Saturday, June 17, 2017

INC

இந்திய தேசிய காங்கிரஸ் (1885)

தோற்றுவித்தவர் ஆலன் ஆக்டேவியன் ஹியூம்

காங்கிரஸின் தந்தை ஆலன் ஆக்டேவியன் ஹியூம்

காங்கிரஸின் பெயரிட்டு தந்தை  டப்ரின் பிரபு

காங்கிரஸ் டப்ரின் பிரபு காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது


முதல் கூட்டம் மும்பையில் நடைபெற்றது (பூனாவில் பிளேக் நோய் பரவியதால் மாற்றம்)

முதல் கூட்டத்தில் 72 பேர் கலந்து கொண்டனர்

இரண்டாவது கூட்டம் 1886 ல் கொல்கத்தாவில் நடைபெற்றது..

இரண்டாவது கூட்டத்தில் 400 மக்கள் கலந்து கொண்டனர்

இரண்டாவது கூட்டத்தில் நீதித்துறை நிர்வாகத்துறை பிரிக்க தீர்மானம் நிறைவேற்றம்

காங்கிரஸின் மூன்றாம் கூட்டம் 1887 ல் சென்னையில் நடைபெற்றது.  அப்போது சென்னை மாகாண ஆளுநர் கன்னிமரா பிரபு

காங்கிரஸின் பிரிவுகள் மூன்று வகைப்படும்

மிதவாத தேசியம் (1885 - 1905)

தீவிரவாத தேசியம் (1906 - 1916)

காந்தி காலம் (1917 - 1947)

மிதவாதிகளின் தலைவர் கோகலே

தீவிரவாதிகளின் தலைவர் திலகர்

காங்கிரஸின் மிதவாதிகள் தீவிரவாதிகள் பிரிந்த மாநாடு சூரத் மாநாடு 1907

இருவரும் ஒன்றினைந்த மாநாடு லக்னோ மாநாடு 1916

பெல்காம் காங்கிரஸ் மாநாடு 1924 காந்தியடிகள் தலைமை வகித்த முதல் ஒரே காங்கிரஸ் மாநாடு

காங்கிரஸ் கட்சி 1937 ல் வெற்றி பெற்றது.  9 மகாணங்களில்.

1939 ல் இரண்டாம் உலக போரில் இந்தியரை ஈடுபடுத்தியதால் ராஜினாமா செய்தார்கள்.

No comments:

Post a Comment