Sunday, June 25, 2017

பொது அறிவு - புவியியல்

மக்கள்தொகை
1. உலகில் மக்கள்தொகையில் முதலிடம் வகிக்கும் நாடு எது? - சீனா
2. தேசிய மக்கள்தொகைக் கொள்கை எப்போது கொண்டுவரப்பட்டது? - 2000
3. மால்தசின் மக்கள்தொகைக் கோட்பாட்டின்படி மக்கள்தொகை பெருக்கம் எந்த விகிதத்தில் வளர்கிறது? - பெருக்கல் விகிதம்
4. தற்போது நடைபெற்ற தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பில் யாருடைய விவரங்கள் முதன் முதலில் பதியப்பட்டது? - பிரதீபா பாட்டீல்
5. தற்போதைய மக்கள்தொகை ஆணையர் யார்? - சைலேஷ்
6. மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உலக மக்கள்தொகை தினம் ) எப்போது கொண்டாடப்படுகிறது? - ஜூலை 11
7. பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுச் சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது? - 1969
8. மக்கள்தொகை கணக்கெடுப்புச் சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது? - 1948
9. குடியுரிமைச் சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது? - 1955
10. மக்கள்தொகைப் பெருக்கம் என்ற புத்தகத்தை எழுதியவர் யார்? - இராபர்ட் மால்தஸ்
11. 2011-ல் நடைபெற்ற மக்கள்தொகை கணக்கெடுப்பு எத்தனையாவது கணக்கெடுப்பு முறை? - 15வது முறை
12. இந்தியாவின் ஏழ்மைக்கு மிக முக்கிய காரணம் யாது? - மக்கள்தொகை அழுத்தம்
13. இந்திரா மஹிளா யோஜனா செயல்படுத்தப்பட்ட ஆண்டு - ஆகஸ்டு 20, 1995
14. உலக மக்கள்தொகையில் இந்திய மக்கள்தொகை சதவீதம் எவ்வளவு? - 17
15. ஜவஹர் ரோஜ்கார் யோஜ்னாவின் நோக்கம் என்ன? - நிலமற்ற குடும்பங்களில் ஒருவருக்கு நிரந்தர வேலைவாய்ப்பை வழங்குவது

மேலும் தெரிந்து கொள்வோம் :-

விண்வெளி மையங்கள் :-
1. தும்பா பூமத்திய ராக்கெட் ஏவுதளம் - திருவனந்தபுரம் (கேரளா)
2. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் () - திருவனந்தபுரம் (கேரளா)
3. சதீஷ் தாவான் ராக்கெட் ஏவுதளம் - ஸ்ரீஹரிகோட்டா (ஆந்திரப் பிரதேசம்)
4. இந்தியன் விண்வெளி ஆராய்ச்சி மையம் () - பெங்களூர் (கர்நாடகா)
5. விண்வெளி ஒருங்கிணைப்பு மையம் - அகமதாபாத் (குஜராத்)
6. விண்வெளி புவி தொடர்பு பரிசோதனை மையம் - ஆர்.வி.புனே அருகில் (மஹராஷ்டிரா)

No comments:

Post a Comment