Tuesday, January 2, 2018

எட்டு உலகத்தமிழ் மாநாடுகள்

எட்டு உலகத்தமிழ் மாநாடுகள் நடைபெற்ற இடங்கள்..
===============================
1. (கோ) யிலுக்கு
2. (செ) ன்ற
3. (பா) லகனை
4. (யா) ரென கேட்ட
5. (ம) க்கள்
6. (கோ) வத்துடன்
7. (மொ) ட்டையடித்து
8. (த) ண்டித்தனர்
==============================
1. (கோ) யிலுக்கு = கோலாலம்பூர் (மலேஷியா)
2. (செ) ன்ற = சென்னை (அறிஞர் அண்ணா)
3. (பா) லகனை = பாரீஸ் (பிரான்ஸ்)
4. (யா) ரென கேட்ட = யாழ்பாணம் (இலங்கை)
5. (ம) க்கள் = மதுரை (எம்.ஜி.ஆர்)
6. (கோ) வத்துடன் = கோலாம்பூர் (மலேஷியா)
7. (மொ) ட்டையடித்து = மொரிஷியஸ்
8. (த) ண்டித்தனர் = தஞ்சாவூர் (ஜெயலலிதா)                      
*maanavan da* happy new year *2018*

No comments:

Post a Comment