Post a Comment