Thursday, January 4, 2018

இந்திய வரலாறு :

🔰TATA Mc. Graw Hill Notes:

🔰 இந்திய வரலாறு :

1) ஆதிகால மனிதன் முதலில் கற்றுக் கொண்டது - நெருப்பு உண்டாக்க

2) மனிதனால் முதலில் பயிரிடப்பட்ட உணவுப் பயிர்கள் எவை ?
கோதுமை மற்றும் பார்லி

3) பழைய கற்கால மனிதனின் முதன்மைத் தொழில் எது ?
வேட்டையாடுதல் மற்றும் உணவிற்காக தேடுதல்

4) இடைக் கற்காலம் மக்கள் பயன்படுத்திய கருவிகள் ?
Small stone tools

5) சிந்துச் சமவெளியை ஒத்த நாகரிகம் ? சுமேரிய நாகரிகம்

6) லோத்தால்( துறைமுகம்) & காளிபங்கன் ஆகிய நகரங்கள் ஹரப்பா நாகரிகத்துடன் தொடர்புடையவை .

7) சிந்துச் சமவெளி நாகரிகத்தில் நெல் விவசாயம் நன்கு நடைபெற்ற இடம் ?
காளிபங்கன்

8) சிந்துச் சமவெளி மக்களின் முக்கிய உணவு தானியம் ?
கோதுமை

9) சிந்துச் சமவெளி நாகரிக காலத்தில் அரசு ஆட்சி செய்த பிரிவினர் ? வணிகர்கள்

10) சிந்துச் சமவெளி நாகரிகம் பரவிய இடங்கள் ? GPRS
குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், சிந்து

11) சிந்துச் சமவெளி நாகரிகத்துடன் தொடர்புடையவை
a) சுட்ட செங்கற்கல்
b)பசுபதி தெய்வம்
c)இரும்பு & குதிரை தெரியாது
d)சித்திர எழுத்துமுறை
e)மொகஞ்சதாரோ & ஹரப்பா நகரங்கள் பாகிஸ்தானில் உள்ளன
f)நகர நாகரிகம்
g) காளை வழிபாடு


12) ரிக் வேத கால மக்கள் வணங்கியது - இயற்கை வழிபாடு

13) மொகஞ்சதாரோ - நீத்தார் மேடு ( Mound of the Dead )

14) சிந்துச் சமவெளி மக்கள் ஆரியர் அல்லர். காரணம் , சிந்துச் சமவெளியினர் சித்திர் எழுத்துக்களையே அறிந்திருந்தனர்

15) " உபநிடதங்கள்" என்பவை தத்துவங்களைக் ( philosophy )  கொண்ட புத்தகம் .

16) ரிக் வேதத்தில் உள்ளவை - கடவுளைத் துதிக்கும் பாடல்கள்

17) வர்ணத்திற்கும் , ஜாதிக்கும் உள்ள முக்கிய வேறுபாடு ?
வர்ணம் 4 மட்டுமே , ஆனால் , ஜாதி பல பிரிவுகள் உடையது

18) பிராமணங்கள்  தொடர்புடையது - ritualism

19) புத்தரின் முதல் போதனை இடம் - சாரநாத்

20) ஜாவா & சுமத்திராவை வென்றவர் - முதலாம் ராஜேந்திர சோழன்

21) சக வருடம் - கி.பி.78 ( கனிஷ்கர் )

22) மெகஸ்தனிர் யாருடைய தூதுவர் ? செலுக்கஸ் நிகேடார்

23) பகவத்கீதை originally எந்த மொழியில் எழுதப்பட்டது? சமஸ்கிருதம்

24) கனிஷ்கர் காலத்திய சம காலத்தவர்கள் ? நாகார்ஜூனா , அஸ்வகோசர் , வசுமித்திரர்

25) கஜுராஹோ - சந்தேலர்கள்

26) நான்கு திசைகளிலும் மடங்களை அமைத்தவர் - சங்கராச்சாரியார்

27) அஜந்தாகுகை ஓவியங்கள் குறிப்பிடுவது - ஜாதகக் கதைகள்

28) " மிலிந்தபன்ஹா" என்பது புத்தமத துறவி நாகசேனருக்கும் , பாக்டீரிய அரசன் மினாண்டர் - I இருவருக்கும் இடையில் நடைபெற்ற மத உரையாடல்களின் தொகுப்பு ஆகும் .


