1. அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா 1855 ஆம் ஆண்டு வண்டலூரில் உருவாக்கப்பட்டது. இது இந்தியாவின் முதலாவது உயிரியல் பூங்காவாகும் . இப்பூங்கா தெற்காசியாவின் மிகப்பெரிய பூங்கா.
2. முண்டந்துறை - புலி
ஸ்ரீவில்லிபுத்தூர் - அணில்
கிண்டி - மான்
ஆணைமலை - முள்ளம்பன்றி
3. யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்றுள்ள உயிர்க்கோள காப்பகம் -
1. நீலகிரி - 2000
2.மன்னார் வளைகுடா-2001
3.சுந்தரவனம் ( மேற்கு வங்காளம் ) -2001
4. நந்தாதேவி ( உத்தரகாண்ட்)- 2004
5. நாக்ரெக் (மேகாலயா)- 2009
6. பச்மார்ஹி ( மத்தியப்பிரதேசம்) -2009
7. சிம்லிபால்( ஒடிசா)- 2009
4. தமிழ்நாட்டின் சாகுபடி பருவங்கள்:
1) சொர்ணவாரி- சித்திரைப் பட்டம்- kharif crop
2)சம்பா பருவம்- ஆடிப் பட்டம்
3)நவரைப் பருவம்- கார்த்திகைப் பட்டம் - rabi crop
5. இந்திய வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில் " வேளாண் ஏற்றுமதி மண்டலம் " AEZ என்ற கோட்பாடு இந்திய ஏற்றுமதி இறக்குமதி கொள்கை( Exim policy) 2001-2002 இல் அறிவிக்கபட்டது.
1) கொய்மலர் AEZ- ஓசூர்
2) மலர்கள் ஏற்றுமதி AEZ - ஊட்டி
3) மாங்கனி AEZ - தேனி
4) முந்திரி AEZ- கடலூர்
6. வெர்மி கல்சர் - மண்புழு வளர்ப்பு
மோரி கல்சர் - மல்பெரி வளர்ப்பு
பிஸ்சி கல்சர்- மீன் வளர்ப்பு
ஆஸ்டெர் கல்சர்- சிப்பி வளர்ப்பு
7. தமிழகத்தில் அதிக நீர்ப்பாசன பரப்பு பெற்றுள்ள மாவட்டம்- விழுப்புரம் , பாசன பரப்பு - 243141 ஹெக்டேர்
8. வாழை, மலர்கள் , மரவள்ளி உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம்.
9. இந்தியாவில் முதலிடம்
நெல் - மேற்கு வங்காளம்
கோதுமை- உத்தரப்பிரதேசம்
நிலக்கடலை- குஜராத்
வெங்காயம்- மகாராஷ்டிரா
பருத்தி - குஜராத்
சணல் - மேற்கு வங்காளம்
கரும்பு- உ.பி
10) குரோமைட் தாது - சேலம் , நாமக்கல்
பைரைட்- விழுப்புரம்
மைக்கா- திருச்சிராப்பள்ளி
பாக்சைட் - சேலம் , நீலகிரி
11) தமிழ்நாட்டில் பெட்ரோலியம் கிடைக்கும் இடங்கள்- பனங்குடி ( திருவாரூர்) , நரிமணம் ( நாகப்பட்டினம்)
12) தமிழ்நாட்டில் கிணற்றுப்பாசனம் அதிகம் நடைபெறும் மாவட்டம் - விழுப்புரம்
கால்வாய்ப் பாசனம் - திருவாரூர்
ஏரிப்பாசனம் - சிவகங்கை
13) நீர்மின் நிலையம்:
சோலையார்- கோயமுத்தூர்
கோதையார்- திருநெல்வேலி
சுருளியார்- தேனி
மோயார்- நீலகிரி
14) தமிழகத்தின் முதல் அனல்மின் திட்டம் - நெய்வேலி அனல்மின் திட்டம்
15) தமிழ்நாட்டின் முதல் கூட்டுத்துறை மின் திட்டம் - ஜெயங்கொண்டம் அனல் மின் திட்டம்
16) இந்திய அளவில் டீசல் அடிப்படையிலான அனல்மின் உறத்தியில் தமிழகம்(34%) முதலிடம் வகிக்கிறது.
17) தமிழ்நாட்டின் முதல் நீர்மின் திட்டம் - பைக்காரா நீர்மின் திட்டம்
18) தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் கடல் அலை மின்சக்தி நிலையம் அமைந்துள்ளது.
19) 1948 ஆம் ஆண்டு மின்பகிர்மான சட்டத்தின்படி , 1957 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சார வாரியம் தொடங்கப்பட்டது.
20) இந்தியாவின் முதல் தொழிற்பேட்டை - மும்பை -1947
தமிழ்நாட்டின் முதல் தொழிற்பேட்டை - கிண்டி - 1957

No comments:
Post a Comment