1. மகாநதி ஆறு எங்கு உற்பத்தியாகிறது? - அமர்காண்டாக்
2. பெரியார் ஆறு உருவாகும் இடம் - கார்டமன் மலை
3. கோதாவரி ஆறு எங்கு உற்பத்தியாகிறது? - நாசிக் குன்றுகள்
4. கிருஷ்ணா ஆறு உருவாகும் இடம் - மகாபலீஸ்வரர் மலை
5. ஆப்பிரிக்கா தூக்க வியாதி எதனால் ஏற்படுகிறது? - புரோட்டோசோவா
6. தமிழ்நாட்டில் அதிக காற்றாலை உள்ள மாவட்டங்கள் - தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி
7. தண்ணீரில் மிதக்கும் கோள் - சனி
8. இந்தியாவில் தும்பா புவிநடுவரை ராக்கெட் ஏவுதளம் எங்குள்ளது? - திருவனந்தபுரம்
9. ஐந்தாம் நிலைத் தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் பணியாளர்கள் - தங்க கழுத்துப்பட்டை பணியாளர்கள்
10. நான்காம் நிலைத் தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் பணியாளர்கள் - வெள்ளை கழுத்துப்பட்டை பணியாளர்கள்
11. அடிப்படைத் தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் பணியாளர்கள் - சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள்
12. இரண்டாம் நிலைத் தொழில் நடவடிக்கையில் ஈடுபடும் பணியாளர்கள் - நீல கழுத்துப்பட்டை பணியாளர்கள்
13. இந்தியாவில் முதன் முதலாக வேளாண்மை ஆராய்ச்சி மையத்தை தொடங்கியவர் - கர்சன் பிரபு
14. எந்த வரியில் வரி நிகழ்வும் வரிச் சுமையும் ஒருவர் மீதே விழுகிறது? - வருமான வரி
15. முதல் ஐந்தாண்டு திட்டத்தின் நோக்கம்? - வேளாண்மை வளர்ச்சி

No comments:
Post a Comment