Tuesday, June 20, 2017

முதல் கிராமம்

# அகோதரா(குஜராத்) - இந்தியாவின் முதல் டிஜிட்டல் கிராமம்
# Gumthala Garhu (ஹரியானா) - இந்தியாவின் முதல் இலவச Wifi கிராமம்
# Dharanai(பீகார்)- இந்தியாவின் முதல் solar கிராமம்
# Khonoma(நாகலாந்து)- இந்தியாவின் முதல் பசுமை கிராமம்(green village)
# Gariphema(நாகலாந்து)- இந்தியாவின் முதல் புகையிலை இல்லாத கிராமம்(Tobacco free village)

No comments:

Post a Comment