Sunday, June 25, 2017

இலக்கியம்

இலக்கியம் - பல்வேறு இலக்கியநநூ்களின் அடிவரையறை
1. புறநானு}ற்றின் அடிவரையறை - 4 அடி முதல் 40 அடி வரை
2. அகநானு}ற்றின் அடிவரையறை - 13 அடி முதல் 31 அடி வரை
3. பரிபாடலின் அடிவரையறை - 25 அடி முதல் 400 அடி வரை
4. ஐங்குறுநு}ற்றின் அடிவரையறை - 3 அடி முதல் 6 அடி வரை
5. குறுந்தொகையின் அடிவரையறை - 4 அடி முதல் 8 அடி வரை
6. நற்றிணையின் அடிவரையறை - 9 அடி முதல் 12 அடி வரை
7. திருமுருகாற்றுப்படை எத்தனை அடிகளை கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது - 317
8. பொருநராற்றுப்படை எத்தனை அடிகளை கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது - 248
9. சிறுபாணாற்றுப்படை ---------------------- அடிகளைக் கொண்டது - 269
10. பெரும்பாணாற்றுப்படை -------------------- அடிகளைக் கொண்டது - 500
11. உலா என்பதற்கு ---------------- என்பது பொருள் - பவனிவரல்
12. ஒட்டக்கூத்தர் --------------, ---------------- என்றெல்லாம் புகழப்படுகிறார் - கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சசன்
13. ஒட்டக்கூத்தர் ----------------------- வைத்துப் பாடுவதில் வல்லவர் - ஒட்டம்
14. தக்கயாகப்பரணி, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் முதலிய நு}ல்களை இயற்றியவர் -------------- ஆவார் - ஒட்டக்கூத்தர்
15. ஒட்டக்கூத்தரின் காலம் ------------------- ஆகும் - பன்னிரண்டாம் நு}ற்றாண்டு
16. முல்லைப்பாட்டு --------------- அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டுள்ளது - 103
17. மதுரைக்காஞ்சியில் உள்ள அடிகளின் எண்ணிக்கை ------------- - 782
18. குறிஞ்சிப்பாட்டில் உள்ள அடிகளின் எண்ணிக்கை -------------- - 261
19. பட்டினப்பாலையில் உள்ள அடிகளின் எண்ணிக்கை ------------- - 301
20. சிறுபஞ்சமூலத்தில் உள்ள அடிகளின் எண்ணிக்கை - 4
21. மலைபடுகடாமில் உள்ள அடிகளின் எண்ணிக்கை ---------------- - 583
22. நாலடியார் எத்தனை பேர் எழுதிய வெண்பாக்களின் தொகுப்பாகும் - 400
23. நான்மணிக்கடிகையில் உள்ள ஒவ்வொரு பாடலும் எத்தனை அடிகளால் ஆனது - 4
24. திரிகடுகத்தில் உள்ள வெண்பாக்களின் எண்ணிக்கை - 101
25. திணைமொழி ஐம்பது ----------------- அகப்பொருட் பாடல்களை கொண்ட நூல் ஆகும்

No comments:

Post a Comment