29) Buddha means enlightened one ( புனித அறிவு )

30) திரிபீடகங்கள் - புத்த சமய புனித நூல்

31) மெளரிய வம்சத்தில் இருந்த 7 பிரிவுகள் பற்றிக் குறிப்பிட்டவர் ? இண்டிகா நூலில் மெகஸ்தனிஸ்

32) கலிங்கப் போரின் விளைவுகள் குறித்து அறிய உதவுவது ? அசோகரின் பாறைக் கல்வெட்டு ( கி.மு. 261 )

33) விக்ரமாதித்யா - இரண்டாம் சந்திரகுப்தன் ( இவரது ஆட்சிக் காலத்தில் வருகை புரிந்த அயல்நாட்டு பயணி - பாஹியான் )

34) இந்தியாவில் நாணயங்கள் முதன் முதலில் புழக்கத்திலிருந்த இடம் ? பீகார் மற்றும் உத்திரப்பிரதேசம் கிழக்குப் பகுதி

35) உத்தரமேரூர் கல்வெட்டு - முதலாம் பராந்தகச் சோழன்

36) ராஜதரங்கினி நூல் - காஷ்மீர் வரலாறு - எழுதியவர் கல்ஹனர்

37) தக்காணம் மற்றும் மத்திய இந்தியாவை மெளரியர்களுக்குப் பின்னர் ஆட்சி செய்தவர்கள் - சதவாகனர்கள்

38) இந்தியாவிற்கு மேற்கிலிருந்து முதலில் வந்தவர்கள் - எரடோஸ்தீனர்கள் ( Eratosthenes)

39) தங்க நாணயத்தை முதலில் வெளியிட்டவர்கள் - இந்தோ- கிரேக்கர்

40) காளிதாசர் - ரிதுசம்ஹாரம்
சூத்ரகர் - மிருச்சிக கடிகம்
வராகமிகிரர் - பஞ்ச சித்தாந்தம்
விசாகதத்தர் - முத்ராரட்சகம்

41) T'ang அரசரால் அனுப்பப்பட்ட சைனீஸ் தூதுக்குழு இப்தியாவிற்கு யாருடைய அவைக்கு வந்தது ? ஹர்ஷர்

42) இந்தியாவில் மனித உருவங்களை வைத்து வழிபாடு செய்யும் முறை முதலில் தோன்றியது ? புத்த மதத்தில்

43) வேதகால மக்கள் முதலில் பயன்படுத்திய உலோகம் ? தாமிரம்

44) அசோகரது கல்வெட்டுகளை முதலில் கண்டறிந்தவர் ?
1837 ல் Prinsep

45) ஹரப்பா நாகரிக மக்கள் இறந்தவர்களை எரித்தனர் .

46) மஹாயான புத்தமதம் - கனிஷ்கர் காலம்

47) ஹர்ஷர் தானேஸ்வரத்திலிருந்து கன்னோசிக்குத் தன் தலைநகரை மாற்றினார்.

48) இந்தியர்களை " hot tempered but honest " என்று கூறியவர் ?
யுவான்சிங்

49)  இரண்டாம் புலிகேசி , ஹர்ஷர் , மகேந்திரவர்மன் பல்லவன் மூவரும் சமகாலத்தவர்கள்

50) கீதகோவிந்தம் நூலை எழுதியவர் - ஜெயதேவர்

No comments:

Post a Comment