01. தொல்காப்பியர் சுட்டும் விடுகதையின் பெயர் – பிசி
02. தொல்காப்பியர் பன்னிருபடலம் எழுதுவதில் பங்குபெறவில்லை என்றவர் – இளம்பூணர்
03. தொல்காப்பியரின் இயற்பெயராக நச்சினார்க்கினியர் கூறுவது
-திரணதூமாக்கினியார்
04. தொல்காப்பியரின் இயற்பெயரான திரணதூமாக்கினியாரின் தந்தை
– சமதக்கினி
05. தொல்காப்பியரை வைதிக முனிவர் என்று சுட்டுபவர்
– தெய்வச்சிலையார்
06. தொல்காபிய உரைவளத் தொகுப்பு – ஆ.சிவலிங்கனார்
07. தொன்னூல் விளக்கம் ஆசிரியர் – வீரமாமுனிவர்
08. தொன்னூல் விளக்கம் எழுதியவர் – வீரமாமுனிவர்
09. தொன்னூற்றொன்பது வகை மலர்களைப் பற்றிக் கூறும் நூல்
– குறிஞ்சிப்பாட்டு
10. தோகை, கவி என்ற தமிழ்ச் சொற்கள் ஹீப்ரு மொழியில் வழங்கப்படுவது – துகி,சுபி
11. நண்டும் தும்பியும் நான்கறி வினாவே ” எனும் நூல் – தொல்காப்பியம்
12. நந்தர், மோரியர் குறிப்புகளைக் காட்டும் நூல் – அகநானூறு
13. நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் எழுதியவர் – கோபால கிருஷ்ணபாரதியார்
14. நந்திக்கலம்பகம் எழுதப்பட்ட ஆண்டு – கி.பி.880
15. நந்திபுரத்து நாயகி நாவலாசிரியர் - அரு.இராம நாதன்
16. நந்திவர்மன் காதலி நாவலாசிரியர் – ஜெகசிற்பியன்
17. நந்திவர்மன் மீது பாடப்பட்ட கலம்பகம் – நந்திக்கலம்பகம்
18. நம்பியகப் பொருள் எழுதியவர் - நாற்கவிராச நம்பி
19. நம்மாழ்வார் ( மாறன்) அழைக்கப்படும் அலங்கார நூல் - மாறனலங்காரம்
20. நமர் - ஒற்றர்
21. நரிவிருத்தம் பாடியவர் – திருத்தக்கத்தேவர்
22. நல்லது செய்தல் ஆற்றிராயின் அல்லது செய்தல் ஓம்புமின்
– நரிவெரூவுத்தலையார்
– புறநானூறு
23. நல்லது செய்தல் ஆற்றீராயினும், அல்லது செய்தல் ஓம்புமின் எனும் நூல் – புறநானூறு
24. நவக்கிரகம் படைப்பாளி – கே.பாலச்சந்தர்
25. நவநீதப்பாட்டியலின் ஆசிரியர் –
நவநீத நடனார்
26. நளவெண்பா ஆசிரியர் – புகழேந்திப்புலவர்
27. நளவெண்பா காண்டங்கள் – 3
28. நளவெண்பாவின் மூல நூல்- நளோபாக்கியானம்
29. நற்கருணைத் தியான மாலை ஆசிரியர் – கார்டுவெல்
30. நற்றாய் கூற்று இடம்பெறும் முதல் அகப்பொருள் நூல் – தமிழ்நெறி விளக்கம்
31. நற்றிணை அடி வரையறை – 9 - 12
32. நற்றிணை எப்பொருள் பற்றிய நூல் – அகப்பொருள்
33. நற்றிணையப் பாடிய அரசர்கள் எண்ணிக்கை – 3
{ அறிவுடைநம்பி, உக்கிரப்பெருவழுதி,பாலைபாடிய பெருங்கடுங்கோ }
34. நற்றிணையில் அடிகளால் பெயர்பெற்றவர்கள் – 7 பேர் –தேய்புரிப்பழங்கயிற்றியனார்,மடல் பாடிய மருதங்கீரனார்,
35. வண்ணப்புறக்கந்தரத்தனார், மலையனார், தனிமகனார், விழிகட்பேதையார்,பெருங்கண்ணனார் , தும்பிசேர்கீரனார்
36. நற்றிணையில் அமைந்த பாடல்கள் - 400
37. நற்றிணையில் பாடல் தொடரால் பெயர் பெற்றோர் – 7
38. நற்றிணையில் முழுதும் கிடைக்காத பாடல் – 234 –ஆம் பாடல்
39. நற்றிணையின் பாவகை – அகவற்பா
40. நற்றிணையின் முதல் உரையாசிரியர் – பின்னத்தூர் நாராயணசுவாமி ஐயர்
41. நற்றிணையின் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்
42. நற்றிணையைத் தொகுப்பித்தவன் – பன்னாடு தந்த மாறன்வழுதி
43. நற்றிணையைப் பாடிய புலவர்கள் – 175
44. நற்றிணையைப் பாடிய புலவர்களின் பெயர்கள் தெரியவரும் பாடல் எண்ணிக்கை - 192
45. நறுந்தொகை எனும் நூல் - வெற்றி வேட்கை
46. நன்னூல் ஆசிரிய விருத்தத்தின் வேறு பெயர் – உரையறி நன்னூல்
47. நன்னூல் ஆசிரிய விருத்தம் எழுதியவர் – ஆண்டிப்புலவர்
48. நன்னூல் காண்டிகை உரை எழுதியவர் – முகவை இராமாநுசக் கவிராயர்
49. நன்னூல் காலம் - 13-ஆம் நூற்றாண்டு
50. நன்னூல் கூறும் நூலின் உத்திகள் – 32
No comments:
Post a Comment